சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.. பெரிய வெங்காயம் நீளவாக்கில் வெட்டி வைக்கவும். ஒரு குக்கரில் சிக்கன், மஞ்சள் தூள்-1/4 டீஸ்பூன் மற்றும் இஞ்சி பூண்டு விழுது-1 டீஸ்பூன் சேர்த்து 3-4 விசில் விட்டு தனியாக எடுத்து வைக்கவும். ஒரு குக்கரில் 2 டீஸ்பூன் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து நன்கு காய்ந்ததும் அதில் முந்திரி பட்டை வகைகள் சோம்பு சேர்த்து நன்றாக பொரிய விடவும். பின்னர் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 2
நன்கு வெந்ததும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்.. பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும்.பின்னர் மசாலா தூள் வகைகள் மற்றும் தயிர் சேர்த்து நன்றாக வதக்கவும். புதினா கொத்தமல்லி இலை தூவி நன்கு வதக்கவும்.பின்னர் 30 நிமிடங்கள் ஊறவைத்த அரிசியை சேர்த்து நன்றாக வதக்கவும்.பின் வேக வைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து தேவையான அளவு உப்பு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.பின்னர் மிதமான தீயில் 2 விசில் விட்டு இறக்கவும்.விசில் ஆறியதும் 1 டீஸ்பூன் நெய் விட்டு கலந்து பரிமாறவும்.
- 3
சூடான சுவையான சிக்கன் பிரியாணி ரெடி.. நன்றி. ஹேமலதா கதிர்வேல். கோவை பாசக்கார பெண்கள்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சிக்கன் பிரியாணி


சிம்பிள் சிக்கன் பிரியாணி


சிக்கன் பிரியாணி


பன்னீர் பிரியாணி (Paneer biryani recipe in tamil)


சிக்கன் பாஸ்மதி பிரியாணி


சிக்கன் பிரியாணி / CHICKEN BIRIYANI reciep in tamil


சிக்கன் பிரியாணி


சிக்கன் பிரியாணி


சிக்கன் பிரியாணி


குமரி சிக்கன் தம் பிரியாணி


மட்டன் பிரியாணி


மசாலா சிக்கன் கிரேவி


ஹைதராபாத் மட்டன் பிரியாணி


சிக்கன் பிரியாணி


தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி


சிக்கன் பிரியாணி (Chicken briyani recipe in tamil)


சிக்கன் ரோஸ்ட்


குக்கர் சிக்கன் பிரியாணி


பஞ்சாபி சிக்கன் பிரியாணி


மஷ்ரூம் பிரியாணி


சிக்கன் பிரியாணி


சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)


மீல்மேக்கர்/ சோயாபீன்ஸ் பிரியாணி (Mealmaker biryani recipe in tamil)


சிக்கன் பிரியாணி


மட்டன் பிரியாணி


சிக்கன் பிரியாணி


சிக்கன் பிரியாணி & சிக்கன் (Chicken biryani recipe in tamil)


சிக்கன் பிரியாணி (chicken Biryani recipe in Tam


வெஜிடபிள் பிரியாணி(vegetable biryani recipe in tamil)


பேச்சுலர் சிக்கன் பிரியாணி / bachelor chicken biryani

கமெண்ட்