சமையல் குறிப்புகள்
- 1
சுரைக்காய், பூசணி காய், முள்ளங்கி, செளசெள,முட்டைக்கோஸ், வெங்காயம், தக்காளி, ஆகியவற்றை நறுக்கி அலசி குக்கரில் போடவும்
- 2
பின் 3 கப் தண்ணீர் ஊற்றி, இடித்த பூண்டு விழுது, உப்பு, சீரகத்தூள்,மல்லித்தூள்,கரம் மசாலா தூள்,சேர்த்து நன்கு கலந்து மூடி 6 விசில் வந்ததும் இறக்கி, ப்ரஷர் அடங்கியதும், திறந்து மத்தால் மசித்து, வடிகட்டவும்
- 3
பின் சூடாக பட்டர் விட்டு மீண்டும் திக்காக கொதிக்க விட்டு இறக்கி மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொத்தமல்லித்தழை தூவி சூடாக பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
வெள்ளை பூசணிக்காய் சாம்பார்(Vellai poosanikkaai saambaar recipe in tamil)
நீர்ச்சத்து அதிகம் உள்ள காய்#arusuvai5#goldenapron3 Sharanya -
*முள்ளங்கி, தக்காளி சூப்*(mullangi tomato soup recipe in tamil)
#Wt1 வெள்ளை முள்ளங்கி உடலுக்கு மிகவும் தல்லது.இந்த குளிர் காலத்திற்கு பல வகையான சூப்கள் செய்து குடிக்கலாம்.அவை உடலுக்கு சுறுசுறுப்பையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கும்.மிளகு தூள் சேர்ப்பதால் கூடுதல் எனர்ஜி. Jegadhambal N -
-
கேரட் சூப்
#Carrot கேரட் தாவரத்தில் தங்கம் என்று கூறப்படுகிறது .கேரட்டில் வைட்டமின் A சத்து உள்ளது .இதில் உள்ள பீட்டாகேரோட்டின் கண் பார்வை குறைபாடு சரி செய்து ,சரும பொலிவையும் அதிகரிக்கும் . Shyamala Senthil -
-
-
-
-
-
-
வெஜிடபிள் சட்னி
தண்ணீர் சத்து அதிகம் உள்ள காய்கறிகளை சேர்த்து வாரத்தில் மூன்று முறை இட்லி மற்றும் தோசை ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாறவும் Sudha Rani -
-
நாட்டுக்கோழி குழம்பு(country chicken curry recipe in tamil)
#நாட்டுக்கோழிகுழம்பு Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
மசாலா போண்டா
#leftoverஉருளைக்கிழங்கு பொடிமாஸ் மீதமானதை பயன்படுத்தி மசாலா போண்டா ரெடி செய்தது Sudharani // OS KITCHEN
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13045248
கமெண்ட்