பீட்ரூட் சூப் (Beet root soup recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
1 பீட்ரூட் தோல் சீவி கழுவி நறுக்கி வைக்கவும்.2 தக்காளி கழுவி நறுக்கி வைக்கவும். 1 பிரிஞ்சி இலை,1 பெரிய வெங்காயம் தோல் நீக்கி கழுவி நறுக்கி வைக்கவும். இஞ்சி 1 துண்டு,பூண்டு 2 பல் தோல் நீக்கி கழுவி வைக்கவும்.குக்கரில் 1 டீஸ்பூன் வெண்ணெய் சேர்க்கவும்.
- 2
அதில் பிரிஞ்சி இலை 1, இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கி நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.நறுக்கிய தக்காளி,உப்பு சேர்க்கவும்.
- 3
நறுக்கிய பீட்ரூட் சேர்த்து 2 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து வதக்கி தண்ணீர் 1 கப் சேர்த்து குக்கரில் 4 விசில் விடவும்.
- 4
ஆறவிட்டு தண்ணீரை வடித்து தனியாக எடுத்து வைக்கவும். மீதியை மிக்ஸியில் சேர்த்து நைசாக அரைக்கவும்.
- 5
அரைத்ததை குக்கரில் விட்டு கொதிக்க விடவும். தனியாக எடுத்து வைத்த தண்ணீரை சேர்க்கவும். மிளகு தூள் 1 டீஸ்பூன் சேர்த்து கலக்கி விடவும்.
- 6
சுவையான சூப்பரான பீட்ரூட் சூப் ரெடி.அலங்கரிக்க புதினா இலைகளை மேலே தூவி பரிமாறவும்.😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கம கம பீட்ரூட் சூப் (Beet root soup recipe in tamil)
பீட்ரூட் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்#arusuvai5#goldenapron3 Sharanya -
-
-
-
-
-
-
-
-
பேபி வெஜ் சூப் மற்றும் மசாலா(veg soup recipe in tamil)
குழந்தைகள் போன் வெயிட் அதிகரிக்க வில்லையா? இனி கவலை வேண்டாம். இதோ பேபி வெஜ் சூப் உங்களுக்காக. குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். வயதானவர்களும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு வகை சூப் ஆகும். Lathamithra -
-
-
முடக்கத்தான் கீரை சூப் (Mudakkathan keerai soup recipe in tamil)
#GA4#Herbal#week15முடக்கத்தான் கீரை சூப் குடிப்பதால் நமது மூட்டுகளில் உள்ள வலியை குறைப்பது தான்.முடகத்தான் சூப் வாரம் ஒருமுறை உண்டு வந்தால் முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை அண்டாது. Shyamala Senthil -
முருங்கைக்கீரை பட்டர் சூப் (murungai kaai butter soup recipe in tamil)
இரும்புச்சத்து குறைபாடு நீக்க அருமையான சூப் Uthradisainars -
-
-
பீட்ரூட் பிரியாணி(Beetroot Briyani recipe in Tamil)
#GA4/Beetroot/week 5*பீட்ரூட்டில் கால்சியம், மக்னீசியம், சோடியம், பாஸ்பரஸ் போன்ற நிறைய கனிமச்சத்துகள் நிறைந்துள்ளன. இதன் மூலம் நமது உடல் நல்ல ஆரோக்கியம் அடையும்.*நமது உடலுக்கு அன்றாடம் தேவைப்படுகிற வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவை பீட்ரூட்டில் எளிதாக கிடைக்கிறது. அதனால் தான் பீட்ரூட்டை தினசரி உணவில் உட்கொள்வது சிறந்தது.*எனவே இத்தனை சத்து மிகுந்த பீட்ரூட்டை பிரியாணியாக செய்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
-
மூலிகை சூப் (Mooligai soup recipe in tamil)
#GA4மழைக் காலங்களிலும் குளிர் காலங்களிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படும் சளி இருமல் போன்றவற்றை தடுப்பதற்காக நமது வீட்டில் உள்ள மூலிகை பொருட்கள் மற்றும் சீரகம் மிளகு வைத்து சுலபமாக செய்யக்கூடிய மூலிகை சூப். ஆஸ்துமா தொந்தரவு இருப்பவர்கள் இதை 15 நாட்களுக்கு ஒரு முறை எடுக்கும்போது அதிலிருந்து விடுபட உதவிகரமாக இருக்கும். Hemakathir@Iniyaa's Kitchen -
-
முருங்கை கீரை சூப்(murungai keerai soup recipe in tamil)
இது மழைக்காலம் என்பதால் அடிக்கடி நோய் வாய்ப்படும் சூழல் உள்ளது. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இதனால் உடலில் ரத்த உற்பத்தியும் குறையும். இந்த வேளையில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் ரத்த உற்பத்தியை பெருக்கவும் முருங்கை முக்கிய பங்கு வகிக்கிறது. கீரையை பொரியலாகவோ சூப் செய்தும் சாப்பிடலாம். பொரியல் செய்து சாப்பிட விருப்பம் இல்லாதவர்கள் சூப் செய்து சாப்பிடலாம். மேலும் இது உடலில் உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது. கர்ப்பிணி தாய்மார்கள் இரண்டு நாள்களுக்கு ஒரு முறை இந்த சூப் எடுத்துக் கொள்ளலாம். தாயின் உடலில் ரத்த உற்பத்தியை அதிகரித்து வயிற்றில் உள்ள குழந்தைக்கும் ரத்த ஓட்டம் சீராக வைக்க உதவுகிறது. மகத்தான இந்த முருங்கை கீரை சூப் செய்முறையை கீழே காணலாம். #Sr Meena Saravanan -
-
-
-
செட்டிநாடு கோழி மிளகு குழம்பு (Chettinaadu kozhi milagu kulambu Recipe in Tamil)
#அம்மா #nutrient2 #goldenapron3 Muniswari G -
கிரீமி தக்காளி சூப் (Creamy thakkaali soup recipe in tamil)
ஹோட்டல் ஸ்டைலில் வீட்டிலேயே செய்யலாம், பசியைத் தூண்டும் சுவையான தக்காளி சூப். Sai Pya -
-
-
-
More Recipes
கமெண்ட்