முட்டை ரோஸ்ட் (Muttai roast recipe in tamil)

Thulasi
Thulasi @cook_9494
Virudhunagar

#arusuvai5 வித்தியாசமான முறையில் முட்டை ரோஸ்ட். சுவையான முட்டை ரோஸ்டை சாதத்திற்கு சைடிஸாக எடுத்து கொள்ளலாம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 mins
4 பரிமாறுவது
  1. 4 சிறிய முட்டை
  2. 1மேஜைகரண்டி குழம்பு பொடி
  3. 1/2தேக்கரண்டி மஞ்சள்தூள்
  4. 1/2தேக்கரண்டி கரம் மசாலா
  5. 1தேக்கரண்டி இஞ்சிபூண்டு பேஸ்ட்
  6. 1/4தேக்கரண்டி உப்பு
  7. 2தேக்கரண்டி தண்ணீர்
  8. 2மேஜைகரண்டி எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 mins
  1. 1

    இட்லி குக்கரில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். இட்லி தட்டில் நன்கு எண்ணெய் தடவி அதில் முட்டையை உடைத்து ஊற்றி குக்கரில் 5-6 நிமிடம் வேக விடவும். (மேல் தட்டில் வேக விடும் போது கீழே இரண்டு தட்டு காலியாக இருக்க வேண்டும்)

  2. 2

    தட்டில் குழம்பு பொடி, மஞ்சள்தூள், கரம் மசாலா, இஞ்சிபூண்டு பேஸ்ட், உப்புடன் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் இருக்க வேண்டும். வேக வைத்த முட்டையை பேஸ்ட்டில் இரு புறமும் பிரட்டி எடுக்கவும்.

  3. 3

    கடாயில் எண்ணெய் சூடேரியதும் மசாலாவுடன் பிரட்டி எடுத்த முட்டையை இரு புறமும் நன்றாக பொரிக்க விட்டு எடுக்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Thulasi
Thulasi @cook_9494
அன்று
Virudhunagar
My Instagram ID @thulasi_siva8994
மேலும் படிக்க

Similar Recipes