புதினா சிக்கன்

Gomathi Dinesh
Gomathi Dinesh @cook_19806205
UK
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. 4 சிக்கன் டிரம்ஸ்டிக்
  2. 1 கட்டு புதினா
  3. 1 கட்டு கொத்தமல்லி
  4. 10 பச்சை மிளகாய்
  5. 1 இன்சி இஞ்சி
  6. 5 பற்கள் பூண்டு
  7. 1/4 கப் தயிர்
  8. 2 மேஜைக்கரண்டி எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி புதினா பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு தயிர் அனைத்தும் சேர்த்து மிருதுவாக அரைத்துக் கொள்ளவும். இந்த கலவையுடன் தேவையான அளவு உப்பு மற்றும் 2 தேக்கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து சிக்கன் டிரம்ஸ்டிக் பீசுகளை சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்

  2. 2

    ஊற வைத்த சிக்கன் துண்டுகளை அவனில் 180 டிகிரி செல்சியஸில் 45 நிமிடங்கள் வேக வைத்து எடுத்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Gomathi Dinesh
Gomathi Dinesh @cook_19806205
அன்று
UK

Similar Recipes