பலாக்கொட்டை பாயசம் (palakkottai payasam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் நெய் ஊற்றி முந்திரி பருப்பு மற்றும் தேங்காய் வதக்கவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் பலாக்கொட்டை வேக வைத்து எடுக்கவும்.. வெந்த பின் தோல் நீக்கி விட்டு சின்னதா நறுக்கி வைக்கவும். பாத்திரத்தில் 2 ஆம் தேங்காய் பால் ஊத்தி பலாக்கொட்டை போட்டு கரைத்த வெல்லம் ஊத்தி 10 நிமிடம் கொதிக்க விடவும்.
- 3
1ஆம் தேங்காய் பால் ஊத்தி நெய்யுடன் முந்திரி பருப்பு மற்றும் தேங்காய் சேர்த்து இறக்கவும். பலாக்கொட்டை பாயசம் தயார். ஆறிய பின் பருகவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஜவ்வரிசி பாயசம்(javvarisi payasam recipe in tamil)
ஜவ்வரிசி மட்டும் வைத்து வெல்லம் சேர்த்து செய்தது. சிறிது பால், தேங்காய்ப்பால் சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும். #Thechefstory #ATW2 punitha ravikumar -
பலாப்பழ பாயாசம் (சக்க பிரதமன்) (Palaapazha payasam recipe in tamil)
#Arusuvai1 Sudharani // OS KITCHEN -
கோதுமை பாயசம் (Kothumai payasam Recipe in Tamil)
#arusuvai1இன்று வெள்ளிக்கிழமை மஹாலக்ஷ்மிக்கு விருப்பமான கோதுமை ரவையில் பாயசம் செய்து நைவேத்யமாக படைத்தேன் .🙏🙏 Shyamala Senthil -
-
-
மூங் தால் பாயசம் (Moong dhal payasam recipe in tamil)
#goldenapron3பாயசம் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று அதிலும் பாசிப்பருப்பு பாயசம் என்றால் கேட்கவே வேண்டாம் இந்த போட்டியில் பாசிப்பருப்பு பயன்படுத்த வேண்டும் என்பதால் உடனே பாசிப்பருப்பு பாயாசம் செய்து அனைவருக்கும் கொடுத்துவிட்டு நானும் சாப்பிட்டு மகிழ்ச்சியுடன் இதில் பதிவிடுகின்றேன் Drizzling Kavya -
-
அவல் பாயசம் (Aval payasam recipe in tamil)
#arusuvai1 இனிப்புஇன்று வெள்ளிக்கிழமை கிருத்திகை முருகனுக்கு உகந்த நாள் அவல் பாயசம் வைத்து சாமி கும்பிட்டோம் Soundari Rathinavel -
பால் அவல் பாயசம் (Milk puffed rice payasam)
பால் அவல் பாயசம் செய்வது மிகவும் சுலபம். அவசமாக விருந்தினர்கள் வரும் சமயங்களில் உடனே செய்து பரிமாறலாம்.#Cookwithmilk Renukabala -
தினையரிசி பாயசம்.. (Foxtail)
#millet .. சிறு தானியம் உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது.. நம்ம முன்னோர்கள் இதைத்தான் சாப்பிட்டு வந்தார்கள்.. நான் தினையரிசியுடன் தேங்காய் பால் சேர்த்து பாயசம் செய்து பார்த் தேன் மிக ருசியாக இருந்தது.... Nalini Shankar -
தித்திக்கும் கேரட் பாயசம்(Carrot payasam recipe in tamil)
கேரட் கண்களுக்கு மிகவும் சத்தான காய்கறிகளில் ஒன்று#arusuvai1#goldenapron3 Sharanya -
-
சேமியா பாசிபருப்பு பாயசம்(semiya pasiparuppu payasam recipe in tamil)
#newyeartamilதமிழ் புத்தாண்டு தினத்தில் சேமியா, பாசி பருப்பு,தேங்காய் பால் வெல்லம் சேர்த்து நான் செய்த மிக சுவையான பாயசம்.... Nalini Shankar -
-
-
-
பருப்பு பாயசம்
#Lockdown2இன்று சித்திரை 1 ,லாக்டௌனால் கோவிலுக்கு போக முடியாது. வீட்டிலேயே ஸ்வாமிக்கு நைவேத்தியம் செய்து வணங்கினோம் . Shyamala Senthil -
சக்கரைவள்ளி கிழங்கு பாயசம்..(sweet potato payasam)
#kilangu... நிறைய சத்துக்கள் நிறைந்த சீனிக்கிழங்கு வைத்து செயுத சுவைமிக்க அருமையான பாயசம்.. Nalini Shankar -
-
-
-
அரிசி பருப்பு தேங்காய் பால் பாயசம்
நான் 400 ரெஸிபி தாண்டி விட்டேன், குக்பாட் சகோதரிகளுக்காக இதோ இந்த பாரம்பர்ய மிக்க அரிசி பருப்பு பாயசம் செய்துள்ளேன்..... Nalini Shankar -
அவல் பால் பாயசம்(aval payasam recipe in tamil)
#CF6*வளரும் குழந்தைகளுக்கு அவல், சிறந்த ஊட்டச் சத்து நிறைந்த உணவுப் பொருள்.*எளிதில் செரிமானம் ஆகும்.*உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. Ananthi @ Crazy Cookie -
தினை அரிசி பாயசம் (Thinai arisi payasam recipe in tamil)
#GA4 #Week12 #FoxtailMilletதினை அரிசி பாயசம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.. Saiva Virunthu -
திணைஅரிசி பாயசம் (Thinai arisi payasam recipe in tamil)
#nutrition 3 திணை அரிசியில் நார்ச்சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. இதில் புரதம் ,இரும்புச்சத்து போன்றவைகளும்அடங்கியிருக்கின்றன. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு. வெல்லத்தில் அதிக இரும்பு சத்து நிறைந்திருக்கிறது. Manju Jaiganesh -
-
-
சர்க்கரைவள்ளிக் கிழங்கு பாயசம்
#arusuvai1 ஏகாதேசி, சங்கடகர சதுர்த்தி ,சஷ்டி போன்ற விரத நாட்களில் பருப்பு பாயாசத்திற்கு பதில் இந்த பாயசத்தை செய்து குடித்து பாருங்கள் . பசியை கட்டுவது இல்லாமல், மிகவும் புத்துணர்ச்சியாக இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
சிறு பருப்பு தேங்காய் பால் பாயசம்(moong dal payasam recipe in tamil)
#ksஎல்லாம் தேங்காய் மயம். ஓணம் ரேசிபிக்களில் ஒன்று பயதம் பருப்பு தேங்காய் பால் பாயசம் . தேங்காய் பால் கூட தேங்காய் துருவல் சேர்ந்தது Lakshmi Sridharan Ph D -
More Recipes
- உக்காரு (பாசிப்பருப்பு புட்டு) (Ukkaaru - paasiparuppu puttu recipe in tamil)
- எலுமிச்சை ஜூஷ்🍋🍋🍋🍋 (Elumichai juice recipe in tamil)
- நெல்லிக்காய் மிட்டாய் (Gooseberry candy) (Nellikaai mittai recipe in tamil)
- சேமியா கேசரி (Semiya kesari recipe in tamil)
- 😉மாங்காய் பச்சடி (Maankaai pachadi recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12809359
கமெண்ட் (2)