ஹோட்டல் ஸ்டைல் சாம்பார் வடை (Hotel style sambar vadai recipe in tamil)

Muthu Kamu
Muthu Kamu @cook_21027146
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1 கப் உளுந்து பருப்பு
  2. 1 வெங்காயம்
  3. 1பச்சை மிளகாய்
  4. சிறிதுஇஞ்சி
  5. சிட்டிகை பெருங்காயம்
  6. 1 டீஸ்பூன் சீரகம்
  7. 1 டீஸ்பூன் மிளகு
  8. கறிவேப்பிலை
  9. 2 கப் சாம்பார்
  10. தேவையான அளவுஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    உளுந்தை கழுவி 2 மணி நேரம் ஊறவைக்கவும்.மிக்ஸியில் சிறிது நீர் தெளித்து மைய்யாக அரைத்து கொள்ளவும்.

  2. 2

    அரைத்த மாவுடன் உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மிளகு சீரகம், பெருங்காயம் சேர்த்து நன்கு கலககவும்.

  3. 3

    பொறிபதர்க்கு தேவையான எண்ணெய் சூடு படுத்தவும்.
    கையை நனைத்து விட்டு, சிறிது மாவை எடுத்து நடுவில் ஓட்டை போட்டு எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

  4. 4

    வடைகளை சிறிது நீரில் நனைத்து அதிக படியான நீரை பிழிந்து விடவும்.

  5. 5

    ஒரு பாத்திரத்தில் ஊற வைத்த வடை வைத்து அதன் மேல் 2 கப் சாம்பார் ஊற்றவும். நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Muthu Kamu
Muthu Kamu @cook_21027146
அன்று

Similar Recipes