வேர்க்கடலை மிட்டாய் (Peanut Brittle) (Verkadalai mittai Recipe in Tamil)

ஒரு வித்தியாசமான மிட்டாய். உருண்டை அல்லது பர்பி போல இல்லை. படம் பார்க்க. தயாராகும் நேரம் உங்கள் அடுப்பை பொறுத்தது. கடித்து ருசிக்க கஷ்டமில்லை. தயாராகும் நேரம் உங்கள் அடுப்பை பொறுத்தது. தயாராகும் நேரம்—10 நிமிடங்கள் (Prep: 10 min,) சமைக்கும் நேரம்—20 நிமிடங்கள் (Cook: 20 min.) ஆறும் நேரம்—(Inactive: 30 min) #arusuvai1.
வேர்க்கடலை மிட்டாய் (Peanut Brittle) (Verkadalai mittai Recipe in Tamil)
ஒரு வித்தியாசமான மிட்டாய். உருண்டை அல்லது பர்பி போல இல்லை. படம் பார்க்க. தயாராகும் நேரம் உங்கள் அடுப்பை பொறுத்தது. கடித்து ருசிக்க கஷ்டமில்லை. தயாராகும் நேரம் உங்கள் அடுப்பை பொறுத்தது. தயாராகும் நேரம்—10 நிமிடங்கள் (Prep: 10 min,) சமைக்கும் நேரம்—20 நிமிடங்கள் (Cook: 20 min.) ஆறும் நேரம்—(Inactive: 30 min) #arusuvai1.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களையும், சாமான்களையும் ஆரம்பிக்கும் முன் பக்கத்தில் வைத்து கொள்ளுக.
- 2
சாமான்கள்
- 3
வேர்க்கடலையை சில நிமிடங்கள் வறுத்து (dry roast) கொள்ளுங்கள். சிறிது ஆறினாவுடன், கையால் தேய்த்தால் தோல் உரிந்து விடும். ஜலித்துக் கொள்ளுங்கள்.
ஒரு கிண்ணத்தில் வேர்க்கடலை இலவங்கப்பட்டை பொடி, உப்பு. மிளகாய்ப்பொடி கலந்து வைக்க
ஓரு கனமான cast iron skillet (படம்) இருந்தால் உபயோகிக்க. ஓரு அடி கனமான பாத்திரத்தின் உள் பக்கத்தில் எண்ணை தடுவுக சிரப் ஒட்டிக்கொள்ளாமல் இருக்க. இதில் சக்கரை, தண்ணீர் எடுத்து கொள்ளுக. ஒரு மர கரண்டியால் கிளற சக்கரை கரைய. இந்த பாத்திரத்தை skillet மேல் வைக்க (படம்). - 4
அடுப்பை பெரிய நெருப்பில் வைக்க. cast iron skillet உஷ்ணத்தை சமமாக பரப்பும் (diffuse செய்யும்), அப்பப்போ கிளறினால் போதும்.
சிரப் தள தள வென்று கொதிக்கும் பொழுது பாத்திரதை 3 நிமிடங்கள் மூடிவவைக்க. நெருப்பை குறைத்து மூடியை நீக்க. கிளறக்கூடாது, குமிழிகள் சின்ன சின்னதாக வர ஆரம்பிக்கும்., நிறம் பழுப்பு ஆனவுடன், கடலையைப்போட்டு கிளறுக. சிறிது நேரம் கழித்து பொங்க ஆரம்பிக்கும், அடுப்பை அணைக்க - 5
சிரப்பை பார்சமெண்ட் பேப்பர் மேல் ஊற்றி ஸ்பேட்டுலாவால் சமமாக பரப்புக. எண்ணை தடவிய 2 வது பேகிங் தட்டை அதன் மேல் அழுத்தி எடுக்க.
நன்றாக ஆறினபின் கண்ணாடி (glass) போல இறுகும். கையால் உடைக்க. Brittle ருசி பார்க்க தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வேர்க்கடலை உருண்டை (Verkadalai urundai recipe in tamil)
#arusuvai1வேர்க்கடலை உருண்டை .நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசியச் சத்துகள் அனைத்தும் நிறைந்துள்ளது . Shyamala Senthil -
எலுமிச்சை பழ மிட்டாய் (sweet lime bars) (Elumichai pazha mittaai recipe in tamil)
எங்கள் எலுமிச்சை மரத்தில் நூற்று கணக்கான பழங்கள். புளிப்பும் இனிப்பும் கலந்த பழங்கள். இந்த மிட்டாய் இந்த பழங்களில் செய்தது. தயாரிக்கும் நேரம் 30 நிமிடங்கள் தான். Inactive நேரம் 4 மணி #arusuvai4 Lakshmi Sridharan Ph D -
எள்ளு வேர்க்கடலை உருண்டை (Ellu verkadalai urundai recipe in tamil)
#arusuvai1 வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உருண்டை BhuviKannan @ BK Vlogs -
கடலை மிட்டாய் (Peanut candy) (Kadalai mittai recipe in tamil)
#GA4தமிழ் பாரம்பரியமிக்க மிட்டாய் வகை இது .... மிகவும் எளிமையான முறையில் செய்ய இந்த பதிவு . karunamiracle meracil -
கடலை மிட்டாய் (Kadalai mittai recipe in tamil)
வேர்க்கடலையில் அதிக புரதச்சத்து உள்ளது வெல்லதில் அயன் சத்து நிறைந்துள்ளது கடலையும் வெல்லத்தையும் சேர்த்து செய்யும் மிட்டாய் உடலுக்கு நலத்தைக் கொடுக்கும். சுலபமாக வீட்டிலேயே செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.#GA4/week 18/chikki Senthamarai Balasubramaniam -
எள் வேர்க்கடலை உருண்டை (Ell verkadalai urundai recipe in tamil)
#arusuvai1 இனிப்பு Soundari Rathinavel -
வேர்க்கடலை பர்பி, விரத(peanut chikki recipe in tamil)
#KJவேர்க்கடலை ஒரு பிராண உணவு பொருள். வெல்லம் உடல் நலம் தரும் பொருள். இரும்பு சத்து நிறைந்தது; சுவையும் அதிகம் Lakshmi Sridharan Ph D -
-
-
கமர் கட் மிட்டாய் (Kamarkat mittai recipe in tamil)
கமர் கட் காலம் காலமாக எல்லோரும் விரும்பி சாப்பிடும் மிட்டாய். பாரம்பரிய இனிப்பு.#arusuvai1 Renukabala -
64.பாரம்பரியமாக நவீன உணவு இருந்து காளான் மசாலா ~ விருந்தினர் பதிவு
தயாரிப்பு நேரம்: 10 நிமிடம் | சமையல் நேரம்: 25 நிமிடங்கள் | சேவை செய்கிறது: 3 Beula Pandian Thomas -
மலபார் பரோட்டா (Malabar parotta recipe in tamil)
மலபார் பரோட்டா: சாஃப்ட், பல லேயர்கள் , ஏகப்பட்ட ருசி , நெய் மணம். கேரளாவில் இது ஒரு ஸ்ட்ரீட் ஃபூட், மிகவும் பாபுலர் பொறுமை. நல்ல மாவு, பிசைய சரியான அளவு நீர், ரெஸ்ட் செய்யும் நேரம், சரியான முரையில் நீட் செய்தல், நிறைய நெய் மிகவும் முக்கியம் அப்பொழுதுதான் சாஃப்ட் மல்டை லேயர் (multi layered) பரோட்டா நன்றாக வரும். நான் ஆல் பர்ப்பஸ் என்ரிச்ட் அன் பிலிச்ட் (ALL PURPOSE UNBLEACHED ENRICHED) கோதுமை மாவு. இது சத்துக்கள் நிறைந்தது, சமைக்கும் இடத்தில் வெளிச்சம் இல்லாததால் சில புகைபடங்கள் பளிச்சென்று வரவில்லை, சமைக்கும் நேரம் 30 நிடங்கள் தான் ரெஸ்ட் நேரம் 2 ½ மணி #kerala Lakshmi Sridharan Ph D -
தேன் மிட்டாய் (Thean mittaai recipe in tamil)
பாரம்பரியத்தை வெளிக்கொணரும் நோக்கில் இங்கு தேன் மிட்டாய் பதிவிட்டுள்ளேன். நம்மில் நிறைய பேருக்கு பண்டைய உணவு, இனிப்பு மற்றும் நிறைய தெரிவதில்லை. இந்த குக் பேட் நிறைய பண்டை கால உணவுகளை அனைவரும் தெரிந்து கொள்ள உதவுகிறது.#arusuvai1 Renukabala -
குபானி கா மீத்தா (Kubaani kaa meeththaa recipe in tamil)
குபானி கா மீத்தா என்பது ஹைதராபாத்தில் இருந்து உருவான உலர்ந்த பாதாமி பழங்களிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு இந்திய இனிப்பு. ஹைதராபாத் திருமணங்களில் இது ஒரு பொதுவான அம்சமாகும். #nutrient3 #arusuvai1 Vaishnavi @ DroolSome -
அவல் வேர்க்கடலை சத்து உருண்டை(poha peanut laddu recipe in tamil)
அவலுடன் வேர்க்கடலை சேர்த்து சத்தான உருண்டை ...#newyeartamil Rithu Home -
கடலை மிட்டாய் (Kadalai mittai recipe in tamil)
#india2020வெல்லம் பதம்: வெல்லம் கரைந்து கொதி வந்தவுடன்.... ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அதில் சிறிது வெல்லம் பாகை விட்டால்... அந்த வெல்லம் பாகு கட்டியாக மாறும் அதனை உடைத்தால் இதுவே சரியான பதம் ஆகும்(மொரு பொருளாக இருக்கும்)... இந்த பதம் வராமல் இருந்தால் மீண்டும் அடுப்பில் மிதமான தீயில் கிளறவும்... Aishwarya Veerakesari -
ஆப்பிள் சின்னமோன் கேக் (Apple cinnamon cake recipe in tamil)
#bakeஉங்கள் தேநீர் நேரத்திற்கு ஒரு ஆரோக்கியமான கேக். இதை சூடான கப் தேநீர் அல்லது காபியுடன் சுவைக்கவும். இந்த கேக்கை நீங்கள் விரும்புவீர்கள் என்று நான் நம்புகிறேன்.Eswari
-
-
சாக்லேட் மொய்ஸ்ட் கேக் (Chocolate moist cake recipe in tamil)
#eid #arusuvai1 #goldenapron3 Soulful recipes (Shamini Arun) -
வேர்க்கடலை துவையல் (peanut chutney)/சட்னி (verkadalai chutney Recipe in Tamil)
மிகவும் எளிமையான மற்றும் ஹெல்தியான வேர்க்கடலை துவையல் சட்னி எப்படி பண்ணலாம் பார்க்கலாம் வாங்க.#masterclass Akzara's healthy kitchen -
ஸ்டவ்ட் நீள New Mexico பச்சை மிளகாய் (Stuffed Red Hot New Mexico Green Chile recipe in tamil)
பத்து வருடங்களுக்கு முன் New Mexico போயிருந்தோம். எங்கே பார்த்தாலும் பலவித மிளகாய்கள். விதை வாங்கிக் கொண்டு வந்து என் தோட்டத்தில் வருடா வருடம் வளர்க்கிறேன். நீள பச்சை மிளகாயில் ஏகப்பட்ட flavor , காரம் குறைவு . அதனால் ஸ்டவ்விங்கில் நிறைய காரம் சேர்த்தேன். எண்ணையில் பொரித்து பஜ்ஜி செய்தால் ஏகப்பட்ட எண்ணையைக் குடிக்கும். அதனால் பேக் (bake) செய்தேன், எண்ணையில் பொரிப்பதோ அல்லது பேக் செய்வதோ உங்கள் விருப்பம்.#arusuvai2 Lakshmi Sridharan Ph D -
shapeless kadalai katli (Shapeless kadalai katli recipe in tamil)
உடனடி வேர்க்கடலை ஸ்வீட் #arusuvai1 Sharmi Jena Vimal -
-
வேர்க்கடலை உருண்டை (Groundnut balls) (Verkadalai urundai recipe in tamil)
வேர்க்கடலை மிகவும் சத்துக்கள் நிறைத்தது. அதை வைத்து செய்த இந்த இனிப்பு உருண்டை செய்வது மிகவும் சுலபம். மிகவும் சுவையானது.#Pooja Renukabala -
திடீர் ஜிலேபி (Thideer jilebi recipe in tamil)
#arusuvai120 நிமிடத்தில் திடீர் ஜிலேபி நீங்களும் ஈசியா செய்யலாம் Shuju's Kitchen -
வேர்க்கடலை சிக்கி (Verkadalai chikki recipe in tamil)
#GA4வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு மிகவும் எளிய முறையில் செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
-
எள்ளு மிட்டாய்(ellu mittai recipe in tamil)
இந்த ரெசிபி,நான் Cooksnap செய்து கற்றுக் கொண்டது.Thank you @cook_19872338 Mrs. Lakshmi Sridharan.இது கடைகளில் வாங்கும் மிட்டாய் போலவே இருந்தது.வீட்டில் அனைவரும் விரும்பி சுவைத்தனர். Ananthi @ Crazy Cookie -
More Recipes
கமெண்ட் (7)