பீன்ஸ் ஸ்வீட் கான் பொரியல் (Beans sweet corn subji recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஸ்வீட் கானை எடுத்து தோல் உரித்து,சோளத்தை பிரித்து எடுத்து தயாராக வைக்கவும்.
- 2
பீன்ஸ்சை கழுவி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஸ்வீட் கான் அளவில் நறுக்கிக் கொள்ளவும். அப்போதுதான் ஒரே மாதிரி பீன்ஸ் உடன் கான் மிக்ஸ் ஆகும்.
- 3
பின்னர் மைக்ரோ வேவ் பௌலில் பிரித்து வைத்துள்ள மக்கா சோளத்தை சேர்க்கவும். அத்துடன் நறுக்கி வைத்துள்ள பீன்ஸ்சை சேர்த்து ஆறு நிமிடங்கள் வேக வைக்கவும்.
- 4
ஒரு தவாவை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிப்பதற்கு கொடுத்துள்ள கடுகு, சீரகம்,உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 5
கடுகு பொரிந்ததும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், வற்றல் மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 6
வெங்காயம் வதங்கியதும் வேக வைத்து வைத்துள்ள ஸ்வீட் கான்,பீன்ஸ்சை சேர்த்து கலந்து விடவும்.
- 7
பின்னர் அத்துடன் மேலே கொடுத்துள்ள மசாலா பொருட்களை சேர்த்து நன்கு கலந்து விடவும். சாட் மசாலா தூள் சேர்ப்பதால் சுவை அருமையாக இருக்கும்.
- 8
பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.பின்னர் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து இறக்கவும்.
- 9
தயாரான பீன்ஸ்,ஸ்வீட் கான் பொரியலை எடுத்து ஒரு பௌலில் சேர்க்கவும்.
- 10
இப்போது மிகவும் சுவையான, சத்தான பீன்ஸ், ஸ்வீட் கான் பொரியல் சுவைக்கத்தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
அவரைக்காய் பொரியல் (Broad beans subji recipe in tamil)
#FCநானும் கவிதாவும் சமைத்த neai சாதம்,அவரைக்காய் பொரியல். Renukabala -
ஸ்வீட் கார்ன் மசாலா (Sweet corn masala recipe in tamil)
#GA4#WEEK8#Sweet cornஇது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் #GA4#WEEK8# sweet corn Srimathi -
-
-
-
-
-
ஸ்வீட் கார்ன் சாலட் (Sweet corn salad recipe in tamil)
#GA4 #week8 #sweetcorn மாலை நேரத்தில் குழந்தைகளுக்கான சத்தான சிற்றுண்டி வகை சத்து நிறைந்ததும் கூட. Mangala Meenakshi -
-
தேங்காய் மாங்காய் ஸ்வீட் கார்ன் சுண்டல்
பட்டாணியில் மற்றும் சில வகை தானிய வகைகளில் சுண்டல் செய்வது வழக்கம் இது சற்று புதுமையான ஸ்வீட் கார்ன் சுண்டல். Hameed Nooh -
ஸ்பைசி மசாலா ஸ்வீட் கான்(Spicy masala sweet corn recipe in tamil)
#ga4 week8# Sree Devi Govindarajan -
-
-
பீன்ஸ் காரட் மிளகு பொரியல்(beans carrot poriyal recipe in tamil)
#kp - poriyalWeek -4வித்தியாசமான சுவையில் பீன்ஸ், காரட், பாசிப்பருப்பு, மற்றும் தேங்காய் சேர்த்து செய்த மிக அருமையான பொரியல்...செய்முறை Nalini Shankar -
-
மாதுளை ஸ்வீட் கான் கோசம்பரி (Pomegranate Sweet corn kosambari recipe in tamil)
மாதுளை சுவீட்கான் இரண்டும் சேர்த்து செய்த இந்த கோசம்பரி மிகவும் சுவையான ஒரு சாலட் போன்ற உணவு. டயர் இருக்க விரும்புபவர்கள் இது போல் செய்து சுவைக்கலாம்.#CookpadTurns4 #Fruits Renukabala -
-
-
-
பிரெஞ்ச் பீன்ஸ் பொரியல் (French beans poriyal recipe in tamil)
#GA4#WEEK18#French beans A.Padmavathi -
-
கீரைத்தண்டு பொரியல் (Geern leaves stems fry recipe in tamil)
தண்டங்கீரை மிகவும் இளசாக வாங்கும்போது அதில் உள்ள பெரிய தண்டுகளை நறுக்கி பொரியலாக செய்யவும். சத்துக்கள் நிறைந்த கீரை தண்டு பொரியல் மிகவும் சுவையாக இருக்கும். Renukabala -
-
-
More Recipes
கமெண்ட் (4)