எலுமிச்சை ரசம் (Elumichai rasam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
துவரம் பருப்பை மஞ்சத்தூள் போட்டு வேக வைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்
- 2
ஒரு பாத்திரத்தில் இரண்டு கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஒரு தக்காளியை கட் பண்ணி போடவும். 5பச்சை மிளகாய் போடவும். பெருங்காயத் தூளும் உப்பும் சேர்த்து கலக்காமல் மீது வைக்கவும்.
- 3
நன்றாக கொதி வந்த பிறகு கலக்கி வேக வைத்த பருப்பை சேர்த்து கொதிக்க விடவும்.
- 4
தாளிப்பு தவாவில் கடுகு வெந்தயம் கருவேப்பிலை காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து கொதித்துக் கொண்டிருக்கும் பருப்பு கலவையில் கொட்டவும்.
- 5
ஸ்டவ்வை ஆஃப் பண்ணிய பிறகு புரிந்து வைத்து எலுமிச்சை சாறை ஊற்றி 5 நிமிடத்திற்கு மூடி வைக்கவும். பிறகு எடுத்து பரிமாறலாம் சுவையான எலுமிச்சை ரசம் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
துளசி எலுமிச்சை ரசம் (Thulasi elumichai rasam recipe in tamil)
#sambarrasamதுளசி: துளசியின் மணம் உடலுக்கு உற்சாகத்தை தர கூடியது.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது.எலுமிச்சை:மருத்துவ பலன்கள் நிறைந்த அதிசயக்கனி இது.எலுமிச்சை உண்டால் சாறு அருந்தினால் நமக்கு ஏற்படும் நன்மைகள் பல... Aishwarya Veerakesari -
எலுமிச்சை பச்சை மிளகாய் ஊறுகாய் (Elumichai pachaimilakaai oorukaai recipe in tamil)
#arusuvai4 Vimala christy -
-
-
எலுமிச்சை ரசம் (Elumichai rasam recipe in tamil)
#GA4 #WEEK12தக்காளி, புளி சேர்க்காமல் செய்யலாம்.அழகம்மை
-
-
-
-
எலுமிச்சை ரசம் (Elumichai rasam recipe in tamil)
எலுமிச்சை ரசம், தஞ்சாவூர் ஸ்பெஷல் ரசம். சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும் #அறுசுவை Sundari Mani -
-
-
எலுமிச்சை மடியல் ஊறுகாய் (Elumichai madiyal oorukaai recipe in tamil)
இயற்கையான முறையில் பதப்படுத்தப்பட்ட ஊறுகாய்#arusuvai4 Feast with Firas -
எலுமிச்சை ரசம் (Elumichai rasam recipe in tamil)
#GA4#week12#Rasamஎலுமிச்சையில் விட்டமின் சி சத்து உள்ளது இது ஸ்கின்னுக்கு நல்லது. Sangaraeswari Sangaran -
-
-
-
அறுசுவை எலுமிச்சை 🍋🍋 (Arusuvai elumichai recipe in tamil)
#arusuvai4 இந்த வகை எலுமிச்சை ஊறுகாய் இனிப்பு புளிப்பு கசப்பு துவர்ப்பு உவர்ப்பு ஆகிய ஆறு சுவையும் கலந்து இருக்கிறது. Hema Sengottuvelu -
மிளகு சீரக மல்லி தண்டு ரசம்(milagu rasam recipe in tamil)
#CF8 ரசம்.ரசம் சாதத்தில் விட்டு சாப்பிடறத்துக்கும் , அதேபோல் சூப் போல் குடிக்கவும் உதவும் எல்லா சத்துக்கள் நிறந்ததாகவும் இருக்கும்.... Nalini Shankar -
-
-
-
மாங்காய் மின்ட் ரசம் (Maankaai mint rasam recipe in tamil)
#arusuvai4 சுவையான ரசம் வகைகளில் இதுவும் ஒன்று. Hema Sengottuvelu -
-
-
-
-
-
-
-
ஓமம் ரசம்
#refresh1...இந்த காலகட்டத்தில் தினவும் கண்டிப்பாக சாப்பாட்டில் ரசம் சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்...நோய் எதிர்ப்பு சக்திக்கு ஏத்தமாதிரியான ரசத்தில் ஓம ரசம் முக்கியமான ஓன்று... Nalini Shankar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12878390
கமெண்ட்