சமையல் குறிப்புகள்
- 1
முதலில் இரண்டு பருப்புகளையும் அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
- 2
ஒரு சிறிய குக்கரில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள், கருவேப்பிலை தாளித்து வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
வதங்கியதும் மஞ்சள் பொடி, சாம்பார் பொடி, உப்பு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 3விசில் வந்தவுடன் அணைத்து விடவும்.
- 4
ஒன் பாட் சாம்பார் ரெடி. கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
- 5
இது இட்லி, தோசை, பொங்கல், கிச்சடி இவற்றிக்கு தொட்டுக் கொள்ளலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
புளியோதரை (Tamarind rice)
காஞ்சிபுரம் கோவிலில் கொடுக்கும் புளியோதரை மிகவும் சுவையான இருக்கும். அதே போன்ற புளியோதரையை நீங்கள் விருப்பப்படும் போது வீட்டிலேயே தயார் செய்து சுவைக்க இங்கு பதிவிட்டுள்ளேன்.#Vattaram Renukabala -
-
பிருந்தாவன குழம்பு
#breakfastஇட்லி தோசை சப்பாத்திக்கு ஏற்ற குழம்பு ,இது என் காஞ்சிபுரம் அக்காவிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன். Shyamala Senthil -
#காம்போ 1 மணத்தக்காளி வத்தக்குழம்பு
இந்த வத்தக்குழம்பு வெஜ் போகா உப்புமாவிற்கு காம்போவாகஇருக்கும் இது மிகவும் வித்தியாசமான காம்போ ஆகும் Jegadhambal N -
-
-
தேங்காய்,மாங்காய், பட்டாணி பீச் சுண்டல் (Beach Sundal)
சென்னை என்றால் பீச்.பீச் என்றால் சுண்டல். இங்கு பதிவிட்டுள்ளது, தேங்காய், மாங்காய் ,பட்டாணி சுண்டல். அனைவரும் விரும்பி சுவைக்கும் ஒரு சென்னை பீச் சுண்டல்.#Vattaram Renukabala -
-
-
டிபன் சாம்பார்
#Ga4 பருப்பு குக்கரில் போட்டு அதோடு சறிது ஆயில் வெங்காயம் பூண்டு தக்காளி சேர்த்து இரண்டு விசில் விடவும் பிறகு கடாயில் ஆயில் ஊற்றி காய்ந்ததும் கடுகு வெந்தயம் சீரகம் பெருங்காயதூள் சேர்த்து வரமிளகாய் கறிவேப்பிலை தாளித்து புளி கரைசல் ஊற்றி உப்பு கலந்தமல்லிதூள் வரமிளகாய்தூள் மஞ்சள்தூள் போட்டு பச்சை வாசனை போனவுடன் வேக வைத்தபருப்பை ஊற்றி கொதிக்கவைத்து இறக்கி மல்லி இழை தூவி பறிமாறவும் Kalavathi Jayabal -
-
-
சுண்டைக்காய் சாம்பார் (Turkey berry sambar)
சுண்டைக்காய், துவரம் பருப்பு இரண்டும் சத்துக்கள் நிறைந்தது. தேங்காய் சேர்த்து புதியதாக முயர்ச்சித்தேன்.மிகவும் சுவையாக உள்ளது. அதனால் அனைவரும் சுவைக்க இங்கு பகிந்துள்ளேன்.#sambarrasam Renukabala -
-
-
-
முருங்கைக்கீரை சாம்பார்
#momமுருங்கைகீரையில் இரும்புச் சத்து சுண்ணாம்பு சத்து கணிசமாக உள்ளது.கர்ப்பிணிகள் சராசரியாக சாப்பிடும் உணவோடு வயிற்றிலிருக்கும் குழந்தைக்கும் சேர்த்து கூடுதலாகச் சாப்பிட வேண்டும். குழந்தைப்பேற்றுக்கு உதவும் மிகச் சிறந்த உணவு கீரைகள். தினமும் ஏதேனும் ஒரு கீரையைப் பெண்கள் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். பசலைக்கீரை, முருங்கைக்கீரை, அரைகீரை என கீரைகளை பாசிப் பயறு, பசு நெய் சேர்த்துச் சமைத்து உண்ண வேண்டும். Shyamala Senthil -
-
ஸ்டஃப்டு பனீர் நாண்
#cookwithfriends#shyamaladeviபனீர் ஸ்டப் செய்த சுவையான ரிச்சான ஒரு வகை நாண் இது. பாலக் கிரேவி அல்லது தால் இதற்கு நல்ல காம்பினேஷன். Sowmya sundar -
-
-
கத்தரிக்காய் மோர் குழம்பு (Brinjal buttermilk gravy)
பண்டை காலத்தில் இருந்து செய்து சுவைத்து வரும் குழம்பு இந்த மோர் குழம்பு. கத்தரிக்காய் சேர்த்து செய்துள்ளதால் மிகவும் வித்தியாசமாக ,சுவையாக இருக்கும்.#magazine2 Renukabala -
-
-
உருண்டை மோர்க்குழம்பு (Urundai morkulambu recipe in tamil)
கோடை காலங்களில் குளிர்ச்சி தேவைப்படும் நேரங்களில் ,மோர் /தயிர் சேர்த்து சமைப்போம் . எங்கள் வீட்டில் அடிக்கடி மோர்க்குழம்பு செய்வோம். இதில் உருண்டை மோர்க்குழம்பு மிகவும் எளிது. #GA4#week7#buttermilk Santhi Murukan -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13229731
கமெண்ட் (4)