ஹோட்டல் சரவணபவன் ஸ்டைல் மினி மீல்ஸ்

சமையல் குறிப்புகள்
- 1
அரிசி மற்றும் பருப்பு சேர்த்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் அதனுடன் அனைத்து காய்கறிகள் மற்றும் மாசாலா வகைகள் மற்றும் உப்பு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து குக்கரில் 5விசில் விட்டு பின்னர் நெய்யில் தாலித்த கடுகு காய்ந்த மிளகாய் வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து கிளறி இறக்கவும்
- 2
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு துருவிய இஞ்சி மற்றும் நறுக்கிய பச்சைமிளகாய் மற்றும் பெருங்காயத் தூள் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதனை வடித்த சாதத்தில் சேர்த்து தயிர் மற்றும் உப்பு சேர்த்து நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து பரிமாறவும்
- 3
கடாயில் 1 தேக்கரண்டியளவு கடலைப்பருப்பு 1 தேக்கரண்டியளவு உளுத்தம்பருப்பு, 1 தேக்கரண்டியளவு எள்ளு,3 காய்ந்த மிளகாயை சேர்த்து வறுத்து பொடி செய்து கொல்லவும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு வேர்கடலை பெருங்காயத் தூள் சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து புலி கரைசல் சேர்த்து
தேவையான அளவு உப்பு சேர்த்துக விட்டு அதனுடன் வறுத்து அரைத்து வைத்துள்ள மசாலா தூள் சேர்த்து மிதமான தீயில் வைத்து சுண்டியபின் அதனுடன் ஆதரவைத் சாதம் சேர்த்து கிளறி பரிமாறவும் - 4
குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை லவங்கம் ஏலக்காய் பிரிஞ்சி இலை அனைத்தும் சேர்த்து வதக்கி அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.ஒரு மிக்ஸி ஜாரில் தக்காளி தேங்காய் துருவல் கசகசா அனைத்தும் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.வெங்காயம் வதங்கியதும் அரைத்த கலவையை குக்கரில் சேர்த்து கிளறி தேவையான அளவு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு குக்கரில் 2 விசில் வேகவிடவும்.
- 5
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து பிசைந்து வைத்துக்கொள்ளவும் அதனை சப்பாத்திகளாக இட்டு தோசைக்கல்லில் போட்டு சப்பாத்திகளாக இட்டு வேகவைத்து எடுக்கவும்
- 6
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும் வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் அதனுடன் பச்சை பட்டாணி சேர்த்து வதக்கி வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள் மிளகாய் தூள் உப்பு சேர்த்து இரண்டு மேஜைக்கரண்டி அளவு தண்ணீர் சேர்த்து கிளறி மிதமான தீயில் 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்
- 7
ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி அளவு நெய் விட்டு ஒரு கப் ரவையை சேர்த்து வறுத்து வைத்துக்கொள்ளவும் தண்ணீருடன் கேசரி கலர் சேர்த்து கொதிக்கவிட்டு அதனுடன் வறுத்து வைத்த ரவை சேர்த்து மிதமான தீயில் வேக வைக்கவும் ரவை நன்கு வெந்ததும் அதனுடன் சர்க்கரை மற்றும் ஏலக்காய்த் தூள் சேர்த்து கிளறவும் ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு முந்திரி மற்றும் திராட்சையை பொரித்து எடுத்த அந்த நெய் மற்றும் முந்திரி திராட்சை சேர்த்து வேகவைத்த ரவையுடன் சேர்த்து கிளறி இறக்கவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஹோட்டல் ஸ்டைல் வெள்ளை குருமா


ஹோட்டல் ஸ்டைல் மினி இட்லி சாம்பார்


ஹோட்டல் ஸ்டைல் புதினா சட்னி


ஹோட்டல் ஸ்டைல் பேபி கார்ன் பிரைட் ரைஸ்


ஹோட்டல் ஸ்டைல் சாம்பார் சாதம்


ஹோட்டல் ஸ்டைல் கீரை கூட்டு


ஹோட்டல் ஸ்டைல் தக்காளி சாதம்


பன்னீர் புர்ஜி


ஹோட்டல் ஸ்டைல் க்ரில்டு சிக்கன் ஷவர்மா


ஹோட்டல் ஸ்டைல் கத்திரிக்காய் உருளைக்கிழங்கு காரக்குழம்பு


ஹோட்டல் ஸ்டைல் பரோட்டா எம்டி சால்னா


ஹோட்டல் ஸ்டைல் பேபி கார்ன் கிரேவி


ஹோட்டல் ஸ்டைல் கோபி 65


ஹோட்டல் ஸ்டைல் குருமா


ஹோட்டல் ஸ்டைல் குருமா


மட்டன் டாக்கோ சூப்


மினி கட்லெட்


தாபா ஸ்டைல் தால் தட்கா


காய்கறிகள் சூப்


ஹோட்டல் ஸ்டைல் பூண்டு சட்னி


ஹோட்டல் ஸ்டைல் பூரி மசால்


சித்தரான்னா கர்நாடக ஸ்டைல் (chithraanna karnataka style food)


ஹோட்டல் கல் தோசை மற்றும் சாம்பார்


கோதுமை கார்லிக் நான்


இத்தாலியன் பீட்சா (italian pizza recipe in tamil)


ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு மசால்


காய்கறி கிரேவி


ஹோட்டல் ஸ்டைல் கொத்து புரோட்டா (Kothu parotta recipe in tamil)


ஹோட்டல் இட்லி சாம்பார்


மசால் தோசை. ஹோட்டல் ஸ்டைல் (Masal dosai recipe in tamil)

கமெண்ட்