தோல்வி ஆகாத தல்கோனா காபி (Dalgona coffee recipe in tamil)

Keerthi
Keerthi @cook_24450406

தோல்வி ஆகாத தல்கோனா காபி (Dalgona coffee recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 2 ஸ்பூன் காபி தூள்
  2. 4 ஸ்பூன் சர்க்கரை
  3. 2 ஸ்பூன் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    அனைத்து பொருட்களையும் பீட்டரால் நன்கு அடித்து தடிமனாக வரும் வரை காத்திருக்கவும்.

  2. 2

    பிறகு சில்லென உள்ள பாலை முக்கால் கிளாஸ் நிரப்பி இரண்டு ஸ்பூன் அந்த கலவையை போடவும்.

  3. 3

    குடிக்கும் முன் அதை நன்று கலக்கி குடிக்கவும்.பீட்டர் பதிலாக கை உபயோகிக்கலாம் ஆனால் நிறைய நேரம் எடுக்கும்.

  4. 4

    இவ்வாறு செய்தால் கசக்கவே கசக்காது.சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Keerthi
Keerthi @cook_24450406
அன்று

Similar Recipes