வாழைப்பூ துவையல் (Vaazhaipoo thuvaiyal recipe in tamil)

BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
வாழைப்பூ துவையல் (Vaazhaipoo thuvaiyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி,கள்ள பருப்பு,உளுத்தம் பருப்பு, கொத்தமல்லி, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய்,பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
- 2
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி, சுத்தம் செய்து நறுக்கி வைத்துள்ள வாழைப்பூவை சேர்த்து நன்கு வதக்கவும்.வாழைப்பூ நன்கு வதங்கியதும் தேங்காய், புளி, பெருங்காயம், தேவைக்கேற்ப உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி ஆற வைத்து மிக்ஸியில் மையாக அரைக்கவும்.
- 3
அரைத்த விழுதை ஒரு கிண்ணத்தில் மாற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து பரிமாறவும். சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வாழைப்பூ துவையல் (Vaazhaipoo thuvaiyal recipe in tamil)
துவர்ப்பு... வாழைப்பூ ஒருகைப்பிடி,வரமிளகாய்10,புளிகொஞ்சம்,பெருங்காயம் கொஞ்சம்,தேங்காய் சிறிதளவு கறிவேப்பிலை சிறிதளவு,உப்பு1ஸ்பூன், வதக்கவும்.கடுகு,உளுந்து,வறுத்துதுவையல் அரைக்கவும். ஒSubbulakshmi -
வாழைப்பூ பொரியல் (vaazhaipoo poriyal recipe in tamil)
#arusuvai3 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
-
சத்தான வாழைப்பூ துவையல் (sathana vaalaipoo thuvaiyal recipe in Tamil)
#நாட்டு காய்கறி உணவுகள்வாழைப்பூ கொண்டு செய்யும் இந்த துவையல் பெண்களுக்கு மிகவும் நல்லது. கருப்பையை காக்கும் வாழைப்பூவை வாரம் ஒருமுறை கட்டாயம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். Sowmya sundar -
வாழைப்பூ குழம்பு (vaazhaipoo kuzhambu recipe in Tamil)
*வாழைப்பூ பல சத்துகளை தன்னுள் கொண்டுள்ளது. குறிப்பாக பொட்டாசியம் சத்து வாழைப்பழங்களில் அதிகம் நிறைந்துள்ளது.*வரமொருமுறை வாழைப்பூவை சமைத்து சாப்பிடுவதால் நாள் முழுவதும் சுறுசுறுப்பு, உற்சாகம் நிறைந்திருக்கும். மூளை எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்கச்செய்யும். kavi murali -
-
-
-
வாழைப்பூ துவட்டல் (Vaazhaipoo thuvatal recipe in tamil)
வாழைப்பூ துவர்ப்பு சுவையுடன் இருக்கும் அது மாதவிடாய் காலத்தில் இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். இந்த முறையில் செய்து தரலாம்.கருப்பை வலுபெறும் Lakshmi -
-
வாழைப்பூ துவையல் (Vaazhaipoo thuvaiyal recipe in tamil)
வாழைப்பூ ஒருகைப்பிடி,தக்காளி2,வரமிளகாய்5,பெருங்காயம் சிறிது,சின்னவெங்காயம்5,பெரிய வெங்காயம்2,உப்பு, கடுகு,உளுந்து ,தேங்காய் ஒருகைப்பிடி,கறிவேப்பிலை சிறிதளவு.எல்லாவற்றையும் எண்ணெய் ஊற்றி வதக்கவும். நைசாக அரைக்கவும். ஒSubbulakshmi -
-
-
-
-
வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil)
#arusuvai3வாழைப்பூ துவர்ப்புச் சுவையுடையது.இது வயிற்றுப் புண்ணை ஆற்றுவதற்கு உதவும். அறுசுவைகளில் ஒரு சுவையாகும். Meena Ramesh -
-
வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
#arusuvai3 #துவர்ப்பு Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
வல்லாரைவாழைப்பூ துவையல் (Vallarai vaazhaipoo thuvaiyal recipe in tamil)
வல்லாரை ,வாழைப்பூ ,தக்காளி வதக்கவும். கடுகு உளுந்து, பெருங்காயம், வரமிளகாய் போட்டு எண்ணெயில் வதக்கவும். உப்பு, புளி சேர்த்து அரைக்கவும். ஒSubbulakshmi -
புதினா & கொத்தமல்லி இலை துவையல்
@Shanthi007 என் பாட்டி காலத்து சட்னி.இது உடம்புக்கு ரொம்ப நல்லது. பித்த மயக்கத்தில் இருந்தாள் இதை மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சரியாகும் Shanthi -
நெல்லிக்காய் துவையல் (Nellikaai thuvaiyal recipe in tamil)
#arusuvai4ரொம்ப நல்லா இருந்தது பிரண்ட்ஸ் எல்லாரும் ட்ரை பண்ணி பாருங்க நல்ல ஹெல்தியான ஒரு சட்னி. எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. Jassi Aarif -
வாழைப்பூ ஃபிங்கர் சிப்ஸ் (Vaazhaipoo finger chips recipe in tamil)
#arusuvai3 BhuviKannan @ BK Vlogs -
-
சத்தான வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai Recipe in Tamil)
#family#nutrient3இன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி நம் உடம்பிற்கு மிகவும் ஆரோக்கியமான வாழைப்பூ வடை. இதில் அதிக அளவு நார்ச்சத்தும், வைட்டமின் இ உள்ளது. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
வாழைப்பூ கோலா உருண்டை (Vaazhaipoo kola urundai recipe in tamil)
கடலைப்பருப்பு ஒரு உழக்கு ஊறப்போட்டு ப.மிளகாய் 4 ,இஞ்சி, உப்பு சிறிதளவு போட்டு அரைத்து அதில் பொடியாக வெட்டிய வாழைப்பூ போட்டு உருண்டை களாக சுடவும். ஒSubbulakshmi -
பீர்க்கங்காய் தோல் துவையல்🥒🥒🥒🍛🍛 (Peerkankaai thol thuvaiyal recipe in tamil)
பீர்க்கங்காயை வைத்து கூட்டு, பொரியல், சாம்பார் என்று செய்து இருப்போம். நாம் தூக்கி எறியும் பீர்க்கங்காய் தோலை வைத்து ஒரு வித்தியாசமான சுவையில் துவையல். Ilakyarun @homecookie
More Recipes
- வெண்பொங்கல் (Venpongal recipe in tamil)
- சௌசௌ பாசிப்பயிர் கூட்டு (Chow chow paasipayaru koottu recipe in tamil)
- வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil)
- வாழைப்பூ ஃபிங்கர் சிப்ஸ் (Vaazhaipoo finger chips recipe in tamil)
- உருளைக்கிழங்கு பட்டாணி குருமா 🥔 (Urulaikilanku pattani kuruma recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12662276
கமெண்ட் (2)