காலிஃபிளவர் மஞ்சூரியன் /Cauliflower Manjurian
சமையல் குறிப்புகள்
- 1
காலிஃப்ளவரை சுத்தம் செய்து சுடு தண்ணீரில் போட்டு எடுத்து வடித்து வைக்கவும். 1 கிண்ணத்தில் 4 டேபிள்ஸ்பூன் சோள மாவு, 4 டேபிள்ஸ்பூன் மைதா மாவு, 2 டீஸ்பூன் மிளகுத்தூள், உப்பு சேர்த்து வைக்கவும்.
- 2
கொத்தமல்லி தழையை கழுவி வைக்கவும். சோள மாவு மிளகுத்தூள் மைதா மாவில் தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்து வடித்து வைத்த காலிஃப்ளவரை அதில் முக்கி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
- 3
பொரித்து எடுத்த காளிஃபிளவரை 1 கிண்ணத்தில் வைத்து விடவும். குடமிளகாய் 1 கழுவி நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.பச்சை மிளகாய்-2 நறுக்கி வைக்கவும்.
- 4
பூண்டு 4 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கி வைத்து, கடாயில் 2 டேபிள் ஸ்பூன் ஆயில் விட்டு பூண்டை வதக்கி அதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயம் 1,குடமிளகாய் 1,பச்சை மிளகாய் 2,ஆகியவற்றை நன்கு வதக்கவும்.
- 5
வெங்காயம் வதங்கியவுடன் அதில் 2 டேபிள்ஸ்பூன் சோயா சாஸ், 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள், 2 டேபிள் ஸ்பூன் தக்காளி சாஸ்,உப்பு, 2 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து வேக விடவும்.
- 6
2டேபிள்ஸ்பூன் அளவு சோளமாவை தண்ணீரில் கரைத்து சேர்த்து வேக விடவும்.கெட்டியானவுடன் அதில் பொரித்து வைத்த காலிஃப்ளவரை சேர்க்கவும்.
- 7
நன்கு பிரட்டி விடவும். அடுப்பை சிம்மில் வைத்து நறுக்கிய பெரிய வெங்காயம் 1 சேர்த்து, நறுக்கி வைத்த கொத்தமல்லி தழையும் சேர்த்து நன்கு பிரட்டவும். குறிப்பு :வெங்காயத்தாள் இல்லாத காரணத்தினால் நான் நறுக்கிய வெங்காயம் கொத்தமல்லி தழை சேர்த்து உள்ளேன்.
- 8
சுவையான சூடான காலிஃப்ளவர் மஞ்சூரியன் ரெடி.😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
மேகி மஞ்சூரியன்
#maggimagicinminutes #collabஅருமையான மாலை நேர சிற்றுண்டி அல்லது ஸ்டார்டர் ஆக இந்த மேகி மஞ்சூரியன் செய்து பாருங்கள். எங்கள் வீட்டில் பெரியவர் முதல் சிறியவர் வரை ரசித்து சாப்பிட்டார்கள். Asma Parveen -
-
-
-
-
Fried Rice
#cookwithfriends#Bk Recipesஎன் தோழியும் நானும் கொரானாவினால் எங்கும் வெளியே செல்லாமல் எங்கள் இருவருக்கும் பிடித்த பிரைட்ரைஸ் ஐ செய்து Cookpad மூலமாக பகிர்ந்து கொண்டோம்.Thanks to Mahi Paru.... Happy friendship Day to all. 👭 Shyamala Senthil -
-
பிருந்தாவன குழம்பு
#breakfastஇட்லி தோசை சப்பாத்திக்கு ஏற்ற குழம்பு ,இது என் காஞ்சிபுரம் அக்காவிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன். Shyamala Senthil -
-
-
-
-
பேபி கான் கிரிஸ்பி மஞ்சூரியன் (Baby corn crispy manjurian) 🌽
பேபி கான் மஞ்சூரியன் எல்லா ஸ்டார் ஹோட்டல் ஃபேமஸ் ரெசிபி. வீட்டிலேயே அனைவரும் செய்து சுவைக்கவே நான் இங்கு பதிவிட்டுள்ளேன்.#NP3 Renukabala -
-
-
-
-
-
-
-
-
கோபி மஞ்சூரியன்
#cookwithfriends#starterஎன் தோழி சோபி காலிஃளார் பிடிக்கும் என்று சொன்னார்கள் சோ மஞ்சூரியன் ஃப்ரை செய்தேன் எப்படி இருக்குன்னு சொல்லுங்க ஷோபி, 🙋🙋 Hema Sengottuvelu -
-
மேகி எக் நூடுல்ஸ்
#breakfast குழந்தைகளுக்கு பிடித்த நூடுல்சை இப்படி ஒரு முறை சமைத்து பாருங்கள் Viji Prem -
-
More Recipes
கமெண்ட் (18)