பன்னீர் குல்ச்சா (Paneer khulcha recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மைதா மாவை ஒரு பாத்திரதில் போட்டு மேலே சொல்லி இருக்கிற அளவில் பேக்கிங் பவுடர், சோடா உப்பு, சர்க்கரை, உப்பு, எண்ணெய் விட்டு கிளறவும்
- 2
அதில் தயிர், தேவையான தண்ணி சேர்த்து சப்பாத்தி மாவுபோல் பிசைந்து(soft)மேலே கொஞ்சம் எண்ணெய் தேய்த்து மூடி 2 மணி நேரம் ஊற விடவும்.
- 3
வேறொரு பாத்திரத்தில் துருவிய பன்னீர், மிளகாய் தூள், இஞ்சி விழுது, பொடியாக நறுக்கின பச்சை மிளகாய், கரம் மசாலா, ஓமம், மாங்காய் பவுடர், உப்பு, மல்லி இலை சேர்த்து நல்லா பிசைந்துஉருண்டை களாக்கி வைத்து கொள்ளவும் (தண்ணி விட கூடாது)
- 4
2மணிநேரத்துக்குபிறகு பிசைந்து வைத்திருக்கும் மாவை எடுத்து கையில் கொஞ்சம் எண்ணெய் தடவி ஒருவாட்டி நன்றாக பிசைந்து கொள்ளவும்.
- 5
அந்த மாவில் கொஞ்சம் எடுத்து சின்னதாக பூரி மாதிரி பண்ணி அதுக்குள்ளே உருண்டை பன்னீர் பூரணம் வெச்சு மடிச்சு, அதில் கொஞ்சம் எள்ளு, மல்லி மேலே தூவி சப்பாத்தி திரட்டவும்(oval shape)
- 6
சப்பாத்தியின் ஒரு புறம் கொஞ்சம் தண்ணி தொட்டு தேய்த்து அதை தோசை தவாவில் படற மாதிரிவெச்சு, தவாவை அடுப்பில் திருப்பி வெச்சு சுடவும். 2seconds.. அப்பொழுது சப்பாத்தி நல்லா உப்பி வரும், திருப்பி எடுத்து தட்டில் போட்டு வெண்ணை or நெய் மேலே தடவிநா ல் சுவையான ஹோட்டல் ஸ்டைல் பன்னீர் குல்ச்சா ரெடி...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பன்னீர் பீட்ஸா(paneer pizza recipe in tamil)
#PDமாவு நன்கு உப்பி வர நாம் ஈஸ்ட் சேர்ப்போம். இதில் ஈஸ்ட் சேர்க்கவில்லை என்றாலும்,சுவைக்கும், சாஃப்ட்-க்கும் குறைவில்லை. வீட்டில் அனைவரும் விரும்பினர். Ananthi @ Crazy Cookie -
-
-
Choco Paneer Layer Cake (Chocco paneer layer cake Recipe in Tamil)
#அம்மா அன்னையர் தின வாழ்த்துக்கள்அன்னையர் தினம் என்பதால் என் அம்மாவுக்கு மிகவும் பிடித்த பன்னீரை வைத்து சாக்லேட் கேக் செய்துள்ளேன். மிகவும் சாஃப்ட்டாக ருசியாக இருந்தது BhuviKannan @ BK Vlogs -
-
பன்னீர் பிஸ்சா (Paneer pizza recipe in tamil)
#bake #NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி வீட்டிலேயே சுலபமாக பேக்கிங் மூலம் ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் பிஸ்சா செய்முறையின் தயாரிப்பை பார்ப்போம். Aparna Raja -
-
-
பன்னீர் பாலக்கோப்தா கிரேவி (Paneer Palak gopta Recipe in Tamil)
# பன்னீர் /மஸ்ரூம் செய்ய வேண்டும் Shanthi Balasubaramaniyam -
தாபா ஸ்டைல் பன்னீர் மசாலா (Paneer masala recipe in tamil)
இந்த ரெசிபியை சுவைத்து மகிழுங்கள் #ve சுகன்யா சுதாகர் -
-
-
-
-
-
பன்னீர் தோசை (Paneer Dosa Reicpe in Tamil)
# பன்னீர் /மஸ்ரூம் செய்ய வேண்டும் Shanthi Balasubaramaniyam -
பஞ்சாபி ஷாகி பன்னீர் (Panjabi Shahi Paneer recipe in tamil)
#GA4பஞ்சாப் மாநிலத்தின் மிகவும் பிரபலமான கிரேவி இந்த பஞ்சாபி ஷாகி பன்னீர்... முற்றிலும் பால் பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் , கிரேவி ஆகும்.... karunamiracle meracil -
விரத - பிரெட் பன்னீர் மசாலா ரோல்(paneer bread roll recipe in tamil)
#CB - Breadவிரைவில் செய்ய கூடியது பிரெட் துண்டுகள் வைத்து .. குழந்தைகள் விரும்பி உண்ணும் பன்னீர் சேர்த்து செய்த பிரெட் பன்னீர் மசாலா ரோல்... Nalini Shankar -
பன்னீர் சிஸ் பீசா (Paneer cheese pizza Recipe in tamil)
#nutrient1 #book எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் அவசியமான சத்தாகும். பன்னீரில் அதிகளவு கால்சியம் உள்ளது. எனவே பன்னீர் அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள படுவதால் பற்களின் ஆரோக்கியம் அதிகரிப்பதுடன் எலும்புகள் வலுவடைகிறது. இதில் லேக்ட்டோஸ் குறைவாக உள்ளதால் பற்கள் சொத்தையாவது தடுக்கப்படுகிறது. Dhanisha Uthayaraj -
-
பன்னீர் டிக்கா(paneer tikka)
இந்த உணவக உடை பன்னீர் டிக்கா ஒரு பிரபலமான மற்றும் சுவையான தந்தூரி சிற்றுண்டாகும், அங்கு பன்னீர் ஒரு மசாலா தயிர் சார்ந்த இறைச்சியில் marinated, skewers மீது ஏற்பாடு செய்யப்பட்டு அடுப்பில் வறுக்கப்படுகிறது.#hotel Saranya Vignesh -
பன்னீர் 65(PANEER 65 RECIPE IN TAMIL)
#CDYகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்று சில்லி அதிலும் பன்னீர் சில்லியென்றால் அனைத்து குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
தவா பன்னீர் கிரேவி (Tawa paneer gravy recipe in tamil)
#arusuvai4#goldenapron3 Aishwarya Veerakesari -
பன்னீர் புர்ஜி மசாலா கிரேவி(paneer burji masala recipe in tamil)
#RD - வ்ரத - பஞ்சாபி கிரேவி...பன்னீர் வைத்து பஞ்சாபி ஸ்டைலில் செய்யும் பிரபலமான ஒரு சைடு டிஷ் பன்னீர் புர்ஜி.. இது சப்பாத்தி, ரொட்டி நான் மற்றும் பாவ் பன்னுடன் சேர்த்து சுவைக்க மிகவும் அருமையாக இருக்கும்.. Nalini Shankar
More Recipes
கமெண்ட் (7)