இயற்கை இனிப்பு (Iyarkai inippu recipe in tamil)

Chitra Kumar
Chitra Kumar @cook_16899134

#arusuvai1இனிப்பு சுவைக்கு வேற எதுவும் சேர்க்கவில்லை பழங்களின் சுவை மட்டுமே அந்த அந்த காலகட்டத்தில் கிடைக்கும் பழங்களை சிறியவர் முதல் பெரியவர் வரை கட்டாயம் சிறிதளவு எடுத்துக்கொள்ளவேண்டும்

இயற்கை இனிப்பு (Iyarkai inippu recipe in tamil)

#arusuvai1இனிப்பு சுவைக்கு வேற எதுவும் சேர்க்கவில்லை பழங்களின் சுவை மட்டுமே அந்த அந்த காலகட்டத்தில் கிடைக்கும் பழங்களை சிறியவர் முதல் பெரியவர் வரை கட்டாயம் சிறிதளவு எடுத்துக்கொள்ளவேண்டும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20நிமி
5 பரிமாறுவது
  1. 5இனிப்பான மாம்பழம்
  2. 1/2லிபால்
  3. 100கிராம்திராட்சை
  4. 1கப்பாதாம் பிசின் ஊறியது
  5. 1கப்தேங்காய்பால்

சமையல் குறிப்புகள்

20நிமி
  1. 1

    பாதாம்பிசினை முன்பே ஊறவைத்து வைத்துக்கொண்டால் தேவைப்படும்போது பயன்படுத்த சுலபம்

  2. 2

    மாம்பழத்தை தோல்நீக்கி சதைப்பகுதியை காய்ச்சிய பால்ஊற்றி நன்கு அரைத்து இரும்பு சல்லடையில் வடிகட்டி வைக்க வேண்டும்

  3. 3

    திராட்சையை மிக்சியில் அரைத்து சட்டியில் ஊற்றி நன்கு கொதிக்க விட்டு வடிகட்டி வைக்கவும்

  4. 4

    அதுபோல் தேங்காயை அரைத்து கெட்டி பால் எடுத்து வைக்கவும்

  5. 5

    பரிமாறும் முறை 5 கண்ணாடி டம்ளர் எடுத்து முதலில் மாம்பழம் கலவை விட்டு 15நிமிடம் பிரீஜரில் வைத்து எடுத்து அதில் பாதாம்பிசின் தேங்காய்பால் விட்டு அதன்மேல் திராட்ஷை ஜூஸ் விட்டு மாம்பழதுண்டுகள் வைத்து பரிமாறவும்

  6. 6

    வெயிலுக்கு இதமான இனிப்பு பழரசம் யார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Chitra Kumar
Chitra Kumar @cook_16899134
அன்று

Similar Recipes