கல்யாண ரசம் /ஹோட்டல் ரசம் #hotel #goldenapron3

சென்றவார கோல்டன் அப்ரன் 24 வார போட்டியில் ரசம் என்கிற வார்த்தையை கண்டுபிடித்தோம்.அதை வைத்து இந்த ஹோட்டல் ஸ்டைல் ரசம் நிறைய கல்யாண வீடுகளில் நீங்கள் சாப்பிட்டு இருக்கீங்க அந்த ரசம் இப்போ வீட்ல எப்படி செய்யலாம் கதை பார்க்கலாம் வாங்க.#goldenapron3
கல்யாண ரசம் /ஹோட்டல் ரசம் #hotel #goldenapron3
சென்றவார கோல்டன் அப்ரன் 24 வார போட்டியில் ரசம் என்கிற வார்த்தையை கண்டுபிடித்தோம்.அதை வைத்து இந்த ஹோட்டல் ஸ்டைல் ரசம் நிறைய கல்யாண வீடுகளில் நீங்கள் சாப்பிட்டு இருக்கீங்க அந்த ரசம் இப்போ வீட்ல எப்படி செய்யலாம் கதை பார்க்கலாம் வாங்க.#goldenapron3
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் புளியை எடுத்து ஊற வைக்க வேண்டும் அதுவும் அதற்கு அரை மணியில் இருந்து ஒரு மணி நேரம் ஆகும் ஆதலால் முதலில் அதை ஊற வைத்து விட வேண்டும்.
- 2
இப்போது மிக்ஸி ஜாரில் நறுக்கிய தக்காளியை சேர்த்து அதனுடன் தோல் உரித்த பூண்டையும் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 3
இதற்கிடையில் அடுப்பில் 50 கிராம் அளவு துவரம்பருப்பை வேகவைத்து தண்ணீர் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
- 4
இப்போது ரசம் செய்ய ஆரம்பிக்கலாம் கடாயில் எண்ணெயை ஊற்றி காய விடவும். எண்ணெய் காய்ந்த பிறகு அதில் கடுகு உளுத்தம்பருப்பு சிறிதளவு சேர்த்துக் கொள்ளவும். கடுகு உளுத்தம்பருப்பு பொரிந்ததும் காய்ந்த மிளகாயை அதில் சேர்த்து நன்கு சிவக்க வதக்கிக்கொள்ளவும். இப்பொழுது கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும் அதனுடன் கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைசலை சேர்க்கவும் வடிகட்டி. புளித்தண்ணீர் சேர்த்த பிறகு அரைத்து வைத்திருக்கும் பூண்டு தக்காளி விழுதை அதில் சேர்த்துக் கொள்ளவும்.
- 5
மூடி போட்டு நன்கு கொதிக்க விடவும். கொதித்த பிறகு அதில் பருப்பு தண்ணீரை சேர்க்கவும். இப்போது அதனுடன் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் சீரகத்தூள் ஒரு ஸ்பூன் ரசப்பொடி.என்ன ரசப்பொடி வீட்டிலே தயார் செய்தது. தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். மூடி போட்டு கொதிக்க விடவும்.
- 6
நன்கு கொதித்த பிறகு இறக்குவதற்கு முன்னால் மிளகுத் தூள் ஒரு டீஸ்பூன் அளவு சேர்த்து கொத்தமல்லி தூவி இறக்கிவிடவும். சுவையான மற்றும் மிகவும் கல்யாண வீட்டு ரசம் உங்கள் வீட்டில் தயார் செய்துவிடலாம் ஒரு முறை செய்து பாருங்கள். ஹோட்டல் சுவை உங்கள் வீட்டில் நன்றி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கேரளா ஸ்டைல் ரவா உப்புமா
#GA4 சென்றவார கோல்டன் apron போட்டியில் உப்புமா என்ற வார்த்தையை கொண்டு இந்த கேரளா ஸ்டைல் உப்புமா செய்திருக்கிறேன் எப்படி செய்யலாம் பார்க்கலாம் வாங்க. ARP. Doss -
நெல்லிக்காய் சிக்கன் கறி
#GA4 கோல்டன் அப்ரன் போட்டியில் சிக்கன் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன் வாங்க செய்முறை காணலாம் Akzara's healthy kitchen -
மட்டன் நெஞ்செலும்பு சூப் (Mutton nenjelumbu soup recipe in tamil)
#GA4 கோல்டன் ஆப்ரான் பத்தாவது வார போட்டியில் சூப் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபியை செய்திருக்கிறேன் வாங்க செய்முறையை பார்க்கலாம். ARP. Doss -
ஹோட்டல் ஸ்டைல் ஹைதராபாதி சிக்கன் கறி (Hyderabad chicken curry recipe in tamil)
#GA4 கோல்டன் ஆப்ரான் போட்டியில் ஹைதராபாத் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபி செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை காணலாம். Akzara's healthy kitchen -
வரகரிசி மசாலா இட்லி #book #goldenapron3
கோல்டன் ஆப்ரான் போட்டியில் இந்த வாரம் நான் கண்டுபிடித்த வார்த்தை ஹெல்தி மற்றும் ஜிரா ஹரி உபயோகப்படுத்தி இந்த வரகரிசி மசாலா இட்லியை செய்திருக்கிறோம்.மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான இந்த வரகரிசி மசாலா இட்லி எப்படி செய்யலாம் பார்க்கலாம் வாங்க. #goldenapron3 Akzara's healthy kitchen -
சாபுதானா கிச்சடி (Saabudana khichadi recipe in tamil)
இந்த வார கோல்டன் ஆப்ரன் போட்டியில் கிச்சடி வார்த்தையை வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை பார்க்கலாம்.#GA4 ARP. Doss -
வெந்தய வடை #arusuvai 6
அறுசுவை உணவுகளில் கசப்பும் ஒருவகையான சுவை அது எந்த இடத்திலும் மிக அதிகமாக உள்ளது அப்படிப்பட்ட வெந்தயத்தை வைத்து ஒரு சுவையான மற்றும் கிரிஸ்பியான வடை செய்யப்போகிறோம்.ரெசிப்பி எப்படி செய்றதுனு பார்க்கலாம் ARP. Doss -
பீட்ரூட் கேசரி பாத்
#GA4 சென்றவார கோல்டன் அப்ரன் போட்டியில் பீட்ரூட் என்ற வார்த்தையை கண்டுபிடித்து அதை வைத்து இந்த கேசரி பாதை செய்திருக்கிறேன் வாங்க செய்முறையை பார்க்கலாம். Akzara's healthy kitchen -
ஹெல்தி லட்டு ஐந்து நிமிடத்தில்
#GA4 கோல்டன் எப்ரன் போட்டியில் லட்டுஎன்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறோம். Akzara's healthy kitchen -
நவதானிய வடை #immunity #lockdown2
வீட்டில் இருக்கும் எளிமையான பொருட்களை வைத்து மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான இந்த நவ தானிய வடை செய்வது மிகவும் சுலபம் மற்றும் இந்த சூழ்நிலையில் நமக்கு தேவையான புரதச்சத்து மற்றும் எதிர்ப்பு சத்து கொடுக்கக்கூடிய பொருட்களும் இந்த வகையில் உள்ளது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை சாப்பிடலாம் வாருங்கள் ரெசிபி எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம். ARP. Doss -
கோகனட் மில்க் சன்னா புலாவ் (Coconut milk channa pulao recipe in tamil)
#GA4 8 வது வார கோல்டன் அப்ரன் போட்டியில் புலாவ் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை பார்க்கலாம். ARP. Doss -
லாக்டோன் ஸ்பெஷல் ஹெல்தி புரோட்டின் வடை #nutrient1
உடம்புக்கு மிகவும் போது சத்து கொடுக்கக்கூடிய பொருட்கள் இந்த படையில் சேர்க்கப்பட்ட உள்ளது அது மட்டுமில்லாமல் எந்த வித காஸ்றிக் பிராப்ளம் இந்த வடையை சாப்பிடுவதால் வராது செய்வது மிகவும் சுலபம் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க. ARP. Doss -
கல்யாண வீட்டு வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
#onepot கல்யாண வீடுகளில் செய்யப்படும் பிரியாணி வெஜிடபிள் வைத்து செய்யக்கூடிய இந்த பிரியாணி ரொம்பவும் சுவையானது மற்றும் வீட்டிலேயே அந்த சுவையை நீங்கள் அனுபவிக்கலாம் வாங்க செய்முறையை பார்க்கலாம். Akzara's healthy kitchen -
வெஜிடபிள் பட்டர் பொடி ஊத்தப்பம் (Vegetable butter podi uthappam recip[e in tamil)
ஆறாவது வார கோல்டன் அப்ரன் போட்டியில் பட்டர் என்னும் வார்த்தையை வைத்து இந்த ரெசிபி செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை பார்க்கலாம்.#GA4 ARP. Doss -
கேப்பேஜ் சில்லீஸ் 65 (Cabbage chilli 65 recipe in tamil)
#Ga4 இந்தவாரக் கோல்டன் ஆப்ரான் போட்டியில் என்ற வார்த்தையை வைத்து இந்த புதுமையான ரெசிபி செய்துள்ளேன் செய்முறையை பார்க்கலாம் ARP. Doss -
ஹோட்டல் ஸ்டைல் புதினா சட்னி
கார சாரமான சுவையான மணமான ஹோட்டல் ஸ்டைல் புதினா சட்னி #hotel #goldenapron3 Lakshmi Sridharan Ph D -
பாரம்பரியமான மோர்க்குழம்பு (Morkulambu recipe in tamil)
கோல்டன் ஆப்ரன் இந்த வார போட்டியில் கண்டுபிடித்த வார்த்தை பட்டர் மில்க் அதை சார்ந்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை காணலாம்.#GA4 Akzara's healthy kitchen -
வீட் பிரட் சாக்லேட் ஃப்ரென்ச் டோஸ்ட்#nutrient2
உடம்புக்குத் தேவையான விட்டமின் ஏ இந்த ரெசிபியில் இருக்கிறது அது மட்டுமில்லாமல் கால்ஷியம் சத்து இந்த ரெசிபியில் இருக்கிறது செய்வது மிகவும் சுலபம் வாங்க எப்படி செய்யலாம் பார்க்கலாம். ARP. Doss -
செட்டிநாடு சிக்கன் மிளகு தொக்கு (Chettinadu chicken milaku thokku recipe in tamil)
காரசாரமான உணவு வகைகள் போட்டியில் இந்த ரெசிபியை நாங்கள் செய்திருக்கிறோம் எப்படி செய்யலாம் என்று செய்முறையை பார்க்கலாம் வாங்க. #arusuvai2 Akzara's healthy kitchen -
கல்யாண ரசம் (Kalyana rasam recipe in tamil)
#GA4#Week 12#Rasam கல்யாண வீட்டு ரசம் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும்.வீட்லயே நாம் செய்யலாம். Sharmila Suresh -
பருப்பு ரசம் (Paruppu rasam recipe in tamil)
#GA4 கல்யாண வீடுகளில் இந்த ரசம் செய்வார்கள்.. சுவையும் மணமும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
வரகு அரிசி வெஜிடபிள் பிரியாணி (varagu arisi vegtable biryani recipe in Tamil)
சமைக்கும் இந்த போட்டியில் நான் என் பெற்றோர்களுக்காக சமைத்த ஸ்பெஷல் ரெசிபிகள். #book Akzara's healthy kitchen -
பன்னீர் புர்ஜி பீசா (Paneer burji pizza recipe in tamil)
#GA4 சீஸ் என்ற வார்த்தையை வைத்து இந்த வார போட்டிக்கான ரெசிபியை செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை காணலாம். Akzara's healthy kitchen -
பஞ்சவர்ண டிலைட் (no essence)
#Np2கல்யாண வீட்டில் முன் வார விருந்தில் நாள் ஒன்று வீதம் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு கலர் இல் பறி மாற படும். செம்பியன் -
கடி பகோடா ராஜஸ்தானி ஜெயின் ரெசிபி #goldenapron3 #book #immunity
இந்த வார கோல்டன்ஆப்ரான் போட்டியில் நாங்கள் கண்டுபிடித்த வார்த்தை இரண்டு மேத்தி மட்டும் பகோடா . இந்த ரெசிபியில் உடம்புக்கு தேவையான இம்முநிடி பவர் கிடைக்கும் உணவுப் பொருட்களும் இதில் சேர்த்துள்ளது வாருங்கள் செய்முறை பார்க்கலாம். #goldenapron3 Akzara's healthy kitchen -
கிரீமி கேப்புச்சினோ சாக்லேட் மில்க் ஷேக்
Golden apron 3 போட்டியில் இந்த வார புதிரில் காபியை மூலப்பொருளாக கொண்டு இந்த ரெசிபியை செய்துள்ளோம் வாங்க செய்முறையை பார்க்கலாம். #goldenapron3 Akzara's healthy kitchen -
வெள்ளை பூசணி மோர் குழம்பு (hotel style white pumpkin butter milk curry)
நிறைய வெஜிடேரியன் ஹோட்டலில் மதிய உணவில் மோர் குழம்பு பரிமாறுகிது. அதை நீங்கள் வீட்டிலேயே செய்ய இதோ வெள்ளை பூசணி மோர்க்குழம்பு.#hotel Renukabala -
-
பொடி ரசம் (Podi Rasam recipe in Tamil)
* இந்த ரசம் ரெடிமேடாக கிடைக்கும் ரச பொடியை வைத்து செய்தது. kavi murali -
சில்லி டோமடோ ரசம் (Chilli tomato rasam recipe in tamil)
#GA4 கோல்டன் ஆப்ரான் போட்டியில் சில்லி என்ற வார்த்தையை வைத்து இந்த ரசம் செய்யப்பட்டிருக்கிறது இதில் புளியோ காஞ்சனாவை சேர்க்கவில்லை மற்றும் உடம்புக்கு மிகவும் நல்லது இந்த ரசம் ஒரு முறை செய்து பார்க்கலாம் வாங்க செய்முறை காணலாம். ARP. Doss
More Recipes
கமெண்ட்