சமையல் குறிப்புகள்
- 1
காளிபிளவர் சுத்தம் செய்து சுடும் தண்ணீர் கல்உப்பு சேர்த்து பத்து நிமிடம் களித்து எடுத்து கொள்ளவும்
- 2
ஒரு பாத்திரத்தில் கடலைமாவு,கார்ன்பிளவர்மாவு,மிளகாய்தூள்,கரம்மசாலாதூள்,மிளகுதூள்,உப்பு, இஞ்சி பூண்டு விழுது,சேர்த்து நன்கு கலக்கி பின் நீர் சேர்த்து கெட்டியாக கரைத்து காளிபிளவர் சேர்க்கவும்
- 3
எண்ணெயை வாணலில் சேர்த்து காய வைத்து களக்கிவைத்துள்ள காளபிளவரை சேர்த்து பொரித்து எடுக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மீன் சில்லி Meen chilli recipe in tamil)
மைதா மாவு சேர்க்காமல், மசாலா உதிராமல் சுவையான ஊளி மீன் சில்லி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
-
கார வெண்டைக்காய் வறுவல்
வெண்டைக்காய் அறிவு வளர்ச்சிக்கு உதவும். இதை நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவது நன்று. Lakshmi -
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13081253
கமெண்ட் (4)