பருப்பு உருண்டை மோர்க்குழம்பு (Paruppu urundai morkulambu recipe in tamil)

#arusuvai4 புளிப்பு
பருப்பு உருண்டை மோர்க்குழம்பு (Paruppu urundai morkulambu recipe in tamil)
#arusuvai4 புளிப்பு
சமையல் குறிப்புகள்
- 1
தயிரை சிலிப்பி வைத்துக் கொள்ளவும். ஒரு ஸ்பூன் பச்சரிசி ஒ ஸ்பூன் கடலை பருப்பு கழுவி சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த அரிசி பருப்பு துருவிய தேங்காய் சிறிய வெங்காயம் பூண்டு தனியா மிளகு சீரகம் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் வரமிளகாய் சேர்த்து மைய அரைக்கவும். அரைத்த விழுதை தயிரில் கலந்து அடுப்பில் சிம்மில் வைத்து கொதிக்க விடவும். அதிகம் கொதிக்ககூடாது பொங்கி வரும்போது இறக்கி விட வேண்டும். மோர் குழம்பு க்கு உப்பு கடைசியாகஅடுப்பை அணைத்துவிட்டு தான் சேர்க்க வேண்டும்.
- 2
ஒருவாணலில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை சிறிதளவு பெருங்காயம் தாளித்து மோர் குழம்பில் சேர்க்கவும்.சுவையான மோர் குழம்பு செய்தாயிற்று. இனி உருண்டை செய்வதற்கு துவரம் பருப்பு கடலைப்பருப்பு இரண்டையும் கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறவைத்த பருப்புடன் தேவையான வரமிளகாய் சிறிதளவு மிளகு சீரகம் உப்பு சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக அரைத்து பொடியாக அரிந்த பெரிய வெங்காயம் ஒன்று சேர்த்து கருவேப்பிலை கொத்தமல்லி இலை போட்டு நன்கு கலந்து பிசைந்து உருண்டையாக உருட்டி இட்லி பானையில் ஆவியில் வைத்து வேக வைக்கவும்.
- 3
குழம்பு சிறிதளவு ஆறியதும் வேக வைத்த உருண்டைகளை குழம்பில் போடவும். அல்லது பரிமாறும் போது ஐந்து நிமிடத்திற்கு முன் போடவும் சூட்டோடு உருண்டையை சூடான குழம்பில் சேர்க்காதீர்கள். சுவையான பருப்பு உருண்டை மோர்க்குழம்பு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
தக்காளி புளிக்குழம்பு (Thakkali pulikulambu recipe in tamil)
#arusuvai4 புளிப்பு Soundari Rathinavel -
முருங்கைக்காய் காரக்குழம்பு (Murunkaikaai kaara kulambu recipe in tamil)
# arusuvai4 புளிப்புமுருங்கைக்காய் காரக்குழம்பு செய்து சாப்பிட்டு பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும். Soundari Rathinavel -
வரக்கொத்தமல்லி புளி சட்னி (Varakothamalli puli chutney recipe in tamil)
#arusuvai4 புளிப்பு Soundari Rathinavel -
நீர் பூசணிக்காய் மோர் குழம்பு (Neer poosanikkaai morkulambu recipe in tamil)
#arusuvai4 BhuviKannan @ BK Vlogs -
பருப்பு உருண்டை சுயம் (Paruppu urundai suyam recipe in tamil)
#deepfry பருப்பு வகைகளில் புரோட்டீன் அதிகம் உள்ளதால் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் அவசியம். Siva Sankari -
குடைமிளகாய் லெமன் சாதம் (Kudaimilakaai lemon saatham recipe in tamil)
#arusuvai4 புளிப்பு Soundari Rathinavel -
பாலக் கீரை தக்காளி கடையல் (Paalak keerai thakkali kadaiyal recipe in tamil)
# arusuvai4 புளிப்பு Soundari Rathinavel -
-
-
-
பருப்பு உருண்டை குழம்பு(paruppu urundai kulambu recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த பருப்பு உருண்டை குழம்பு சாதத்துடன் மிகவும் ருசியாக இருக்கும் Banumathi K -
நிலக்கடலை குழம்பு / nilakadalai kulambu reciep in tamil
#frienshipday @Shyamala SenthilSister உங்களுடைய ஸ்பெஷல் ரெசிபி பச்சை கடலை குழம்பு இதோ..என்னுடைய friendship day பரிசாக உங்களுக்கு.happy friendship day 💐♥️ to you. Meena Ramesh -
-
பருப்பு ரசம் (Paruppu rasam recipe in tamil)
#arusuvai2அறுசுவை விருந்தில் முக்கியமானது ரசம். கல்யாண விருந்தில் ரசம் தான் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். எலுமிச்சை ரசம் அன்னாசி ரசம் என்று பலவகையான ரசம் திருமணத்தில் உண்டு. இந்த முறையில் பருப்பு தக்காளி ரசம் வைத்துப் பாருங்கள் ..கல்யாண ரசம் போல இருக்கும். Soundari Rathinavel -
-
-
-
-
-
-
Gopi Patha aloo mutter subji recipe in tamil
#cooksnapsRecipie by Sudha Agarwal..बहुत-बहुत धन्यवाद सुधा।आपकी रेसिपी बहुत स्वादिष्ट थी। Meena Ramesh -
பருப்பு உருண்டை குழம்பு (Paruppu urundai kulambu recipe in tamil)
50 கடலைப்பருப்பு,50துவரம்பருப்பு ,ஒரு ஸ்பூன் பச்சரிசி,ஊறப்போட்டு வ.மிளகாய் சோம்பு, சீரகம் 1ஸ்பூன், உப்பு போட்டு அரைத்து வெங்காயம் கறிவேப்பிலை,தேங்காய் ,சீரகம், வரமிளகாய், மபூண்டு அரைத்தவிழுதைப் போட்டு உருண்டை ப் பிடிக்கவும். பெரியநெல்லிக்காய் அளவு புளி ஊறப்போட்டு தண்ணீர் ஊற்றிஷகரைத்துக்கொள்ளவும்.கடாயில் வெந்தயம் சோம்பு, சீரகம், கடுகு ,உளுந்து பெருங்காயம் கறிவேப்பிலை வறுத்து புளித்தண்ணீர் ஊற்றி கொதிக்க வும் உருண்டை களைப்போடவும்.வெந்ததும் தேங்காய் விழுது இதில்மல்லி இலை போடவும். ஒSubbulakshmi -
பருப்பு உருண்டை மோர் குழம்பு/Butter milk gravy(Paruppu urundai morkulambu recipe in Tamil)
*நம் முன்னோர்கள் சமைப்பதில் மிகவும் திறமைசாலிகள்.*எப்போதும் வித்தியாசமான முறையில் செய்து சாப்பிடுவது அவர்கள் கைதேர்ந்தவர்கள்.* அப்படித்தான் இந்த பருப்பு உருண்டை மோர் குழம்பு உருவாகியது என்று நினைக்கிறேன்.*இதை எங்கள் வீட்டில் இருக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.#india2020 kavi murali -
-
-
-
-
வரகு அரிசி பருப்பு சாதம்(varagu arisi paruppu saadam recipe in tamil)
#m2021சிறுதானியத்தை பயன்படுத்தி கஞ்சி இட்லி தோசை பொங்கல் மிஞ்சுனா ஸ்நேக்ஸ்க்கு கேக் பிஸ்கட் முறுக்கு இப்படி இதே ஐட்டத்த திரும்ப திரும்ப செய்து கொடுத்து வீட்டுல இருக்கிறவங்க சாப்பிட்டு சலித்து விட்டது சிறுதானியத்தை எப்படி செய்தாலும் வீட்டுல இருக்கறவங்கள சாப்பிட வைக்க முடியவில்லை சரி கொஞ்சம் மாற்றி செய்து பார்க்கலாம் என்று சிறு முயற்சி செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது வீட்டுல எல்லாருடைய பாராட்டையும் பெற்று தந்தது Sudharani // OS KITCHEN
More Recipes
- உக்காரு (பாசிப்பருப்பு புட்டு) (Ukkaaru - paasiparuppu puttu recipe in tamil)
- எலுமிச்சை ஜூஷ்🍋🍋🍋🍋 (Elumichai juice recipe in tamil)
- நெல்லிக்காய் மிட்டாய் (Gooseberry candy) (Nellikaai mittai recipe in tamil)
- சேமியா கேசரி (Semiya kesari recipe in tamil)
- 😉மாங்காய் பச்சடி (Maankaai pachadi recipe in tamil)
கமெண்ட் (2)