சமையல் குறிப்புகள்
- 1
தேவையான அளவு சிறுபயிறு பருப்பு 5 பல் பூண்டு பின்பு தேவைக்கேற்ப காய்கறிகள் சேர்த்து அதோடு அரை டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் 4 விசில் வரும் வரை காத்திருக்கவும்.
- 2
இப்பொழுது இதற்கு மசாலா செய்வதற்கு ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய் ஒரு டேபிள்ஸ்பூன் சீரகம் ஒரு டேபிள்ஸ்பூன் மல்லித்தூள் மற்றும் காரத்திற்கு ஏற்ப வரமிளகாய் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்க வேண்டும்.
- 3
இப்பொழுது அரைத்து வைத்திருக்கும் மசாலாவை வேகவைத்து வைத்திருக்கும் காய்கறிகளோடு சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும்.
- 4
இப்பொழுது கடுகு தாளிக்க வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
- 5
சுவையான தேங்காய் சாம்பார் ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
கோதுமை தோசை தேங்காய் துவையல்
#lockdown #book ஊரடங்கு உத்தரவு நாள் எங்கள் வீட்டு சமையலறையில் நடந்த மாற்றம். காய்கறி கடைகள் இல்லை அதனால் வீட்டில் உள்ள தேங்காய் மற்றும் கோதுமை மாவு வைத்து கோதுமை தோசை மற்றும் தேங்காய் துவையல். Dhanisha Uthayaraj -
-
-
-
-
மாங்காய் சாம்பார்
#lockdown #book ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். காய்கறிகள் வாங்க கடைகள் இல்லாத காரணத்தால். வீட்டு மா மரத்தில் காய்த்த மாங்காய் வைத்து சாம்பார். Dhanisha Uthayaraj -
வறுத்து அரைத்த பருப்பு, தேங்காய் சாம்பார் (Varuthu araitha sambar recipe in tamil)
#sambarrasam Nalini Shankar -
-
-
-
-
-
-
வெள்ளரிக்காய் புளிசேரி (Vellarikkaai puliseri recipe in tamil)
#myfirstrecipe #kerala Priya Uthayakumar -
டிபன் சாம்பார் (tiffin sambar recipe in tamil)
#m2021 இது பொங்கல், இட்லி, தோசை, அடை எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொள்ளலாம் அருமையாக இருக்கும்.. Muniswari G -
ஆட்டுக்கல் தேங்காய் துவையல்
#lockdown #book இப்பொழுது ஊரடங்கு உத்தரவு உள்ள காரணத்தினால் எங்கள் கிராமத்தில் காய்கறிகள் எதுவும் கிடைப்பதில்லை கடைகளும் கிடையாது. பேருந்து நிலையத்தில் உள்ள காய்கறி கடைகள் 10 km தொலைவில் உள்ளது. அதனால் எங்கள் தோப்பில் உள்ள தேங்காயை வைத்து ஆட்டுக்கல்லில் துவையல் அரைத்தேன். Dhanisha Uthayaraj -
-
-
-
தேங்காய் சட்னி (Thenkaai chutney Recipe in Tamil)
#nutrient3#book5 நிமிடத்தில் சட்னி ரெடி Narmatha Suresh -
-
-
-
முள்ளங்கி கதம்ப சாம்பார்.
#everyday-2 முள்ளங்கி கூடே வெங்காயம், கத்திரிக்காய், வெண்டைக்காய், தக்காளி சேர்த்து செய்த சுவைமிக்க கதம்ப சாம்பார்... Nalini Shankar -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11653100
கமெண்ட்