மாங்காய் தொக்கு😋😋 (Maankaai thokku recipe in tamil)

Hema Sengottuvelu @Seheng_2002
#arusuvai4 ஈஸியாக செய்யலாம் தொக்கு வகைகள் மாங்காய் தொக்கு எனக்கு மிகவும் பிடித்தது.
சமையல் குறிப்புகள்
- 1
மாங்காயை தோல் சீவி துருவிக் கொள்ளவும்.
- 2
வாணலியில் எண்ணை வைத்து கடுகு பெருங்காயம் தாளித்து துருவிய மாங்காயை சேர்த்து வதக்கவும். சிறிது வதங்கிய பின் உப்பு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக சுருள வதக்கவும். கடைசியாக வெந்தயத்தூள் பொடித்து இறக்கி விடவும். சுவையான மாங்காய் தொக்கு ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மாங்காய் தொக்கு😋🥭 (Maankaai thokku recipe in tamil)
#arusuvai4 எனக்கு மிகவும் பிடித்தமான மாங்காய் தொக்கு.


மாங்காய் தொக்கு(mango thokku recipe in tamil)
ஆங்கில புத்தாண்டு-2023 வாழ்த்துக்கள்.அனைவருக்கும் பிடித்த, காரம், இனிப்பு,புளிப்பு கலந்த தொக்கு.


மாங்காய் இனிப்பு தொக்கு (ஊர்காய்)(mango inippu thokku recipe in tamil)
#littlecheffபச்சை மாங்காய் வைத்து செய்யும் இனிப்பு தொக்கு ஊர்காய் மிகவும் ருசியானது... சப்பாத்தி, அடை தோசை, சாதத்துடன் தொட்டு சாப்பிட மிக அருமையானது..... என் அப்பாவின் பே வரிட்.. ஊர்காய்..


மாங்காய் தொக்கு (Maankaai thokku recipe in tamil)
#arusuvai 3


மாங்காய் தொக்கு (Maankaai thokku recipe in tamil)
#arusuvai3


மாங்காய் சாதம் (Maankaai saatham recipe in tamil)
குழந்தைகள் கர்ப்பிணி பெண்கள் மாங்காய் விரும்புபவர்கள் அனைவருக்கும் பிடித்த சாதம்#arusuvai4#goldenapron3


மாங்காய் தொக்கு (Maankaai thokku recipe in tamil)
#ap


மாங்காய் ஊறுகாய் (Maankaai oorukaai recipe in tamil)
#arusuvai4 #goldenapron3


😉மாங்காய் பச்சடி (Maankaai pachadi recipe in tamil)
#arusuvai4


மாங்காய் ரசம் (Maankaai rasam recipe in tamil)
#arusuvai4


மாங்காய் ஜாம் (Maankaai jam recipe in tamil)
#arusuvai4


மாங்காய் சாம்பார் (Maankaai sambar recipe in tamil)
#arusuvai4


மாங்காய் சாதம் (Maankaai saatham recipe in tamil)
#arusuvai4


மாங்காய் சாதம் (Maankaai saatham recipe in tamil)
#arusuvai4


மாங்காய் பச்சடி (Maankaai pachadi recipe in tamil)
#அறுசுவை4மாங்காய் என்றால் அனைவருக்கும் பிடிக்கும் அத்துடன் இனிப்பு சேர்த்து மாங்காய் பச்சடி என்றால் அவ்வளவுதான் நிமிடத்தில் சாப்பிட்டு முடித்து விடுவோம். இந்த மாங்காய் பச்சடி மாங்காய் தோலுடன் சேர்த்து செய்தால் அற்புதமாக இருக்கும்.


மாங்காய் சட்னி (Maankaai chutney recipe in tamil)
#arusuvai4


மாங்காய் சாம்பார் (Maankaai sambar recipe in tamil)
#arusuvai4


மாங்காய் சாம்பார் (Maankaai sambar recipe in tamil)
#arusuvai4


வெந்தய மாங்காய் ஊறுகாய் (Venthaya maankaai oorukaai recipe in tamil)
#arusuvai4


மாங்காய் சாதம் (Maankaai saatham recipe in tamil)
#arusuvai4 புளிப்பு


மாங்காய் ஊறுகாய் (Maankaai oorukaai recipe in tamil)
#arusuvai4


மாங்காய் தொக்கு (Maankai thokku Recipe in Tamil)
#book


மாங்காய் கத்திரிக்காய் பூண்டு குழம்பு🥭🍆 (Maankaai kathirikkaai poondu kulambu recipe in tamil)
Arusuvai4


மாங்காய் சட்னி (Maankaai chutney recipe in tamil)
#arusuvai4


மாங்காய் சர்பத் (Maankaai sarbath recipe in tamil)
#arusuvai4இது ஒரு வடநாட்டு பானம் அவர்கள் மாங்காய் அதிகமாக பயன்படுத்துவர் ஆம்சூர் புளிப்புக்கு நாம் புளி பயன்படுத்துவது போல் அவர்கள் மாங்காய் பயன்படுத்த செய்வர் இதுவும் அதேதான்


மாங்காய் ஊறுகாய் (Maankaai oorukaai recipe in tamil)
* அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு பொரிய விடவும்.* கடுகு பொரிந்ததும் அடுப்பு தீயை சற்று குறைத்த பிறகு மிளகாய் தூள், உப்பு, பெருங்காயம், வெந்தயத்தூள், மஞ்சள் தூள் ஆகியவை போட்டு 2 நிமிடம் கிளறவும்.* பிறகு அடுப்பை அணைத்துவிட்டு சிறிது ஆற விட வேண்டும்.* இந்தக் கலவையில் நறுக்கி வைத்துள்ள மாங்காவை சேர்த்து நன்கு கலந்து கண்ணாடி ஜாடியில் போட்டு அதனை ஒரு காட்டன் துணியால் காற்று புகாதவாறு நன்கு இறுக்கமாக கட்டிக் கொள்ள வேண்டும்.* இந்த மசாலா மாங்காய்களுக்குள் ஊடுருவுவதற்காக 7 நாளிலிருந்து 8 நாட்கள் அப்படியே ஊற வைக்க வேண்டும்.* பிறகு அந்த பாட்டிலை ஒரு வாரத்திற்கு தினமும் இரண்டு முறை குலுக்க வேண்டும். ஒரு வாரம் ஆன பின்பு, அந்த பாட்டிலை 2 வாரத்திற்கு வெயிலில் தினமும் 5-6 மணிநேரம் வைத்து எடுக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது மாங்காய் துண்டுகள் மென்மையாவதோடு, ஊறுகாயின் நிறமும் மாறிவிடும்.* இப்போது சுவையான மாங்காய் ஊறுகாய் ரெடி!!!* வேண்டுமென்றால் தினமும் இந்த மாங்காய் ஊறுகாயை வெயிலில் வைத்து எடுத்தால், ஊறுகாய் நன்கு சுவையோடு நீண்ட நாட்கள் இருக்கும்.* அதை அப்படியே கெடாமல் ப்ரஷாக பாதுகாக்க விரும்பினால் சிறிது வினிகர் சேர்க்க வேண்டும்.


சிம்பிள் மாங்காய் ஊறுகாய் (Simple maankaai oorukaai recipe in tamil)
மாங்காய் சாப்பிடாதவர்கள் இருக்கவே முடியாது.அதுவும் இது மாதிரி மாங்காய் ஊறுகாய் செய்து கொடுத்தால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர்.#mango


மாங்காய் சாதம் (Maankaai satham recipe in tamil)
#arusuvai4


மாங்காய் பச்சடி
#vattaram #week6சேலத்திற்கு பேர்போனது மாங்காய், மாம்பழம். இவற்றில் மாங்காய் உபயோகித்து பச்சடி செய்துள்ளேன்.


வெங்காய பூண்டு தொக்கு (Venkaaya poondu thokku recipe in tamil)
#arusuvai4 வேலைக்கு போய்ட்டு வர எனக்கு மிகவும் உன்னதமான தொக்கு. இது செய்து வைத்துவிட்டால் கெடாமல் இருக்கும். தோசை ஊற்றி இதை தொட்டு சாப்பிட்டுக் கொள்ளலாம்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12847327
கமெண்ட் (2)