கிரிஸ்பி ரவா தோசை

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
Erode

#hotel ரவா தோசை கிரிஸ்பியாக இல்லை என்று ஹோட்டல் சென்றால் ரவா தோசை ஆர்டர் செய்வோம். இப்போ வீட்டிலேயே கிரிஸ்பி ரவா தோசை.💁💁

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 100 கிராம் ரவை
  2. 100 கிராம் அரிசி மாவு
  3. 1 டேபிள்ஸ்பூன் மைதா
  4. 1 ஸ்பூன் கார்ன் ஃப்ளார் மாவு
  5. உப்பு,தண்ணீர்
  6. தாளிக்க
  7. 1 ஸ்பூன் எண்ணெய்
  8. 1/4 ஸ்பூன் கடுகு
  9. 1/2 ஸ்பூன் சீரகம் மிளகு
  10. 2 பச்சை மிளகாய் இஞ்சி
  11. கருவேப்பிலை கொத்தமல்லி

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    நான் எப்பொழுதும் ரவையை மட்டும் 3 முதல் 4 மணி நேரம் ஊற வைத்து விடுவேன்.அதன் பிறகு அதில் அரிசி மாவு மைதா கார்ன்ஃப்ளார் மாவை உப்பு சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் மிளகு பச்சை மிளகாய் கருவேப்பிலை இஞ்சி துருவியது தாளித்து அவற்றை கரைத்து வைத்திருக்கும் மாவில் சேர்க்கவும்.

  2. 2

    தோசைக்கல்லை சூடு ஏற்றி,மாவு சற்று நீர்த்து இருக்க வேண்டும் சிறிது நேரம் கழித்து மாவு கெட்டியாகும் அப்பொழுது கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து மாவு நீர்க்க இருந்தால் மொரு மொரு என்று வரும்.மாவை தோசைக்கல்லில் ஓரத்திலிருந்து ஊற்றி எண்ணெய் ஊற்றி சிம்மில் வைத்து மூடி வைத்து எடுக் கரவா தோசை தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
அன்று
Erode

Similar Recipes