காசி ஹல்வா (Kaasi halwa recipe in tamil)

வெள்ளை பூசணி ஹல்வா –முதல் முறை செய்தேன். எப்பொழுதோ 30 வருடங்களுக்கு முன் அம்மா செய்தது. எனக்கு பிடித்த முறையில் செய்த ஹல்வா மிகவும் ருசியாக இருந்தது.#arusuvai5
காசி ஹல்வா (Kaasi halwa recipe in tamil)
வெள்ளை பூசணி ஹல்வா –முதல் முறை செய்தேன். எப்பொழுதோ 30 வருடங்களுக்கு முன் அம்மா செய்தது. எனக்கு பிடித்த முறையில் செய்த ஹல்வா மிகவும் ருசியாக இருந்தது.#arusuvai5
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க
- 2
தேவையான பொருட்களை சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க
- 3
பூசணியை துருவுக. ஒரு கிண்ணத்தின் மேல் ஜல்லடை வைக்க. துருவலை, ஜல்லடை மேல் போட்டு, வடியும் தண்ணீரை கிண்ணத்தில் பிடித்துக்கொள்ளுங்கள். துருவலை ஒரு துணியில் (cheese cloth) மூட்டைக்கட்டி கையால் அழுத்தி நன்றாக பிழியுங்கள், தண்ணீரை துருவலை வேக வைக்க உபயோகிக்க
தண்ணி நீங்கிய துருவல் எவ்வளவு கப் இருக்கிறது என்று அளந்து கொள்ளுங்கள்.
அதே அளவுதான் சக்கரை எடுத்துக்கொள்ள வேண்டும். - 4
மிதமான நெருப்பின் மேல் அடிகனமான பாத்திரத்தில் பூசணி தண்ணீரை கொதிக்க வைக்க. துருவலை சேர்த்து அடிபிடிக்காமல் இருக்க கிளறிக்கொண்டிருங்கள். வெந்தபின் தண்ணி எல்லாம் போனபின், சக்கரை சேர்க்க. சக்கரை இளகும். சிட்டிகை உப்பு சேர்க்க.
- 5
4-5 நிமிடங்கள் பின் குங்குமப்பூ ஏலக்காய் பொடி சேர்த்து கிளற. நெருப்பை குறைக்க.எல்லாம் ஒன்று சேர்ந்து ஹல்வா முக்கால் வாசி கெட்டியான பின் நெய் சேர்க்க. கிளறிக்கொண்டே இருக்க, நெய் பிரிந்து ஹல்வா கெட்டியாகும்.
முந்திரி, திராட்சை நெய்யில் வறுத்து ஹல்வாவில் சேர்க்க. ஹல்வா தயார். - 6
ருசி பார்த்து பரிமாறுக
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
காசி ஹல்வா ஒரு பிராண ஹல்வா
#kjஇந்த கிருஷ்ண ஜயந்தியின் முக்கிய நஷத்திரங்கள் வெள்ளை பூசணி, தேன், வேர்க்கடலை. இந்த 3 பொருட்களும் ஆயுர் வேதத்தில் பிராண பொருட்கள். உயிர் சத்துக்கள். My recipes reflect my originality and creativity. Inspiration comes mostly from within. எனக்கு பிடித்த முறையில் நலம் தரும் பொருட்களை சேர்த்து செய்த ஹல்வா மிகவும் ருசியாக இருந்தது. Lakshmi Sridharan Ph D -
மஞ்சள் பூசணி ஹல்வா(yellow pumpkin halwa recipe in tamil)
#DEHalloween டைம். எங்கே பார்த்தாலும் மஞ்சள் பூசணி, மஞ்சள் நிறம் பீட்டா கேரோடீன் இருப்பதால், விட்டமின் A, E ஏராளம் இதில் இருக்கும் லூயூடின் (lutein) கண்களுக்கு நல்லது. My recipes reflect my originality and creativity. Inspiration comes mostly from within. எனக்கு பிடித்த முறையில் நலம் தரும் பொருட்களை சேர்த்து செய்த ஹல்வா மிகவும் ருசியாக இருந்தது. ஆரம்பம் முதல் முடிவு வரை நான் மைக்ரோ வேவில் செய்தேன். நீங்கள் ஸ்டவ் மேல் செய்யலாம் Lakshmi Sridharan Ph D -
கோதுமை ஹல்வா (திருநெல்வேலி ஹல்வா)
#vattaramSimply delicious 99% பாரம்பரிய முறையில் செய்தேன். மாவை நீரில் ஊற வைத்து, புளிக்க செய்து பால் தயாரித்தேன். சாஃப்ட் சில்கி நெய் ஒழூகும் சுவையான இனிப்பான ஹல்வா. #vattaram Lakshmi Sridharan Ph D -
-
அசோக்கா ஹல்வா (பாசி பயறு ஹல்வா) (Ashoka halwa recipe in tamil)
நலம் தரும், ருசி மிகுந்த பாசி பயறு ஹல்வா #pooja #GA4 #HALWA Lakshmi Sridharan Ph D -
-
ரிகோட்டா சீஸ் ஹல்வா(ricotta cheese halwa recipe in tamil)
#TheChefStory #ATW2சுலபமாக செய்யக்கூடிய சுவையான சத்தான ஹல்வா ரேசிபி. சீஸ், சக்கரை, பால் பவுடர், நெய், முந்திரி போதும் இந்த ஹல்வா செய்ய. ஆரம்பத்திலிரிந்து முடிவுவரை மிகவும் சிறிய தீயில் ஹல்வா செய்தேன் மைக்ரோவேவிலும் செய்யலாம் Lakshmi Sridharan Ph D -
ரிகோட்டா சீஸ் ஹல்வா2/ recottaa cheese halwa recipe in tamil
#milkசுலபமாக செய்யக்கூடிய சுவையான சத்தான ஹல்வா ரேசிபி. சீஸ், சக்கரை, பால் பவுடர், நெய், முந்திரி போதும் இந்த ஹல்வா செய்ய. ஆரம்பத்திலிரிந்து முடிவுவரை மிகவும் சிறிய தீயில் ஹல்வா செய்தேன் மைக்ரோவேவிலும் செய்யலாம் Lakshmi Sridharan Ph D -
பீட்ரூட் ஹல்வா(beetroot halwa recipe in tamil)
#newyeartamilசத்து சுவை நிறைந்த பீட்ரூட் ஹல்வா என் புத்தாண்டு ஸ்பெஷல் Lakshmi Sridharan Ph D -
-
திருநெல்வேலி ஹல்வா (Kothumai halwa recipe in tamil)
#deepavali99% பாரம்பரிய முறையில் செய்தேன். மாவை நீரில் ஊற வைத்து, புளிக்க செய்து பால் தயாரித்தேன். சாஃப்ட் சில்கி நெய் ஒழூகும் சுவையான இனிப்பான ஹல்வா. வேறு என்னா வேண்டும் தீபாவளி கொண்டாட Lakshmi Sridharan Ph D -
*காசி ஹல்வா*(kasi halwa recipe in tamil)
ஹல்வா என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஸ்வீட் ஆகும்.துருவின பூசணிக்காயுடன், கேரட்டையும் துருவி போட்டு வித்தியாசமான சுவையில் இந்த ஹல்வாவை செய்தேன்.மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
சீரக சம்பா கேசரி பாத் (Seeraga samba kesari bath recipe in tamil)
உடுப்பி அருகில் உள்ள அன்ன பரமேஸ்வரி கோயில் பிரசாதம் ஆடி மாதம் மங்கள பூஜை போது இதை செய்து ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு பிரசாதமாக அளிப்பார்கள் நெய் ஒழுகும். குங்குமப்பூவுடன் செய்வார்கள். கேசர் என்றால் குங்குமப்பூ, கன்னட மொழியில் பாத் என்றால் சாதம் சீரக சம்பா அரிசி பிரஷர் குக்கரில் நிராவியி.ல் முதலில் வெந்தது. பின் நீரில் வெந்தது. குங்குமப்பூ, சக்கரை, நெய், வறுத்த கிராம்பு, முந்திரி சேர்த்து செய்த சுவையான கேசரி #karnataka Lakshmi Sridharan Ph D -
கேரட் ஹல்வா (carrot halwa recipe in tamil)
#npd1அழகிய நிறம், அதிக சுவை, கொண்ட நலம் தரும் இனிப்பு பண்டம். கேரட் இனிப்பு நிறைந்த காய்கறி. சக்கரை சேர்க்கவில்லை பாலிலும் வேகவைக்கவில்லை, இங்கே எனக்கு மளிகை கடையில் பாதாம் பால் கிடைக்கிறது. 4 பனங் கல்கண்டு தான் சேர்த்தேன். சக்கரை விரும்புவர்கள் சக்கரை சேர்க்கலாம் குங்குமப்பூ நிறம், வாசனை எனக்கு மிகவும் விருப்பம். நிறைய நட்ஸ் சேர்த்தேன். Lakshmi Sridharan Ph D -
அசோகா ஹல்வா(ashoka halwa recipe in tamil)
#cf2குக் பாட் நண்பர்கள் மற்றும் அட்மின் களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள்.💐எங்கள் வீட்டில் இந்த வருடம் தீபாவளி ஸ்பெஷல் அசோகா அல்வா. பொதுவாக அசோகா அல்வாவை பாசிப்பருப்பை வேகவைத்து செய்வார்கள். நான் பாசிப்பருப்பை நன்கு சிவக்க வறுத்து மிக்ஸியில் நைசாக அரைத்து, அதை சலித்து எடுத்துக் கொண்டேன். பிறகு கோதுமை மாவு சேர்த்து செய்தேன். விரைவில் செய்து முடித்து விட்டேன்.மிகவும் எளிதாகவும, அருமையான சுவையுடனும் இருந்தது. Meena Ramesh -
-
பாதாம் ஹல்வா
சுவை சத்து இனிப்பு கொண்ட பாதாம் ஹல்வாஉற்றார் உறவினருடன் பகிர்ந்து தீபாவளி கொண்டாடுங்கள். தீபாவளி வாழ்துக்கள். #deepavali #kids2 Lakshmi Sridharan Ph D -
அத்தி பழ பாதாம் ஹல்வா (fig almond halwa recipe in tamil)
#npd1விநாயக சதுர்த்தி அன்று யாரும் செய்யாத விசேஷ ஹல்வா. எங்கள் மரத்திலிரிந்து பறித்த ஆர்கானிக் இனிப்பு நிறைந்த அத்தி பழங்கள். கூட பாதாம் சேர்த்து செய்த அழகிய நிறம், சக்கரை அதிகம் சேர்க்கவில்லை. குங்குமப்பூ நிறம், வாசனை எனக்கு மிகவும் விருப்பம். அதிக சுவை, கொண்ட நலம் தரும் இனிப்பு பண்டம். Lakshmi Sridharan Ph D -
-
கேரளா ஸ்பெஷல் வாழை பழ ஹல்வா (Vaazhaipazha halwa recipe in tamil)
#kerala கேரளாவில் மிகவும் பிரசித்தமான வாழை பழ ஹல்வா குறைந்த பொருட்களை வைத்து மிகவும் சுலபமாக செய்து விடலாம்Durga
-
-
சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
கிராமத்து முறையில் மண்பானையில் செய்தது#pooja #houze_cook Chella's cooking -
கோதுமை ஹல்வா(wheat halwa recipe in tamil)
நான் செய்த இந்த கோதுமை ஹல்வா சேலம் பகுதியில் செய்வது. மிகவும் அருமையாக இருக்கும். #RD punitha ravikumar -
விரதஅவல் கேசரி(aval kesari recipe in tamil)
#KJஅவல் கிருஷ்ண ஜயந்தியின் ஸ்டார். கிருஷ்ணருக்கும் குசேலர்க்கும் இருந்த நட்பின் அடையாளம். எளிதில் செய்யக்கூடிய சுவை நிறைந்த கேசரி Lakshmi Sridharan Ph D -
மலாய் காசி அல்வா/Malai Kasi Halwa
#goldenapron3 சிலர் காசி அல்வாவில் பால் சேர்த்து செய்வதற்கு பதில் , வித்தியாசமாக துருவிய பன்னீர் சேர்த்து செய்து பார்த்தேன் மிகவும் ருசியாக இருந்தது. BhuviKannan @ BK Vlogs -
மாம்பழ கேசரி
#3mமாம்பழம் மிகவும் விருப்பமான பழம் மீனம்பாக்கத்தில் எங்கள் வீட்டில் 12 மாம்பழ மரங்கள் உண்டு. மாம்பழ சீசன் ஏன்றால் கொண்டாட்டாம். அம்மா செய்யும் கேசரி மிகவும் சுவை. முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தில் ஏராளமான விட்டமின். ஸ்ரீதர்க்கு கேசரி மிகவும் விருப்பம். கேசர் மாம்பழத்தில் கேசரி செய்தேன் Lakshmi Sridharan Ph D -
பேரிக்காய்,டிரைபுரூஸ் ஹல்வா (Pear fruit,dryfruits halwa recipe in tamil)🍐
பேரிக்காய் ஆப்பிள் வகையை சேர்ந்த பழம். இதில் ஆப்பிளை போல் சத்துக்கள் அதிகம் உள்ளது. எந்த பழம் உடலில் உள்ள கொழுப்பை குறைத்து,உடல் எடையைக் கட்டுப்படுத்தும்.#CookpadTurns4 Renukabala -
அக்கார அடிசல் (Akkaara adisal recipe in tamil)
ஐயங்கார் ஸ்பெஷாலிடி. அம்மா கூடாரவல்லி அன்று செய்வார்கள். ”கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா” ஆண்டாள் பாசுரம். கோவிந்தனுக்கு அம்சை செய்ய பாரம்பரிய முறையில் வெண்கல தவலையில் ஏகப்பட்ட பால், வெல்லம், நெய், பக்தி கலந்த அக்கார அடிசல். ஆண்டாள் பாசுரத்தில் இருப்பது போல முழங்கை வழிய நெய். நானும் நெய் சேர்த்தேன் ஆனால் முழங்கை வழிய இல்லை. எனக்கு காலில் ruptured tendon, அதிக நேரம் அடுப்படியில் நின்றுகொண்டு கிளறிக்கொண்டிருக்க முடியாது அதனால் பிரஷர் குக்கரில் நிராவியில் முதலில். பின் மறுபடியும் பாலில் சுண்ட சுண்ட வெல்லத்துடன் , குங்குமப்பூ, ஏலக்காய் கூட குழைய குழைய வெந்தது புரட்டாசி சேனி அன்று குறையொன்றுமில்லாத கோவிந்தனுக்கு அம்சை செய்தேன். #cookwithmilk Lakshmi Sridharan Ph D -
ரிகோட்டா சீஸ் ஹல்வா
சுலபமாக செய்யக்கூடிய சுவையான ஹல்வா ரேசிபி. சிறிது கோதுமை மாவு, சீஸ், சக்கரை, நெய், முந்திரி போதும் இந்த ஹல்வா செய்ய. ஆரம்பத்திலிரிந்து முடிவுவரை மிகவும் சிறிய தீயில் ஹல்வா செய்தேன் ஒரு நான்-ஸ்டிக் ஸ்கிலெட்டில் கோதுமை மாவை சிறிது நெய்யில் வறுத்து சீஸ் சேர்த்து நன்றாக கிளறி, சக்கரை சேர்த்து கிளரிக்கொண்டே இருந்தால் நல்ல பக்குவம் வரும். நிறத்திர்க்கும் வாசனைக்கும் குங்குமப்பூ சேர்த்தேன். மேலும் சுவையும், சத்து சேர்க்க முந்திரி போட்டு அலங்கரித்தேன், #book Lakshmi Sridharan Ph D -
அன்னாசி பழ கேசரி
#keerskitchenஅன்னாசி பழத்தில் ஏராளமான விட்டமின்கள் முக்கியமாக நோய் எதிர்க்கும்விட்டமின் c. அண்டை ஆக்ஸிடெண்ட் புற்று நோய் தடுக்கும் சக்தி வாய்ந்தது . ஸ்ரீதர்க்கு கேசரி மிகவும் விருப்பம். அதனால் கேசரி செய்தேன் Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (2)