சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கறிவேப்பிலையை மற்றும் தேங்காய் வாணலியில் சேர்த்து 2 அல்லது 3 நிமிடம் வதக்கி கொள்ளவும். பின்பு அதை அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
புலியுடன் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் ஊற வைத்து அதை கரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 3
தக்காளியை மிக்ஸியில் சேர்த்து கூழ் போல் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 4
இப்போது மண்சட்டி வானிலையில் நல்லெண்ணெய் சேர்த்து அதில் கடுகு சீரகம் மற்றும் வெந்தயம் சேர்க்கவும். அதில் வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 5
இரண்டு நிமிடம் வெங்காயம் வதங்கிய பின் அதில் குழம்பு மிளகாய் தூள் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு 2 நிமிடம் வதக்கவும். பின்பு அரைத்த தக்காளியை சேர்க்கவும்.
- 6
நன்கு வதங்கிய பின் அரைத்த கருவேப்பிலை சேர்க்கவும்.
- 7
நன்கு வதங்கிய பின் புளிக் கரைசலை சேர்க்கவும் அத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விட்டு இறக்கிக் கொள்ளவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
கசப்பு துளியும் இல்லாத பாவைக்காய் புளிக்குழம்பு 😍
பாவைக்காயில் வைட்டமின் சி, ஏ, பி, பாஸ்பரஸ் மற்றும் கால்ஷியம் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன.. இது பசியை அதிகம் தூண்டக் கூடியது.. சர்க்கரை வியாதி உள்ளவர்கள் பாவைக்காய்அதிகம் சாப்பிட்ட வேண்டும் பாவைக்காய் சாப்பிட சிலர் விரும்புவது இல்லை.. ஆனால் இந்த முறையில் செய்தால் கசப்பு இருக்காது.. Uma Nagamuthu -
கருவேப்பிலை கத்திரிக்காய் ரசவாங்கி (Karuveppilai Kathirikkaai rasavaanki recipe in tamil)
#arusuvai6 Nalini Shankar -
-
-
-
-
கொண்டை கடலை குழம்பு
#goldenapron3#அன்புஎன் அக்கா சொல்லி கொடுத்தது .ப்ரோடீன் ரிச் குழம்பு .இட்லி தோசை சப்பாத்தி சாதம்க்கு ஏற்றது . Shyamala Senthil -
கருவேப்பிலை மிளகு குழம்பு (Karuveppilai milagu kulambu recipe in tamil)
#arusuvai6ஜீரண சக்தி வாய்ந்த ஆரோக்கியமான குழம்பு வகை இது. Sowmya sundar -
கருவேப்பிலை குழம்பு
#Lockdown2#goldenapron3லாக்டவுன் காலங்களில் காய்கறிகள் வாங்கும்போது கொசுறு ஆக கொடுக்கபடும் கருவேப்பிலையை சேர்த்து வைத்து சுவையான கருவேப்பிலை குழம்பு செய்தேன். இந்த குழம்பு என் அம்மா எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க . Shyamala Senthil -
மதிய உணவு முருங்கைக்காய் சாம்பார், சாதம், ரசம், வெண்டைக்காய் பொரியல்,புளி குழம்பு
#Everyday2 Anus Cooking -
-
-
-
-
-
மீன் குழம்பு
#momமீன் - மீன் சாப்பிட்டால் கண் பார்வைக்கும், மூளைக்கும் நல்லது. மூளை வளர்ச்சிக்கும் இது உதவுகிறது. கர்ப்ப காலத்தில் மீன் உண்ணுவதால் குறைப்பிரசவத்தை தவிர்க்கலாம். தாய்ப்பாலை அதிகரிக்கவும், தாயின் எலும்புகளை வலு சேர்க்கவும் கூட மீன் உதவுகிறது. Priyamuthumanikam -
-
-
-
-
சுண்டவத்தல் குழம்பு
#lockdownஇந்த லாக்டோன் பீரியடில் தினமும் வெளியில் சென்று காய்கறிகள் வாங்கி வருவது சிரமம் ஆகையால் வீட்டிலுள்ள சுண்டைவற்றல் வைத்து ஒரு அற்புதமான குழம்பு தயார் செய்த அப்பளம் வடகம் போன்ற சைடிஷ் போதுமானதாகவும் இருக்கும் எனவே இந்த லாக்டோன் பீரியடில் நான் சுண்டைவற்றல் குழம்பு செய்தேன். என் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டனர். Santhi Chowthri -
-
வெண்டைக்காய் புளி குழம்பு
#lockdown1இந்த ஊரடங்கினால் தேங்காய் எங்கள் பகுதியில் கிடைப்பது சற்று சிரமமாக உள்ளது. அதனால் நான் இன்று தேங்காய் பயன்படுத்தாமல் இந்த புளி குழம்பு செய்து உள்ளேன். நன்றி Kavitha Chandran
More Recipes
கமெண்ட்