மசால் தோசை. ஹோட்டல் ஸ்டைல் (Masal dosai recipe in tamil)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

மசால் தோசை. ஹோட்டல் ஸ்டைல் (Masal dosai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடம்
4 பரிமாறுவது
  1. 2கப் தோசை மாவு
  2. 4to 6 வேகவைத்த உருளை கிழங்கு(பெரிசாக இருந்தால் 4,சிறியதாக இருந்தால் 6 எடுத்துக்கவும்)
  3. 1/2 கப் வெங்காயம்
  4. 1கேரட், 1பீட் ரூட், 1தக்காளி
  5. ஒரு துண்டு இஞ்சி, 5பச்சை மிளகாய்,
  6. நெய்தேவைக்கு, தாளிக்க கடுகு, சீரகம், உப்பு கறிவேப்பிலை, மல்லி.
  7. தேவைக்கு

சமையல் குறிப்புகள்

30நிமிடம்
  1. 1

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் அதில் கடுக்கு சீரகம் தாளித்து வெங்காய த்தை போட்டு வதக்கி, அத்துடன் இஞ்சி பச்சைமிளகாய், தக்காளி போட்டு வதக்கிக்கவும்.

  2. 2

    அதுகூட கேரட், பீட்ரூட் சேர்த்து வதக்கி தேவையான உப்பும் போட்டு வேகவைத்து வைத்திருக்கும் உருளை கிழங்கை மசிச்சு சேர்த்து கருவேப்பிலை, மல்லி சேர்த்து நல்லா கிளறி வைக்கவும்.. மசாலா ரெடி

  3. 3

    அடுப்பில் தோசை தவா வைத்து மெல்லிசான தோசை நெய் விட்டு வார்க்கவும். கொஞ்சம் வெந்ததும் நடுவில் மசாலா வைத்து மடக்கி ரோசஸ்ட ஆனதும் கல்லிலிருந்து எடுத்து விடவும்..சுத்தி நெய் விடவும்.

  4. 4

    நல்லா ருசியான ஹோட்டல் மசால் தோசை வீட்டிலேயே செய்து சாப்பிடவும்.. விருப்பத்துக்கேத்த shape le தோசையை மடிச்சு கொள்ளலாம்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes