வேப்பம்பூ எலுமிச்சை ரசம்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கடாயில் நெய் விட்டு வேப்பம்பூவை வறுத்து எடுக்கவும்
- 2
பிறகு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு பெருங்காயம் கருவேப்பிலை காய்ந்த மிளகாய் தாளித்து இரண்டு டம்ளர் அரிசி கழுவிய நீரை சேர்க்கவும்
- 3
இதில் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து கலக்கவும் கொதி வரும் சமயம் அடுப்பை அனைத்து விட்டு பொரித்து வைத்த வேப்பம்பூ எலுமிச்சை சாறு மல்லி கருவேப்பிலை ஆகியவை சேர்த்து மூடி வைக்கவும். சுவையான ஆரோக்கியமான வேப்பம்பூ ரசம் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வேப்பம்பூ ரசம்
#rasam இது உடலுக்கு எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.வயிற்றில் உள்ள பூச்சிகளை அழித்து விடும். குழந்தைகளுக்கு நல்ல மருந்தாகும். Gaja Lakshmi -
-
-
-
-
பூண்டு ரசம்
#hotel#goldenapron3 பூண்டு ரசத்தில் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளன.மிளகு சேர்ப்பதால் உடல் சோர்வை தீர்க்கும். ஜீரணக் கோளாறுகளை தீர்க்கும்.குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்பர். A Muthu Kangai -
-
கொரானா ரசம் (கசாயம்)
#arusuvai6#goldenapron3 உலகமெங்கும் கொரானா வைரஸ் பரவலாக நிறைய பாதிக்கப்பட்டுள்ளன.அதனை தடுக்கும் முறையில் இந்த மருத்துவ குணங்கள் நிறைந்த ரசம் செய்துள்ளேன் அனைவரும் உங்கள் வீட்டில் இதை செய்து பாருங்கள். Dhivya Malai -
வேப்பம்பூ ரசம்
எங்கள் வீட்டில் மாதம் ஒரு முறை இந்த ரசம் கண்டிப்பாக செய்வது உண்டு. லேசான கசப்பும், நல்ல வாசனையும், காரம், சுவை மிகுந்த உடல் ஆரோக்யத்திற்கு ஏற்ற ரசம். வேப்பம்பூ சூப்பாகவும் மதிய உணவின் முன் அருந்தலாம், வேப்பம்பூ சீசன் பொழுது பூக்களை சேகரித்து நிழலில் உலர்த்தி ஒரு வருடத்திற்கு பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்வோம். Subhashni Venkatesh -
வேப்பம்பூ தேங்காய் டாக் சாக்லேட்
கசப்பான வேப்பம் பூவை வைத்து இனிப்பான ஒரு டாக் சாக்லேட். #arusuvai6 Vaishnavi @ DroolSome -
-
-
-
எலுமிச்சை இஞ்சி ரசம்
#sambarrasamநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், புத்துணர்ச்சி தரும் ரசம். Narmatha Suresh -
-
கேரளா old version எலுமிச்சை ஊறுகாய்
#nutrient2 #goldenapron3 (வைட்டமின் C) Soulful recipes (Shamini Arun) -
வேப்பம்பூ பச்சிடி (Veppampoo pachadi recipe in tamil)
#mom#india2020வேப்பம்பூ உடலில் உள்ள அனைத்து கெட்ட கிருமிகள் அனைத்தையும் அழித்து விடும் ஆற்றல் கொண்டது.வேப்பம்பூவுக்கு ஜீரணத்தை அதிகரிக்கும் சக்தி உண்டு. வேப்பம்பூ கசப்பு என்பதால் நிறைய பேர் சாப்பிடுவதில்லை. குழந்தை பிறந்தவுடன் தாய்மார்களுக்கு சூடு சாதத்தில் வேப்பம்பூ பொடி போட்டு தருவார்கள். Sahana D -
-
-
எலுமிச்சை ரசம் (Elumichai rasam recipe in tamil)
#GA4 #WEEK12தக்காளி, புளி சேர்க்காமல் செய்யலாம்.அழகம்மை
-
-
வேப்பம்பூ குழம்பு சாதம், வாழைத்தண்டு பொரியல்
வேப்பம் பூ உடலுக்கு மிகவும் நல்லது குழந்தைகள் வீட்டில் இதை கொடுத்தால் சாப்பிட மாட்டார்கள் பள்ளிக்கு கொடுத்து அனுப்பினால் கண்டிப்பா சாப்பிடுவாங்க, வயிற்றில் உள்ள பூச்சிகள் எல்லாம் கொன்றுவிடும், நோய்கள் வராது, வாழைத்தண்டு நார்ச்சத்து மிகுந்தது வயிற்றில் உள்ள கொழுப்புகளை குறைக்கும், கிட்னியை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் குழந்தைகளுக்கு பயனைச் சொல்லி உணவு உண்பதை பழ க்குவோம், #Kids3 #week3 Rajarajeswari Kaarthi -
-
எலுமிச்சை ரசம்
#refresh1•சீரகம், மிளகு - செரிமானத்திற்கு உதவும்•பருப்பில் புரத சத்து அதிகம் உள்ளது•பூண்டு இருதயத்திற்கு நல்லது•இரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது•இவையுடன் எலுமிச்சை சாறிலுள்ள சிட்ரிக் சேர்ந்து எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்தினசரி உணவில் ரசம் சேர்த்துக் கொள்ள உடல் வலு அதிகரிக்கும், செரிமான பிரச்சனைகள் வராது. வயிற்றுக்கும் இதமாக இருக்கும் Sai's அறிவோம் வாருங்கள் -
-
எலுமிச்சை சாறு ரசம்
#sambarrasamஉடம்புக்கு புத்துணர்ச்சி அளிக்கும் ஆரோக்கியமான ரசம் Gayathri Vijay Anand
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12976898
கமெண்ட்