காரச் சட்னி (Kaara chutney recipe in tamil)

Subhashree Ramkumar
Subhashree Ramkumar @cook_23985097
Chennai

காரச் சட்னி (Kaara chutney recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 25சின்ன வெங்காயம்
  2. 1தக்காளி
  3. 1பூண்டு
  4. 12வார மிளகாய்
  5. கடுகு
  6. வெள்ளை உளுந்து
  7. நல்லெண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    சின்ன வெங்காயம் தக்காளி வரமிளகாய் பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைக்கவும்

  2. 2

    கடாயில் நல்லெண்ணெய் காய்ந்த உடன் கடுகு கருவேப்பிலை வெள்ளை உளுந்து சேர்க்கவும். பிறகு அரைத்து வைத்த கலவையை அதில் ஊற்றவும்.

  3. 3

    நன்கு கொதி வந்தவுடன் அடுப்பை அணைக்கவும் சுவையான கார சட்னி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Subhashree Ramkumar
Subhashree Ramkumar @cook_23985097
அன்று
Chennai

Similar Recipes