சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் 2 ஸ்வீட் கார்னை உப்பு சிறிதளவு சேர்த்து 2 சவுண்ட் விட்டு வேக வைத்துக் கொள்ளவும். வேக வைத்த சஸ்வீட் கார்ன் உதிரியாக உதிர்த்து கொள்ளவும். மீண்டும் குக்கரில் தண்ணீர் சேர்த்து ஒரு பாத்திரத்தில் இந்த ஸ்வீட் கார்ன் முத்துக்களை வைத்து சூடு படுத்தி கொள்ளவும்.
- 2
நன்கு ஸ்வீட் கார்ன் சூடு ஆனவுடன் சாட் மசாலா, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். எலுமிச்சை பழம் லேசாக மேலே பிழிந்து கலந்து சூடாக சாப்பிடவும். சுவையான மாலை நேர ஆரோக்கியமா ஸ்வீட் கார்ன் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஸ்பைசி மசாலா ஸ்வீட் கான்(Spicy masala sweet corn recipe in tamil)
#ga4 week8# Sree Devi Govindarajan -
ஸ்வீட் கார்ன் மசாலா (Sweet corn masala recipe in tamil)
#GA4#WEEK8#Sweet cornஇது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் #GA4#WEEK8# sweet corn Srimathi -
-
ஸ்வீட் கார்ன் சாலட் (Sweet corn salad recipe in tamil)
#GA4 #week8 #sweetcorn மாலை நேரத்தில் குழந்தைகளுக்கான சத்தான சிற்றுண்டி வகை சத்து நிறைந்ததும் கூட. Mangala Meenakshi -
-
-
Hot &Spicy Roasted Corn (Roasted corn recipe in tamil)
#arusuvai2நாங்கள் லீவுக்கு சென்னைக்கு போகும் பொழுது கண்டிப்பாக மெரினா பீச்சுக்கு செல்வோம். அந்த இதமான குளிர் காற்று மனதை வருடும் போது சோளக்கருது தீயில் சுட்டு விற்கும் அந்த வாசம் நம்மை ஈர்க்கும். அந்தக் குளிருக்கு இந்த காரமான சோளக்கருது சாப்பிட நினைக்கும் போதே இதமாக இருக்கும். கேட்போம், ஆனால் அதை வாங்கி தர மறுத்து விடுவார்கள். ஏனென்றால் தூசு மணல் இருக்கும் எனச் சொல்லி மறுத்து விடுவார்கள். வீட்டிற்கு வந்து எங்களுக்கு இதை வீட்டிலேயே செய்து கொடுப்பார்கள். மிகவும் அருமையாக இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
ஸ்வீட் கார்ன் சாலட் (Sweet corn salad recipe in tamil)
எண்ணெய் இல்லா சமையல். காய்கறி ஸ்வீட் கார்ன், குடைமிளகாய்,தக்காளி ,வெள்ளரிக்கா, வெங்காயம் சேர்த்து இப்படி செய்து கொடுத்து பாருங்க குழந்தைகள் விரும்பி உண்பர்.#photo Azhagammai Ramanathan -
-
-
-
-
-
-
-
-
-
Masala sweetcorn
#maduraicookingismகுழந்தைகளுக்கு ஸ்நாக்ஸாக சத்தான உணவைக் கொடுப்பது மிக அவசியம் அதன் அடிப்படையில் ஸ்வீட் கான் நல்ல பங்கினை வகிக்கிறது. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் Shabnam Sulthana -
-
-
-
மாதுளை ஸ்வீட் கான் கோசம்பரி (Pomegranate Sweet corn kosambari recipe in tamil)
மாதுளை சுவீட்கான் இரண்டும் சேர்த்து செய்த இந்த கோசம்பரி மிகவும் சுவையான ஒரு சாலட் போன்ற உணவு. டயர் இருக்க விரும்புபவர்கள் இது போல் செய்து சுவைக்கலாம்.#CookpadTurns4 #Fruits Renukabala -
-
-
ஸ்வீட் கான் நக்கட்ஸ் (Sweet corn nuggets recipe in tamil)
*ஸ்வீட் கானில் அதிகளவு நார்ச்சத்து மற்றும் மாவுச்சத்து நிறைந்துள்ளது *சோளத்தில் இருக்கும் இந்த நார்ச்சத்து குடல், வயிறு புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. #Ilovecooking and live healthy kavi murali
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15189524
கமெண்ட்