வேப்பம்பூ தேங்காய் டாக் சாக்லேட்

கசப்பான வேப்பம் பூவை வைத்து இனிப்பான ஒரு டாக் சாக்லேட். #arusuvai6
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் டார்க் காம்பவுண்ட் சாக்லெட்டை நறுக்கிக்கொள்ளுங்கள்
- 2
பின்னர் அதை மைக்ரோவேவில் இருவது நொடி என்று இரண்டு முறை ஹீட் செய்யுங்கள்.
- 3
ஒரு மைக்ரோவேவ் பௌலில் பால் பவுடர், உலர்த்தப்பட்ட தேங்காய் மற்றும் வேப்பம்பூ சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். பின்னர் 2 டீஸ்பூன் பால் விட்டு மைக்ரோவேவில் இரண்டு நிமிடம் சமைத்து எடுங்கள்.
- 4
இப்பொழுது ஒரு சிலிகான் மோல்டிள் உருக்கப்பட்ட சாக்லெட்டை ஒரு ஸ்பூன் அளவு ஊற்றுங்கள். பின்னர் அதை 3 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள்.
- 5
இப்பொழுது அதன்மேல் செய்து வைத்த வேப்பம்பூ தேங்காய் கலவையை நிரப்புங்கள் பின்னர் அதன் மேல் மீண்டும் உருக்கப்பட்ட சாக்லெட்டில் ஊற்றி நன்றாக சமநிலையில் பற்றி பிரிட்ஜில் வைத்து எடுங்கள். சுவையான வேப்பம்பூ டார்க் சாக்லெட் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வேப்பம்பூ நெய் சோறு


சாக்லேட் பணியாரம்


சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in Tamil)


சாக்லேட் டோனட்


சாக்லேட் லாவா கேக்


சாக்லேட் பிரவுனி


வேப்பம்பூ எலுமிச்சை ரசம்


வேப்பம்பூ சட்னி


வேப்பம்பூ ரசம் (Veppampoo rasam recipe in tamil)


முட்டையில்லாத சாக்லேட் சிரப் கேக் (Eggless Chocolate Syrup cake recipe in Tamil)


சாக்லேட் கோகனட் ஸ்விஸ் ரோல் கேக்


சாக்லேட் மஃபின் கேக்(Chocolate muffin cake recipe in Tamil)


சின்னம்மன் ரோல் வித் வைட் சாக்லேட்


சாக்லேட் குக்கீஸ் 🍪🍪


வேப்பம்பூ ரசம்


சாக்லேட் ட்ரபுள் கேக்(chocolate truffle cake recipe in tamil)


பிட்டர் சாக்லேட் சலாமி


சாக்லேட் தேங்காய் பர்பி


சாக்லேட் பிரவுனி


கோதுமை சாக்லேட் சிப்ஸ் குக்கீஸ் (kothumai chocolate chips cookies recipe in tamil)


👭🏼Chocolate milkshake with home made ice cream 👭🏼


சாக்லேட் சிப்ஸ் ஃபிரப்பி


தேங்காய் பார்ஸ் (Thenkaai bars recipe in tamil)


சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in tamil)


இன்ஸ்டன்ட் சாக்லேட் பிரெட் கேக் (Instant chocolate bread cake recipe in tamil)


கோதுமை சாக்லேட் கேக்


15 நிமிட சாக்கோ கேக்


சாக்லேட் கோல்டு காபி


சிசிலிங் ப்ரௌனி


ஸ்ட்ராபெரி சாக்லேட் மில்கேக் || ஐஸ் கிரீம் இல்லை || சர்க்கரை இல்லை || செயற்கை கலர் இல்லை

கமெண்ட் (4)