சிக்கன் ஸ்டாப் பிரெட் (Chicken stuffed bread recipe in tamil))

#goldenapron3
சுவையான வித்தியாசமான உணவு.
சிக்கன் ஸ்டாப் பிரெட் (Chicken stuffed bread recipe in tamil))
#goldenapron3
சுவையான வித்தியாசமான உணவு.
சமையல் குறிப்புகள்
- 1
2 டீஸ்பூன் ஈஸ்டின் மேல் மிதமான சூட்டில் பால் ஊற்றி 5 நிமிடம் வைத்தால் பொங்கி வரும். அதனுடன் மைதா மாவு சேர்த்து பிசைந்து அதன் மேல் வெண்ணெய் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
சிக்கன், தயிர், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் காளான் சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும்.
- 3
2 மணி நேரம் கழித்து எடுத்தால் இரண்டு மடங்காக இருக்கும். அதனை சிறு துண்டுகளாக எடுத்து. ஒரு சப்பாத்தி போல் திரட்டி கொள்ளவும்
- 4
பின் அதனுள் சிக்கன், மயோனிஸ் சேர்த்து மூடிகொள்ளவும்.
- 5
நான் படத்தில் காட்டியபடி இன்னொரு மாவு கொண்டு அலங்கரித்து உள்ளேன். இதனை ஒரு மணி நேரம் ஒரு பேக்கிங் பேனில் வைக்கவும். பின் ஓவனில் வைத்து 20 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பின்னல் சிக்கன் ஸ்டப் பிரேட் (Chicken Stuffed Bread Recipe in Tamil)
#பிரேட்வகை உணவுகள்Sumaiya Shafi
-
-
-
-
-
சாக்லேட் ஸ்வ்ரில் பிரெட்(chocolate swirl bread recipe in tamil)
#welcomeஇந்த பிரெட்டின் புறத்தோற்றதால்,நான் கவரப்பட்டதால்,முதல் முறை தோல்வி கண்டாலும், இரண்டாம் முறை வெற்றி பெற, தோழி இலக்கியா(@homecookie_270790) மற்றும் one of our cookpad member & 'home chef ' mam kavitha விடமும் என் சந்தேகங்களைக் கேட்டு தெளிவு பெற்று,வெற்றி பெற்றுள்ளேன். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
சீமைத்தினை சிக்கன் பிரியாணி (Thinai chicken biryani recipe in tamil)
சீமைத்தினை சத்து மிகுந்தது. அரிசியையே தவிர்க்க வேண்டியவர்களுக்கு வித்தியாசமான, சுவையான சிக்கன் பிரியாணி .#ASKani
-
-
-
சிக்கன் கபாப் (Chicken kabab recipe in tamil)
சுவையான மொறு மொறு சிக்கன் கபாப்#hotel#chickenkabab#goldenapron3 Sharanya -
சிக்கன் பொப்சிக்கல் (Chicken popsickle Recipe in Tamil)
#அவசர சமையல் #goldenapron3 #book Muniswari G -
குக்கர் தந்தூரி சிக்கன் (cooker thanthoori chicken recipe in tamil)
#goldenapron3#chefdeena#book Vimala christy -
-
செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி (Chettinadu chicken thum biryani recipe in tamil)
சுவையான எளிமையான முறையில் செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி#hotel#goldenapron3#tastybriyani Sharanya -
-
-
-
-
தந்தூரி சிக்கன் (Thandoori chicken recipe in tamil)
#photoஓவன் இல்லாமல்/தந்தூரி மசாலா இல்லாமல் தவாவில் செய்தது Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
தந்தூரி சிக்கன் பீட்சா(tandoori chicken pizza recipe in tamil)
#m2021 அனைவருக்கும் விருப்பமான இளைஞர்கள், குழந்தைகள், உணவு வகை. பீசாவில் பலவிதங்கள் உள்ளது நாம் விருப்பத்திற்கு ஏற்றார்போல் சீஸ் சாஸ் மற்றும் டாப்பிங்ஸ் சேர்த்துக்கொள்ளலாம். Anus Cooking -
ஸ்பிரிங் ரோல் பிரெட் (Spring roll bread recipe in tamil)
#Kkகுழைந்தைகளுக்கு பிடித்த உணவுகளை செய்து கொடுத்தால் அவர்கள் மிகவும் விரும்பி சுவைப்பார்கள். எனவே புதிய வடிவத்தில் ஒரு பிரெட் முயற்சித்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
More Recipes
கமெண்ட்