தால் மக்னி (Dal Makhani)

பஞ்சாப் மற்றும் வட இந்தியர்களின் பிரசித்தி பெற்ற ரெசிபிகளில் மிகவும் சுவையான உணவு இந்த தால் மக்னி. இதில் உடலுக்கு வலிமை தரக்கூடிய கருப்பு உளுந்து, ராஜ்மா பீன்ஸ் சேர்த்துள்ளதால் மிகவும் ஆரோக்கியமானது. ரெஸ்டரெண்ட் ஸ்டைலில் உங்கள் வீட்டில் நீங்களே செய்து சுவைத்திடலாம் என்று தான் நான் இங்கு இந்த ரெசிபியை பகிந்துள்ளேன்.
#hotel
தால் மக்னி (Dal Makhani)
பஞ்சாப் மற்றும் வட இந்தியர்களின் பிரசித்தி பெற்ற ரெசிபிகளில் மிகவும் சுவையான உணவு இந்த தால் மக்னி. இதில் உடலுக்கு வலிமை தரக்கூடிய கருப்பு உளுந்து, ராஜ்மா பீன்ஸ் சேர்த்துள்ளதால் மிகவும் ஆரோக்கியமானது. ரெஸ்டரெண்ட் ஸ்டைலில் உங்கள் வீட்டில் நீங்களே செய்து சுவைத்திடலாம் என்று தான் நான் இங்கு இந்த ரெசிபியை பகிந்துள்ளேன்.
#hotel
சமையல் குறிப்புகள்
- 1
முழு கருப்பு உளுந்து, ராஜ்மா பீன்ஸ் இரண்டையும், நன்கு கழுவி முதல் நாள் இரவு அல்லது குறைந்தது எட்டு மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
- 2
சமைக்க தொடங்கும் முன்பு, ஊறவைத்துள்ள உளுந்து, ராஜ்மா கூட தண்ணீர் சேர்த்து குக்கரில் பத்து விசில் விட்டு எடுக்கவும். ***ராஜ்மா வேக நிறைய நேரம் தேவை.
- 3
பின்னர் கடாயை சூடு செய்து, வெண்ணெய் சேர்த்து, உருகியதும், சீரகம், பட்டை, கிராம்பு, கருப்பு ஏலக்காய், பிரிஞ்ஜி இலை சேர்ந்து பொ ரிந்ததும், இஞ்சி பூண்டு விழுது, நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- 4
வெங்காயம், பச்சை மிளகாய் நன்கு வதங்கியவுடன், மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், அரைத்து வைத்துள்ள தக்காளி சாறு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 5
தக்காளி சாறு நன்கு வதங்கி, எண்ணை பிரிந்து வரும் சமயம், வேகவைத்து வைத்துள்ள உளுந்து, ராஜ்மாவை சேர்த்து கலந்து, உப்பு, அரை கப் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து மிதமான சூட்டில் வேகவிடவும்.
- 6
பத்து நிமிடங்கள் கழித்து, அத்துடன் அரை தேக்கரண்டி காரம் மசாலாத்தூள், நட் மக் பவுடர் சேர்த்து கலக்கி இரண்டு நிமிடங்கள் வெந்தவுடன் உப்பு சரி பார்த்து இறக்கவும்.
- 7
பரிமாறும் பாத்திரத்தில் மாற்றி, கஸ்தூரி மேத்தி, இரண்டு டேபிள் ஸ்பூன் பிரீஸ் கிரீம் தூவி அலங்கரித்து வைத்திட சுவையான தால் மக்னி வீட்டிலேயே சுவைக்கத்தயார்.
- 8
ரெஸ்டாரெண்ட் ஸ்டைல் தால் மக்னி, ஜீரா ரைஸ் மற்றும், சப்பாத்தி, ரோட்டி, நான் உடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பாலக் பன்னீர் (palak paneer)
ரெஸ்டாரெண்ட் ஸ்டைல் பாலக் பன்னீர் இங்கு செய்து காண்பிக்கப்பட்டுள்ளது. செய்வது மிகவும் சுலபம். இந்த கீரையில் கால்சியம் சத்து அதிகம் உள்ளதால் அனைவரும் செய்து சாப்பிட முயற்சிக்கவும்.#hotel Renukabala -
-
-
சென்னா மசாலா (channa masala for Chole Bhature)
இந்த சென்னா மசாலா சோலா பூரியுடன் சேர்த்து சாப்பிட மிகவும் பொருத்தமாக இருக்கும். வாங்க பார்க்கலாம்.#hotel Renukabala -
கருப்பு உளுந்து பட்டர் மசாலா (Karuppu ulunthu butter masala recipe in tamil)
#Veகருப்பு உளுந்து மிகவும் சத்தான தாகும். இதனை உபயோகித்து அருமையான கிரேவி ரெஸிபி இன்று பகிர்ந்துள்ளேன். இந்த ரெசிபிக்கு முழு கருப்பு உளுந்து உபயோகிப்பது நல்லது. Asma Parveen -
பிசி பெலே பாத் (Bisi Bele Bath Athentic karnataka style)
இந்த பிசி பெலே பாத் கர்நாடகாவில் மிகவும் பிரசித்தி பெற்ற உணவு. பாரம்பரிய உணவு என்றும் சொல்லலாம். எப்போதும், எல்லா பெரிய சிறிய ஹோட்டலிலும் கிடைக்கும். இபோது நீங்களும் வீட்டிலேயே சமைத்து சுவைத்திட நான் இங்கு பதிவிடுகிறேன்.#hotel Renukabala -
அரபிக் ஸ்வீட் பஸ்போசா (Arabic sweet Basbousa recipe in tamil)
பஸ்போசா ஸ்வீட் அரபிக் நாடுகளில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்வீட். நல்ல சுவையானதும், சுலபமானதும் கூட. மிதமான இனிப்பு கொண்டது இந்த பஸ்போசா. Renukabala -
ஹோட்டல் காளான் பிரியாணி (Hotel style mushroom biryani)
எல்லா ஹோட்டலிலும் காளான் பிரியாணி மிகவும் பிரபலியமானது. பெருமபாலும் சீராக சம்பா அரிசியில் தான் செய்கிறார்கள். இந்த அரிசி பார்ப்பதற்கு சிறியதாக இருக்கும். ஆனால் பிரியாணி செய்ய இது தான் சுவையாக இருக்கும்.#hotel Renukabala -
நுச்சினுண்டே (Steamed Toor Dal Dumpling)
இது கர்நாடக மக்களின் சிற்றுண்டி. மிகவும் சத்தானது செய்வது மிகவும் சுலபம், சுவையோ அபாரம். அனைவரும் செய்து சுவைத்திட நான் இங்கு பகிந்துள்ளேன்.#steam Renukabala -
ரோட்டு கடை அத்தோ (பர்மா)
#vattaram #everyday4சென்னை இல் மிகவும் பிரசித்தி பெற்ற பர்மா வில் இருந்து வந்த மாலை நேர உணவு. செம்பியன் -
-
-
வீட் பட்டர் குக்கீஸ்🍪/ Wheat Butter Cookies
# ஸ்னாக்ஸ் குழந்தைகள் குக்கீஸ் என்றாலே மிகவும் விரும்பி உண்ணுவர். இந்த குக்கீஸ் கோதுமையில் செய்துள்ளதால் மிகவும் ஆரோக்கியமானது. இந்த விடுமுறையில் கடையில் வாங்கிய கிரீம் பிஸ்கட் , சாக்லேட் என்று கொடுப்பதற்கு பதில் இதுபோன்று வீட்டில் ஆரோக்கியமாகவும் ,சுவையாகவும் செய்து கொடுக்கலாம். BhuviKannan @ BK Vlogs -
முட்டை மிளகு வறுவல் (egg pepper fry)
இந்த முட்டை மிளகு வறுவல் செட்டி நாட்டு ஸ்டைல். காரசாரமான வறுவல். செய்வது மிகவும் சுலபம்.#hotel Renukabala -
பஞ்ஜாபி ராஜ்மா கிரேவி
#GA4 சுவையான பஞ்சாபி ராஜ்மா கிரேவி தாபாக்களில் பரிமாறப்படும் சுவையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம் இதை சப்பாத்தி, ரொட்டி, நான், ருமாலி ரொட்டி, பரோட்டா, மற்றும் சாதத்துடன் கூட பரிமாறலாம் மிகவும் சுவையாக இருக்கும்Durga
-
உளுந்து வடை & தயிர் வடை (urad dal vada & Curd vada)
உளுந்து வடை செய்து, தயிரில் சேர்த்து தாளிப்பு கொடுக்கும் இந்த வடையில் துருவிய கேரட், மல்லி சேர்க்கும்போது மிகவும் சுவை அதிகரிக்கும். #ONEPOT Renukabala -
மதுவேமனே பக்கோடா (Madhuvemane pakoda)
இந்த பக்கோடா கர்நாடகாவில் திருமண வீட்டில் பரிமாறும் ஒரு காரம்.மிகவும் சுலபமான, சுவையான இந்த கார பக்கோடாவை நீங்களும் செய்து சுவைக்கவே இங்கு பகிந்துள்ளேன்.#Karnataka Renukabala -
சேனைக்கிழங்கு மசாலா வறுவல் (Senai kizhangu fry)
சேனைக்கிழங்கு வறுவல் இந்த முறைப்படி செய்து பாருங்கள். மிகவும் சுவையாக இருக்கும். கல்யாண வீடுகளில், எல்லா விசேஷத்திலும் செய்யப்படும் இந்த வறுவல், வீட்டிலேயே அனைவரும் செய்து சுவைத்திடவே இங்கு பதிவிட்டுள்ளேன்.#deepfry Renukabala -
கிரீமி காளான் சூப் (creamy mushroom soup)
காளானில் இரும்பு சத்து, பொட்டாசியம், சோடியம் சத்துக்கள் நிறைந்துள்ளது . அதிக சத்துள்ள காளான் சூப்பில், வெண்ணெய், வெங்காயத்தாள், மிளகு, பிரஷ் கிரீம் எல்லாம் சேர்த்துள்ளதால் மிகவும் ரிச்சானது.#cookwithfriends Renukabala -
சோயா சீட் ஜாமுன்
#np2இந்த ரெசிபியானது என்னுடைய படைப்பு ஆகும். சோயா விதை மிகவும் அனைத்து சத்துக்களும் அடங்கிய ஒரு பயறு வகையாகும் இதை ஊற வைத்து அரைக்க உளுந்து மாவு போல் 4 சாப்டாக இருந்தது இதில் ஏன் குலோப்ஜாமுன் செய்யக்கூடாது என்று யோசித்து செய்து பார்த்தேன் மிகவும் அற்புதமாக இருந்தது அதனால் இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்கின்றேன் Santhi Chowthri -
ஆலூகெட்டே பல்யா (Aloogatte palya)
கர்நாடகாவில் ஆலூகெட்டே என்பது உருளைக்கிழங்கு தான். இதன் பொரியல் தான் இங்கு செய்து காண்பித்துள்ளேன். மிகவும் சுவையாக உள்ள இந்த பல்யா நீங்களும் செய்து சுவைக்கவும்.#Karnataka Renukabala -
பாசி பருப்பு இட்லி (Moong dal idly)
இந்த இட்லி செய்வது மிகவும் சுலபம். சத்தானது. இட்லி மாவு இல்லை என்று கவலைப்பட தேவையில்லை. பாசி பருப்பை குறைந்த நேரம் ஊறவைத்து, அரைத்தவுடனே இட்லி ஊற்றலாம்.#breakfast Renukabala -
ராஜ்மா உருளைக்கிழங்கு லாலிபாப்(Rajma Potato lolli pop recipe in tamil)
*சிறுநீரக பீன்ஸ் (Kidney Beans) என்று அழைக்கப்படும்ராஜ்மாவில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின் சி மற்றும் தாது உப்புகள் அதிகமாக உள்ளன.#Ilovecooking#cookwithfriends kavi murali -
-
மலாய் சிக்கன் (Malaai chicken recipe in tamil)
#nvசெம ரிச்சான மலாய் சிக்கன் ரெசிபி இன்று பகிர்ந்துள்ளேன். நீங்களும் சமைத்து உங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை அசத்துங்கள். Asma Parveen -
சாம்பார் வடை (Sambar vadai)
உளுந்து வைத்து செய்த வடை தான் சாம்பாரில் போட்டு சாம்பார் வடை என்கிறோம். அதற்கு வைக்கும் சாம்பார் தான் சுவையே. அந்த சாம்பார் செய்முறை இப்போது பார்க்கலாம்.ONEPOT Renukabala -
-
மல்லாட்ட குழம்பு
#karnataka நிலக்கடலைக்கு பெயர்போன கர்நாடகாவில் பிரசித்தி பெற்ற குழம்பு. Hema Sengottuvelu
More Recipes
கமெண்ட் (4)