மண்பானை முட்டை பிரியாணி (Manpaanai Muttai Biryani Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மசாலா பொருட்களை வறுத்து பொடித்து கொள்ளவும்.
- 2
வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி பொடித்த மசாலா,உப்பு சேர்த்து முட்டையை கீறி சேர்த்து மிதமாக வதக்கி எடுத்து கொள்ளவும்.
- 3
பிரியாணி அரிசியை 1/2 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்
- 4
அடிகனமான எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி அதில் பட்டை,கிராம்பு, சோம்பு சேர்த்து பின் பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்.
- 5
பின் அதில் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி தக்காளி இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 6
பின்னர் பச்சை மிளகாய், கரம் மசாலா, மிளகாய்தூள், ்தயிர் சேர்த்து நன்றாக வதக்கியவுடன் தேவையான தண்ணீர் சேர்த்து கொதி வந்தவுடன் பிரியாணி அரிசியை சேர்க்கவும்.
- 7
பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து எலுமிச்சை சாறு, நெய் சேர்த்து 10 நிமிடம் இறுக்கமாக மூடி மிதமான சூட்டில் வைத்திருக்கவும்.
- 8
பின்னர் அதனுள் மசாலா சேர்த்த முட்டையை வைத்து,மல்லிதழை தூவி மூடி மேலும் 5 நிமிடம் வைத்திருந்து பின்னர் சூடாக பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
தாமரை விதை பிரியாணி (Makhana biryani recipe in tamil)
#BRதாமரை விதை உணவுகள் விரத நாட்களில் பெரும்பாலான மக்கள் சாப்பிடுவார்கள். இது நிறைய நேரம் பசி தாங்கி உடம்பை சோர்வடையாமல் இருக்கச் செய்யும். உடல் எடையை குறைக்க உதவும். எனவே இங்கு சத்தான தாமரை விதை பிரியாணி செய்து பகிர்ந்துள்ளேன். Renukabala -
-
முட்டை பிரியாணி🥚🥚 (Muttai biryani Recipe in Tamil)
#nutrient2முட்டையில் அனைத்துவிதமான விட்டமின்களும் நிறைந்துள்ளது. தினமும் ஒரு நாட்டுக் கோழி முட்டையை தொடர்ந்து சாப்பிடுவதால் நினைவாற்றல் அதிகரிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதிலுள்ள அட்டகாசமான மினரல் சத்துக்களே காரணம். கால்சியம், சல்ஃபர், மெக்னீசியம், ஜிங்க் போன்ற மிக முக்கியமான 11 மினரல்கள் இருக்கின்றன. BhuviKannan @ BK Vlogs -
-
-
-
திண்டுக்கல் தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி (Dhindukal thalappakatti chicken biryani recipe in tamil)
#ilovecooking #goldenapron3.0 Thulasi -
-
குக்கர் மட்டன் பிரியாணி(cooker mutton dum biryani recipe in tamil)
#FC அவளும் நானும்... @homecookie_270790 Ilakiya arun Ananthi @ Crazy Cookie -
-
-
செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி (Chettinadu chicken thum biryani recipe in tamil)
சுவையான எளிமையான முறையில் செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி#hotel#goldenapron3#tastybriyani Sharanya -
முட்டை ஆனியன் பிரியாணி (muttai onion biriyani recipe in tamil)
#goldenapron3 #book Dhanisha Uthayaraj -
-
1.5கிலோ அரிசியில் தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி(thalappakattu chicken biryani recipe in tamil)
#BR நம் cookpad app,நமது ரெசிபிகள் சேமித்து வைக்கும் diary. ஏற்கனவே, திண்டுக்கல் பிரியாணி பதிவிட்டாலும்,அதிக அளவில் செய்யும் பொழுதும் அளவுகள் சேமித்து வைக்க மீண்டும் பதிவிட்டுளேன். Ananthi @ Crazy Cookie -
குழந்தைகள் விரும்பும் சிக்கன் பிரியாணி* (Chicken biryani recipe in tamil)
#arusuvai 5 வாயில் எதுவும் கடிபடாமல் இருப்பதால் குழந்தைகளும் விரும்பி உண்பர். Viveka Sabari -
-
-
-
-
வெந்தயக் கீரை பிரியாணி (venthaya keerai biryani recipe in Tamil)
Book ( 1 வாரம்- 1 St ரெசிபி) Hemakathir@Iniyaa's Kitchen -
More Recipes
கமெண்ட் (6)