ரவை குழிப்பணியாரம் (Ravai kuzhipaniyaaran

Thulasi
Thulasi @cook_9494
Virudhunagar

ரவையில் ஈசி ஈவனிங் ஸ்நாக்ஸ் 😋😋

ரவை குழிப்பணியாரம் (Ravai kuzhipaniyaaran

ரவையில் ஈசி ஈவனிங் ஸ்நாக்ஸ் 😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

35 நிமிடங்கள்
12 பணியாரம்
  1. 6மேஜைகரண்டி ரவை
  2. 6மேஜைகரண்டி தண்ணீர்
  3. 1வாழைப்பழம்
  4. 2மேஜைகரண்டி சக்கரை
  5. 1/4தேக்கரண்டி பேக்கிங்பவுடர்
  6. 1/4தேக்கரண்டி ஏலக்காய்தூள்
  7. கொஞ்சம்உப்பு
  8. நெய்

சமையல் குறிப்புகள்

35 நிமிடங்கள்
  1. 1

    பாத்திரத்தில் ரவையுடன் தண்ணீர் சேர்த்து 15நிமிடம் ஊற வைக்கவும்.

  2. 2

    ஒரு தட்டில் வாழை, சக்கரை, பேக்கிங்பவுடர், ஏலக்காய்தூள் சேர்த்து ஊற வைத்த ரவையுடன் கிளறி 15-20 நிமிடம் ஊற வைக்கவும்.

  3. 3

    அடுப்பில் குழிபணியார சட்டியில் சிறிது நெய் சேர்த்து சூடேரியதும் 1மேஜைகரண்டி அளவு மாவை எடுத்து ஊற்றி மூடி வைத்து வேக விடவும். பின் மறுபுறம் திருப்பி வேக விட்டு எடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Thulasi
Thulasi @cook_9494
அன்று
Virudhunagar
My Instagram ID @thulasi_siva8994
மேலும் படிக்க

Similar Recipes