எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

35 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. ஒரு பாக்கெட்ஓரியோ பிஸ்கட்
  2. சிறிதளவுபேக்கிங் சோடா
  3. ஒரு கப்பால்
  4. சிறிதளவுஇனிப்பு மிட்டாய்கள்
  5. தேவையான அளவுசர்க்கரை
  6. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

35 நிமிடங்கள்
  1. 1

    ஓரியோ பிஸ்கட் டின்னை எடுத்து அதை அரைத்து ஒரு கடாயில் வைத்துக்கொள்ள வேண்டும்

  2. 2

    அரைத்து வைத்திருக்கும் ஓரியோ பிஸ்கட் உடன் சர்க்கரை சிறிதளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்

  3. 3

    அதனுடன் சோடா உப்பு மற்றும் பால் ஒரு கப் சேர்த்துக் கொள்ள வேண்டும்

  4. 4

    அதை குக்கரில் 5 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்

  5. 5

    வெந்து வந்திருக்கும் அந்த கேக் உடன் ஓரியோ பிஸ்கட் டினை அரைத்து அதனுடன் பால் சேர்த்து கரைத்துக் கொண்டு அதனை அது கேக்கின் மீது தடவி விட வேண்டும் பிறகு அதனுடன் இனிப்பு மிட்டாய்களை தூவி பரிமாறவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Siva
Siva @cook_24446373
அன்று

Similar Recipes