எலுமிச்சை பழ மிட்டாய் (sweet lime bars) (Elumichai pazha mittaai recipe in tamil)

எங்கள் எலுமிச்சை மரத்தில் நூற்று கணக்கான பழங்கள். புளிப்பும் இனிப்பும் கலந்த பழங்கள். இந்த மிட்டாய் இந்த பழங்களில் செய்தது. தயாரிக்கும் நேரம் 30 நிமிடங்கள் தான். Inactive நேரம் 4 மணி #arusuvai4
எலுமிச்சை பழ மிட்டாய் (sweet lime bars) (Elumichai pazha mittaai recipe in tamil)
எங்கள் எலுமிச்சை மரத்தில் நூற்று கணக்கான பழங்கள். புளிப்பும் இனிப்பும் கலந்த பழங்கள். இந்த மிட்டாய் இந்த பழங்களில் செய்தது. தயாரிக்கும் நேரம் 30 நிமிடங்கள் தான். Inactive நேரம் 4 மணி #arusuvai4
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயார் செய்க. தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துக் கொள்க.
- 2
தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துக் கொள்க.
- 3
பேக்கிங் ட்ரே உள்ளே பார்ச்மேன்ட் பேப்பர் போட்டுக்கொள்ளுங்கள் (படம்)
க்ரெஸ்ட் பொருட்களை கலந்து கொள்ளூக. பார்ச்மேன்ட் பேப்பர் மேல் போட்டு சமமாக பரப்பி கண்ணாடி டம்ப்ளர் அடியால் அழுத்தி கெட்டி பண்ணிக்கொள்ளுங்கள். ரேபிரிஜெரேட் (refrigerate) 30 நிமிடங்கள். - 4
பழச்சாரில் சோள மாவை கலக்க.
மிதமான நெருப்பின் மேல் ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் நீரில் அகார் பொடி சேர்த்து கரைத்து கொள்ளுங்கள். கெட்டியாகும். சக்கரை சேர்க்க, இளகும். பழச்சாறு கலவையை ஊற்றி கலக்க. Zest, பால், மஞ்சள் பொடி சேர்த்து கிளருங்கள். அடுப்பை அணைக்க ஆறவைக்க.பின் க்ரஸ்ட் மேல் ஊற்றி ரேபிரிஜெரேட் (refrigerate) 3-4 மணி நேரம்.நன்றாக இறுகினவுடன் வெளியே எடுத்து ஓரங்களை சரிசெய், (trim the edges) - 5
கத்தியால் பார் வெட்டிக்கொள்ளுங்கள், 6 பார்கள் (6 BARS)
விரும்பினால் பொடிசெய்த சக்கரையை பார் (bar) மேல் தூவுக.
எலுமிச்சை மிட்டாய் (sweet lime bars). ருசித்து பரிமாறுக.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
எலுமிச்சை பழ சாதம் (Elumichai pazha satham recipe in tamil)
எலுமிச்சை . பழங்கள் என் தோட்டத்து மரத்தில் இருந்து ஃபிரெஷ் ஆக பறித்தது. ரங்கபூர் லைம் என்று பெயர். அதனால் தான் அதை வளர்க்கிறேன். சுவை, சத்து, விட்டமின் c ஏராளம் #variety #GA4 garlic Lakshmi Sridharan Ph D -
அத்தி பழ ரோல் (Athi pazha roll recipe in tamil)
ஏகப்பட்ட சுவையாயன இனிப்பான பழங்கள் எங்கள் மரத்தில். அத்தி கொலஸ்ட்ரால் குறைக்கும். எலும்பை பலப்படுத்தும் கால்ஷியம் நிறைந்தது. தனியாகவே சாப்பிடுவேன். போட்டிக்காக ரோல் செய்தேன். குறைவான நாடு சக்கரை உடன், திராட்சை, வால்நட், ஏலக்காய் பொடி. ஜாதிக்காய் பொடி, அதிமதுரம், வெநீலா எக்ஸ்ட்ரெக்ட், பழங்கள் சேர்த்த பில்லிங். ஆல் பர்ப்பஸ் கோதுமை மாவு, சோள மாவு கலந்த மெல்லிய ரேப். எண்ணையை உறியாது #deepfry Lakshmi Sridharan Ph D -
எலுமிச்சை பழ ஊறுகாய்(lemon pickle recipe in tamil)
#queen3எலுமிச்சை . பழங்கள் என் தோட்டத்து மரத்தில் இருந்து ஃபிரெஷ் ஆக பறித்தது. ரங்கபூர் லைம் என்று பெயர். அதனால் தான் அதை வளர்க்கிறேன். சுவை, சத்து, விட்டமின் c ஏராளம். ஊறுகாய் ஏஇது தயிர் சாதம், சப்பாத்தி, பரோட்டா, அடை கூட சாப்பிடுவேன். குட்டி சுட்டி மருமாள் இந்த என் ஊறுகாயை ரசித்து சாப்பிடுவாள் Lakshmi Sridharan Ph D -
-
எலுமிச்சம் பழ சாதம் (Elumicham pazha saatham recipe in tamil)
எல்லாரும் விரும்பும் சுவையான சத்தான கட்டு சாதம் #arusuvai4 Lakshmi Sridharan Ph D -
பப்பாளி பழ இனிப்பு பச்சடி
#COLOURS1 #asahikaseiindiaஅம்மாவின் மாம்பழ பச்சடி இன்றும் என்றும் என் நாவில் இனிக்கும். பப்பாளி பழத்தில் நான் சிறிது வேறு விதமாக பச்சடி செய்தேன். காரமும் இனிப்பும் சேர்ந்த தனி சுவை. கூட கிராம்பு ஏலக்காய் பொடி வாசனையும் சுவையையும் கூட்டியது. இந்த வாரம் எல்லாம் சத்து சுவை நிறைந்த பப்பாளி மயம் Lakshmi Sridharan Ph D -
சின்னமோன் ரோல்(cinnamon roll recipe in tamil)
#m2021குளிர் காலத்தில் காலையில் breakfast சிறிது சூடான ரோல், சூடான காப்பி அல்லது மசாலா டீ –தேவாமிர்தம் தான். ரோல் செய்ய பொறுமை. நேரம் வேண்டும். ஏகப்பட்ட நன்மைகள்,, சின்னமோன் anti-viral, anti-bacterial and anti-fungal, நோய் விளைவிக்கும் கிருமிகளை கொல்லும். இரத்த அழுதத்தை (hypertension), இரத்ததில் சக்கரை கண்ட்ரோல் செய்யும். குடலுக்கு நல்லது. முதல் முறை செய்தேன். நல்ல ருசி Lakshmi Sridharan Ph D -
அறுசுவை எலுமிச்சை 🍋🍋 (Arusuvai elumichai recipe in tamil)
#arusuvai4 இந்த வகை எலுமிச்சை ஊறுகாய் இனிப்பு புளிப்பு கசப்பு துவர்ப்பு உவர்ப்பு ஆகிய ஆறு சுவையும் கலந்து இருக்கிறது. Hema Sengottuvelu -
சக்கரை வள்ளி கிழங்கு சாக்லேட் பை(sweet potato chocolate pie recipe in tamil)
#CF9 #CHRISTMAS SPECIALஎங்கள் நாட்டில் கிறிஸ்துமஸ் மெனுவில் சக்கரை வள்ளி கிழங்கு பை center piece. Lakshmi Sridharan Ph D -
-
சுவையான ஆப்பிள் பை (Apple pie recipe in tamil)
இட்லி சாம்பார் என்றால் தமிழ்நாடு ஆப்பிள் பை என்றால் அமெரிக்கா. ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்று சொல்வது போல ஸ்ரீதருக்கும் எனக்கும் தமிழ்நாட்டில் ஒரு கால் அமெரிக்காவில் ஒரு கால். இது ஸ்ரீதருக்கு மிகவும் விருப்பமான ஆப்பிள் பை ரெஸிபி கிரேனி ஸ்மித் ஆப்பிள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சிறிது புளிப்பும் இனிப்பும் நிறைந்த சுவையான ஆப்பிள்; பை செய்ய உகந்தது. நடுப்பாகத்தை நீக்கிவிட்டு மீதியை சிறு துண்டுகளாக வெட்டி, கூட நாட்டு சக்கரை, ஏலக்காய் தூள், ஜாதிக்காய் தூள், இலவங்கப்பட்டை தூள், சோள மாவு, எலுமிச்சம்பழ சாரு சேர்த்து மைக்ரோவேவ் அடுப்பில் வேகவைத்து நிரப்புதல் (filling) செய்தேன். நிரப்புதலை குளிர் பெட்டியில் சில மணி நேரம் குளிர செய்தேன். மளிகை கடையில் 2 மேலோடு வாங்கி, ஒன்றை நிறப்புதலுக்கும், இரண்டாவதை நிறப்புதலுக்கு மேலே பின்னல் தட்டி போல செய்ய வைத்துக் கொண்டேன் . பை ஷெல்லை நிறப்பி மூடி மின்சார அடுப்பில் 400F (200 C) ஒரு மணி நேரம் பேக் (bake) செய்தேன். இனிப்பான சுவை மிகுந்த பை தயார்.#book Lakshmi Sridharan Ph D -
பழ தோசை (Fruit pancakes)
அமெரிக்காவின் banana பேன்கேக் இந்த வட்டாரத்தின் பழ தோசை. இது வேலூர் பாபுலர் உணவு. அமெரிக்காவில் பேன்கேக் ஹவுஸில் பல வித பழங்களை சேர்த்து பேன்கேக் செய்வார்கள். எல்லாரும் விரும்பும் ப்ரேக்ஃபாஸ்ட் உணவு. சுலபமாக குறைந்த நேரத்தில் பேன்கேக் செய்யலாம்.தமிழ் நாட்டில் பலவித வாழைப்பழங்கள். முக் கனிகளில் ஒன்று. எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும் பழம். எனக்கு இங்கே ஒரே ஒரு வெரைட்டி தான் கிடைக்கிறது, , strawberries சுலபமாக கிடைக்கும் எல்லா பழங்களிலும் போட்டெசியம், மெக்நிசியம், விட்டமின் B c அதிகம். இரத்த அழுதத்தை குறைக்கும். இதயத்தை காக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். #vellore #vattaram Lakshmi Sridharan Ph D -
தயிர், கிவி, வாழைப்பழங்கள் கேக்
என் உயிர் தோழி ராஜீவி, என்றும் என் இதயத்தில், என் நினைவில் இருக்கும் உனக்காக இந்த கேக். முட்டை இல்லை, பேகிங் இல்லை. சில்லிங் (chilling) மட்டும் தான். தயிர், கிவி, வாழைப்பழங்கள் தான். #wd Lakshmi Sridharan Ph D -
வேர்க்கடலை மிட்டாய் (Peanut Brittle) (Verkadalai mittai Recipe in Tamil)
ஒரு வித்தியாசமான மிட்டாய். உருண்டை அல்லது பர்பி போல இல்லை. படம் பார்க்க. தயாராகும் நேரம் உங்கள் அடுப்பை பொறுத்தது. கடித்து ருசிக்க கஷ்டமில்லை. தயாராகும் நேரம் உங்கள் அடுப்பை பொறுத்தது. தயாராகும் நேரம்—10 நிமிடங்கள் (Prep: 10 min,) சமைக்கும் நேரம்—20 நிமிடங்கள் (Cook: 20 min.) ஆறும் நேரம்—(Inactive: 30 min) #arusuvai1. Lakshmi Sridharan Ph D -
சக்கரை வள்ளி கிழங்கு பால் போளி / Sweet potato milk receip in tamil
#milkஇந்த கிழங்கு எனக்கு மிகவும் பிடிக்கும். ஏராளமான நார் சத்து, விட்டமின்கள், புற்று நோய் வாய்ப்பை குறைக்கும் அன்டை ஆக்ஸிடெண்டஸ் இதில் இருக்கின்றன,சுவை சத்து நிறைந்த இந்த ரெசிபியை எல்லோரும் விரும்புவார்கள் Lakshmi Sridharan Ph D -
அப்ஸைட் டவுன் ஆரஞ்சு கேக் (Upside down orange cake)
#ctஎங்கள் தோட்டத்திலிரிந்து பறித்த மிகவும் இனிப்பான பழங்கள் (Tangerine) 2 வித பழங்கள் சேர்ந்த கேக். முதல் முறை செய்தேன். அழகாகவும், சுவையாகவும் இருந்தது. Lakshmi Sridharan Ph D -
மாம்பழ பழ இனிப்பு பச்சடி(mango sweet pachadi recipe in tamil)
#birthday2அம்மாவின் மாம்பழ பச்சடி இன்றும் என்றும் என் நாவில் இனிக்கும்.தமிழ் புத்தாண்டு அன்று கட்டாயம். நான் சிறிது வேறு விதமாக பச்சடி செய்தேன். காரமும் இனிப்பும் சேர்ந்த தனி சுவை. கூட கிராம்பு ஏலக்காய் பொடி வாசனையும் சுவையையும் கூடியது. Lakshmi Sridharan Ph D -
ரஸ்கடம் (Raskadam bengali sweet recipe in tamil)
குக்பேட் பயணத்தில் எனது 900 ஆவது ரெசிபியாக ஒரு பெங்காலி இனிப்பான ரஸ்கடம் செய்து பதிவிட்டுள்ளேன். இந்த ஸ்வீட் வீட்டிலேயே தயார் செய்த கோவா, ரசகுல்லா வைத்து செய்துள்ளேன். இந்த ஸ்வீட் மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் உள்ளது.#Pongal2022 Renukabala -
கஸ்டர்ட் பால் ஷர்பத்(custard milk sarbath recipe in tamil)
#sarbathஒரு குளிர் இனிப்பு பானம், பர்சியன் சக்கரை சேர்ந்த நீர் என்று பொருள். முகலாயர்கள் இந்தியாவிர்க்கு சக்கரவர்த்தி பாபர் காலத்தில் அறிமுகபடுத்தினார்கள், பழங்கள், பால், பூக்கள் எதையும் சேர்க்கலாம். “a recipe to show case and kill for”. பால், சக்கரை, மாதுளை ஜெல்லி, உலர்ந்த திராட்சை. பேரீச்சை, பாதாம் சேர்ந்த சுவையான பானம் Lakshmi Sridharan Ph D -
மலபார் பரோட்டா (Malabar parotta recipe in tamil)
மலபார் பரோட்டா: சாஃப்ட், பல லேயர்கள் , ஏகப்பட்ட ருசி , நெய் மணம். கேரளாவில் இது ஒரு ஸ்ட்ரீட் ஃபூட், மிகவும் பாபுலர் பொறுமை. நல்ல மாவு, பிசைய சரியான அளவு நீர், ரெஸ்ட் செய்யும் நேரம், சரியான முரையில் நீட் செய்தல், நிறைய நெய் மிகவும் முக்கியம் அப்பொழுதுதான் சாஃப்ட் மல்டை லேயர் (multi layered) பரோட்டா நன்றாக வரும். நான் ஆல் பர்ப்பஸ் என்ரிச்ட் அன் பிலிச்ட் (ALL PURPOSE UNBLEACHED ENRICHED) கோதுமை மாவு. இது சத்துக்கள் நிறைந்தது, சமைக்கும் இடத்தில் வெளிச்சம் இல்லாததால் சில புகைபடங்கள் பளிச்சென்று வரவில்லை, சமைக்கும் நேரம் 30 நிடங்கள் தான் ரெஸ்ட் நேரம் 2 ½ மணி #kerala Lakshmi Sridharan Ph D -
எலுமிச்சை சாதம் (lemon rice in tamil)
எலுமிச்சை விட்டமின் சி சத்து மிக்கது. உடலுக்கு குளிர்ச்சி தரக் கூடியது. சுவையான எலுமிச்சை சாதம் சுலபமாக செய்யும் முறை இதோ !#goldenapron3#book Meenakshi Maheswaran -
பேனா கோட்டா (Panna cotta recipe in tamil)
பேனா கோட்டா என்றால் குக் செய்த க்ரீம் (பால்) இது ஒரு இத்தாலியன் டீசர்ட், பால். சக்கரை கலந்த கண்டென்ஸ்ட் பால், தேங்காய் பால், அகார், வனில்லா சேர்ந்தது. #cookwithmilk Lakshmi Sridharan Ph D -
பேலன்ஸ்ட் லஞ்ச் 5 (Balanced lunch recipe in tamil)
புளூ பெர்ரி பை“அத்தை இன்னிக்கி வேறே பூதூசா லஞ்ச் பாக்ஸில் வை” என்று அருண் சொன்னான். Distant learning—பசங்க எல்லோரும் வீட்டில் தான் லஞ்ச். அதனால் பை கூட ஐஸ் கிரீம் கொடுக்கலாம்.பொறுமை, நேரம் இரண்டும் இது செய்ய தேவை. இரண்டும் இல்லாவிட்டால் ப்ரோஜன் க்ரெஸ்ட் மளிகை கடையில் வாங்கி, பில்லிங் செய்யலாம். இது ருசியான ஆரோக்கியமான பை. Worth the effort. #kids3 Lakshmi Sridharan Ph D -
டர்கிஷ் ரொட்டி (சூப்பர் சாஃப்ட் Turkish bread –bazlama)
#magazine4சூப்பர் சாஃப்ட் ருசியான ரொட்டி . உள்ளே ஒரு பாக்கெட் இருக்கும். Stir fried காய்கறிகள் உள்ளே வைத்து சாபிடுவேன், ஃபிரெஷ் காய்கறிகள் உள்ளே வைத்து சண்ட்விச் போல செய்யலாம். Lakshmi Sridharan Ph D -
அன்னாசி பழ ஐஸ் கிரீம் (Pine apple ice cream with chocolate chips recipe in tamil)
#littlechefஏகப்பட்ட சத்துக்கள், உலோக சத்துக்கள் விட்டமின்கள், நார் சத்துக்கள்சாக்லேட் சிப்ஸ் சேர்த்து செய்தேன், இரண்டுமே அப்பாவிர்க்கு பிடிக்கும். ஐஸ் கிரீம் பார்லர் போய் சாப்பிடுவோம். ரோஜா செடிகள் வளர்ப்பதை அப்பாவிடம் தெரிந்து கொண்டேன். இரவு எவ்வளவு நேரம் ஆனாலும் என்னை வழி அனுப்பவும், வரவேர்க்கவும் அப்பா ஏர்போர்ட் வருவார் Lakshmi Sridharan Ph D -
மா இஞ்சி எலுமிச்சை சாதம் (Maa inji elumichai satham recipe in tamil)
#varietyஎலுமிச்சை சாதம் என்றாலே குழந்தைகள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் பார்த்தவுடன் புளிப்பு இல்லாத மாங்காய் சுவையும் இஞ்சி சுவையும் கலந்த ஒரு அற்புதமான மாய்ந்து துருவி சேர்த்து எலுமிச்சை சாதம் கிளறினால் அலாதி சுவையுடன் அற்புதமாக இருக்கும் ஆகையால் இந்த ரெசிபியை நான் பகிர்கின்றேன் Santhi Chowthri -
வால்நட் சேர்த்த க்ரஸ்ட் கூடிய ஆப்பிள் டார்ட் (Apple Tart)
#walnuttwists எங்கள் நாட்டு கலிபோர்னியா வால்நட் உலக பிரசித்தம், . கலிபோர்னியா வசிக்கும் நான் தினமும் வால்நட் .உணவில் கலந்து கொள்வேன். வால்நட்டீல் நலம் தரும் ஒமேகா 6 HDL கொழுப்பு சத்து, புரதம், உலோகசத்துக்கள், விட்டமின்கள் ஏராளம். சுவையான, சத்தான ஆப்பிள் டார்ட் Lakshmi Sridharan Ph D -
-
-
எலுமிச்சை கேக் (Lemon cake recipe in tamil)
2022 புத்தாண்டில் எனது முதல் பதிவு எலுமிச்சை கேக். வரும் ஆண்டு எல்லோருக்கும் இனிமையாக இருக்கவே எனது இந்த கேக்.#Welcome Renukabala
More Recipes
கமெண்ட் (12)