சிகப்பு குடைமிளகாய் சட்னி (Red capsicum chutney)
சமையல் குறிப்புகள்
- 1
மேலே சொன்ன எல்லாப் பொருட்களையும்,(புளியை தவிர) எண்ணெயில் வதக்கவும்.
- 2
சூடேறியவுடன் மிக்ஸியில் உப்பு சேர்த்து விழுதாக அரைஎடுத்து, தாளிப்பு கொடுக்கவும். கரண்டியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சூடு செய்து, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, வற்றல் தாளித்து சட்னியில் சேர்த்தால் சுவையான சிகப்பு குடைமிளகாய் சட்னி சுவைக்கத்தயார்.
- 3
இந்த சட்னி இட்லி, தோசை, அடை எல்லா உணவுடனும் சாப்பிட சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
புடலங்காய் விதை சட்னி (Snack gourd seed chutney)
சத்துக்கள் நிறைந்த புடலங்காயை வைத்து நிறைய செய்கிறோம். இங்கு நான் தூக்கிப்போடும் புடலங்காய் விதையை வைத்து சட்னி செய்துள்ளது. மிகவும் சுவையாக இருந்தது.#Cocount Renukabala -
-
-
-
-
தயிர் பச்சை ஆப்பிள் தேங்காய் சட்னி (Curd Green Apple Chutney)
பச்சை ஆப்பிளில் சிவப்பு ஆப்பிளை விட சத்துக்கள் அதிகம்.தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் உடம்புக்கு தேவையான எல்லா வித சத்துக்களும் கிடைத்துவிடும். இது எலும்பை பலப்படும், கெல்லாம் கொழுப்பை நீக்கும், அல்சைமர் நோயை குணப்படுத்தும், குடல் புற்று நோயை தடுக்கும் என சொல்லிக்கொண்டே போகலாம். அத்துணை சத்துக்கள் நிறைந்த கிறீன் ஆப்பிளை வைத்து இந்த சட்னி செய்துள்ளேன்.#Cookwithmilk Renukabala -
பீட்ரூட் சட்னி (Beetroot chutney Recipe in Tamil)
பீட்ரூடில் வைட்டமின்9, வைட்டமின்C உள்ளது. இரத்தம் அதிகரிக்க உதவும். #book #nutrient2 Renukabala -
பீர்க்கங்காய் சட்னி (Ridge gourd chutney)
சத்துக்கள் நிறையப் பெற்ற பீர்க்கங்காய் வைத்து செய்யும் சுவையான சட்னி செய்முறை பற்றி இங்கு பார்க்கலாம்.#GA4 #Week4 Renukabala -
குடைமிளகாய் சட்னி(capsicum chutney recipe in tamil)
#wdy ஒரே ஒரு குடைமிளகாய் இருந்தா போதும் இந்த வித்தியாசமான, எளிமையான சட்னி செஞ்சு இட்லிக்கு தோசைக்கு தொட்டுக்கலாம் Tamilmozhiyaal -
மிளகு ரசம் (pepper rasam)
#pepperஇந்த மிளகு ரசம் சளி, இருமல், காய்ச்சல் வரும்போது, சூப் மாதிரி பருகலாம். இரண்டு நாட்கள் கெடாமல் இருக்கும். காரமாகவும், சுவையாகவும் இருக்கும். Renukabala -
-
குடைமிளகாய், தக்காளி சட்னி (Kudamilakaai thakkali chutney recipe in tamil)
இதில் இரும்பு சத்து அதிகமுள்ளதால் மூட்டு வலியை குறைக்கும். அதிக நீர் உள்ளதால் உடல் எடையை குறைக்கும். சரும வறட்சியை நீக்கும். வாயுத்தொல்லை நீங்கும். எனவே அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். #nutrient 3 Renukabala -
தேங்காய் தக்காளி சட்னி (Cocount tomato chutney)
தேங்காய் மற்றும் தக்காளி சேர்த்து செய்த இந்த சட்னி மிகவும் சுவையாக இருந்தது. மிக மிக குறைவான பொருட்களை வைத்து செய்த இந்த சட்னியை நீங்களும் செய்து சுவைக்கவே இங்கு பகிந்துள்ளேன்.#Cocount Renukabala -
பூண்டு சட்னி (Andra Poondu chutney recipe in tamil)
இந்த ஆந்திரா பூண்டு சட்னி மிகவும் சுவையாக இருக்கும். நிறைய பூண்டு சேர்த்து செய்துள்ளதால் ஜிரணத்திற்கு மிகவும் நல்லது.#ap Renukabala -
-
முள்ளங்கி கீரை பொரியல்
#momமுள்ளங்கி கீரையில் நிறைய சத்துக்கள் உள்ளது. நல்ல மருத்துவகுணம் கொண்டது. நம்மில் பலர், முள்ளங்கியை மட்டும் கறி செய்துவிட்டு கீரையை தூக்கிப் போட்டு விடுகிறோம். சத்தான இந்தக்கீரையில் இரும்பு, சுண்ணாம்பு, புரோட்டின் சத்துக்கள், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், வைட்டமின் ஏபிசி முதலியவையும் அதிகமாக உள்ளது. இனிமேல் யாரும் முள்ளங்கி கீரையை தூக்கிப் போடாமல் சமைத்து சுவைக்கவே இந்த பதிவு. Renukabala -
-
-
-
-
கத்தரிக்காய் கொத்சு (Brinjal kothsu)
கத்திரிக்காய், தக்காளி சேர்த்து செய்யும் இந்த கொத்சு, அரிசி பருப்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் ஒரு துணை உணவு. மிகவும் சுவையானது. அனைவரும் செய்து சுவைக்க இங்கு பதிவு செய்துள்ளேன். Renukabala -
-
-
கார சாரமான சட்னி(SPICY CHUTNEY RECIPE IN TAMIL)
#ed3சத்து, சுவை, மணம், ருசி நிறைந்தது. தக்காளி, பூண்டு, என் தோட்டத்து பொருட்கள். எல்லாம் ஆர்கானிக் Lakshmi Sridharan Ph D -
வெங்காய கலவை சட்னி (Onion chutney recipe in tamil)
சாம்பார் வெங்காயம்,பெரிய வெங்காயம் இரண்டும் சேர்த்து செய்வதால் இந்த சட்னி மிகவும் சுவையாக இருக்கும்.#ed1 Renukabala -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13109380
கமெண்ட் (4)