எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 nimidam
4 பரிமாறுவது
  1. 2பெரிய வெங்காயம்
  2. ஒரு பச்சை மிளகாய்
  3. ஒரு கப் கடலை மாவு
  4. அரை கப் அரிசி மாவு
  5. 2 தேக்கரண்டி மிளகாய்த்தூள்
  6. தேவையான அளவுஉப்பு
  7. சிட்டிகை சோடா உப்பு
  8. கால் தேக்கரண்டி மஞ்சள் தூள்
  9. சிட்டிகை பெருங்காயத்தூள்
  10. பொரிப்பதற்கு தேவையான எண்ணெய்

சமையல் குறிப்புகள்

10 nimidam
  1. 1

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு,அரிசி மாவு,மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள்,பெருங்காயம் அனைத்தும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியான மாவு பதத்தில் கிளறவும்.

  2. 2

    நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து நன்கு பிசையவும்

  3. 3

    பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் சூடு படுத்தவும்.

  4. 4

    சிறு சிறு உருண்டைகளாக மாவை எடுத்து நன்கு வேகும் வரை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Muthu Kamu
Muthu Kamu @cook_21027146
அன்று

Similar Recipes