பிரேட் சிம்பில் சண்ட் விச் (Bread simple sandwich recipe in tamil)

Kanmani @cook_24421090
பிரேட் சிம்பில் சண்ட் விச் (Bread simple sandwich recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சிறிது அளவு எண்ணெய் ஊற்றி பிரேட்ஐ டோஸ்ட் செய்யவும் (நிறம் மாறும் வரை)
- 2
பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சிறிதாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 3
அதில் தேவையான அளவு மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும்.
- 4
பின்னர் தக்காளி சாஸ் 2 ஸ்பூன் ஊற்றி 30 வினாடிகள் வதக்கவும்.
- 5
எடுத்து வைத்த பிரேட் இல் ரெண்டு பிரேட்கலுக்கு நடுவில் 1 ஸ்பூன் வெங்காயமிளகு கலவையை வைத்து பரிமாறி சுவைக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
துனாமீன் பிரட் சாண்ட்விச் (thunameen bread sandwich recipe in Tamil)
#book#goldenapron3#அவசரசமையல் Fathima's Kitchen -
-
-
-
புடலங்காய் பிரட் சாண்ட்விச் Pudalangai Bread SandWich Recipe in Tamil)
#பூசணிசாண்ட்விச் அனைவரும் தற்போதைய காலத்தில் விரும்பி சாப்பிடும் ஸ்னாக்ஸ் வகையாகும். அதை நாம் வீட்டிலேயே மிகவும் சத்தாகவும் சுவையாகவும் சாப்பிடலாம். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
-
-
-
வெஜிடபிள் சாண்ட்விச் (vegetable sandwich recipe in tamil)
#arusuvai5#goldenapron3#week22#streetfood Narmatha Suresh -
-
-
-
-
முருங்கைப்பூ பிரெட் வெஜ (Murungai poo Bread Sandwich Recipe in Tamil)
# பிரட் சேர்க்க வேண்டும் Shanthi Balasubaramaniyam -
-
பிரட் சாண்ட்விச் (2 minutes bread sandwich recipe in tamil)
#ed1குழந்தைகள் ஸ்பெஷல்..உடனே செய்து விடலாம்.தக்காளி சாஸ் ரெட்சில்லி ,மற்றும் கிரீன் சில்லி சாஸ்,சுவைக்கு paneer துருவி சேர்த்துக் செய்தேன்.evening special 😋 Meena Ramesh -
-
-
-
-
-
-
-
-
சீஸ் ப்ரெட் சாண்ட்விச் 🧀 (Cheese Bread Sandwich recipe in tamil)
#GA4 #week17#ga4 #cheese Kanaga Hema😊 -
பிரெட் சாண்ட்விச் (Bread Sandwich Recipe in Tamil)
#goldenapron3#week3#breadsandwich. #book Sahana D -
-
பிரட் மசாலா (bread masala Recipe in tamil)
#goldenapron3#avasarasamayalகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த அவசர சமையலுக்கு ஏற்ற உணவு எந்த பிரட் மசாலா. Dhivya Malai
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12921738
கமெண்ட்