கேழ்வரகு  புட்டு (Kelvaragu puttu recipe in tamil)

Nithya Ramesh
Nithya Ramesh @cook_24521047

1.) இரும்புச்சத்து அதிகம் உள்ளது.
2.) குழந்தைகளுக்கு ஏற்ற உணவு.
3.) எளிதில் சீரணமாகும்.#myfirstrecipe.

கேழ்வரகு  புட்டு (Kelvaragu puttu recipe in tamil)

1.) இரும்புச்சத்து அதிகம் உள்ளது.
2.) குழந்தைகளுக்கு ஏற்ற உணவு.
3.) எளிதில் சீரணமாகும்.#myfirstrecipe.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 minutes
5 பரிமாறுவது
  1. 2 கப் கேழ்வரகு மாவு
  2. 2 மேசைக்கரண்டிநல்லெண்ணய்
  3. தேங்காய் துருவல்
  4. தேவையான அளவுஉப்பு
  5. தேவைக்கேற்பநாட்டுச்சக்கரை

சமையல் குறிப்புகள்

15 minutes
  1. 1

    1) பாத்திரத்தில் இரண்டு கப் கேழ்வரகு மாவு எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    பின்னர் தண்ணீர் உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்

  3. 3

    இட்லி சட்டியில் வேக வைக்கவும். ஏலக்காய் தேங்காய் துருவல் நாட்டு சர்க்கரை சேர்த்து கிளறவும்

  4. 4

    சுவையான கேழ்வரகு புட்டு ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nithya Ramesh
Nithya Ramesh @cook_24521047
அன்று

Similar Recipes