காரசாரமான மிளகாய் சட்னி (Milakaai chutney recipe in tamil)

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763

காரசாரமான மிளகாய் சட்னி (Milakaai chutney recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 10சின்ன வெங்காயம்
  2. 12வர மிளகாய்
  3. 15பூண்டு பல்
  4. 2தக்காளி
  5. 1\4கப்நல்லெண்ணெய்
  6. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு நைசாக அரைத்தெடுக்கவும்

  2. 2

    கால் கப் தண்ணீர் ஊற்றி மீண்டும் நன்கு நைசாக அரைத்து எடுக்கவும்

  3. 3

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் தாராளமாக சிறிது அதிகமாகவே ஊற்றவும். எண்ணை காய்ந்ததும் கடுகு, உளுந்து, கருவேப்பிலை தாளிக்கவும்

  4. 4

    சட்னி ஒரு கொதி வரும் பட்சத்தில் தேவையான அளவு கல் உப்பு சேர்த்து மிதமான தீயில் வைக்கவும்

  5. 5

    அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை வற்ற விடவும்

  6. 6

    காரமான டேஸ்டியான மிளகாய் சட்னி. இட்லி தோசைக்கு ஏற்றது. சூடான இட்லி தோசையுடன் பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
அன்று

Top Search in

Similar Recipes