காளான், சிகப்பு குடமிளகாய் மிளகு வருவல் (mushroom red bell pepper fry)

காளான், சிகப்பு குடமிளகாய் மிளகு வருவல் (mushroom red bell pepper fry)
சமையல் குறிப்புகள்
- 1
காளானை கழுவி, துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
- 2
வெங்காயம், பூண்டு, குடைமிளகாய் எல்லாவற்றையும் நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.
- 3
கடாயில் எண்ணை சேர்த்து, சீரகம், கறிவேப்பிலை, நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி பின்னர்
நறுக்கி வைத்துள்ள காளானை சேர்த்து வதக்கி, இரண்டு நிமிடங்கள் மூடிவைக்கவும். பின்னர் சோம்புத்தூள், குடமிளகாய் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும். - 4
பின்னர் அத்துடன் மிளகுத்தூள், உப்பு, பொடியாக நறுக்கிய மல்லி இலை கலந்து கொஞ்சம் வதக்கி, பச்சை வாசம் போனதும் இறக்கினால் சுவையான காளான் சிகப்பு குடைமிளகாய் மிளகு வறுவல் சுவைக்கத்தயார்.
- 5
இந்த வறுவல் சோம்பு வாசம் மிளகுக்காரம் மட்டும் சேர்க்கப்பட்ட, மிகவும் சுவையான துணை உணவு.
- 6
**குழந்தைகள் மிகவும் விருப்பி சாப்பிடுவார்கள். சப்பாத்தியுடன் வைத்து ரோல் செய்து கொடுக்கலாம். மசாலா காரம் முற்றிலும் இல்லை. அதனால் ஒரு வித்யாசமான சுவையுடன் உள்ள இந்த உணவை அனைவரும் செய்து சுவைக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
பேக்ட் பெப்பர் மஸ்ரூம் (Baked pepper mushroom)
#pepperஇந்த மிளகு காளான் நட்சத்திர ஹோட்டலில் காலை சிற்றுண்டியுடன் பரிமாறும் ஒரு உணவு. இதில் எண்ணை, வேறு மசாலாகள் ஏதும் சேர்க்கப்படு வதில்லை. சீஸ், கார்லிக், பெப்பர் தூள் சேர்க்கப்பட்டு பேக் செய்தால் போதும். நல்ல சுவையான, வித்தியாசமான இந்த உணவை நீங்களும் செய்து சுவைக்க நான் இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
-
-
-
-
சேப்பங்கிழங்கு மிளகு மசியல் (seppan kizhangu pepper masiyal)
#pepperசேப்பங்கிழங்கு மருத்துவகுணம் வாய்ந்தது. வயிற்றுப்புண், கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் போன்ற எல்லாவற்றையும் குணப்படுத்தும். Renukabala -
காளான் மிளகு பொடிமாஸ்
#pepperகாளான் இரத்த அணுக்களை அதிகரிக்கும்.மிளகு சளிக்கு மிகவும் நல்லது. Gayathri Vijay Anand -
-
மிளகு ரசம் (pepper rasam)
#pepperஇந்த மிளகு ரசம் சளி, இருமல், காய்ச்சல் வரும்போது, சூப் மாதிரி பருகலாம். இரண்டு நாட்கள் கெடாமல் இருக்கும். காரமாகவும், சுவையாகவும் இருக்கும். Renukabala -
-
சோயா மிளகு வறுவல்/ Soya Chunks Pepper Fry
#pms familyகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த எல்லாவகை சாதத்துடன் வைத்து சாப்பிட அருமையாக இருக்கும் சோயா மிளகு வறுவல் எப்படி செய்வது என்று காண்போம்.. வாருங்கள் மக்களே..MuthulakshmiPrabu
-
-
காலிஃப்ளவர் மிளகு வருவல்
#pepperபொதுவாக காலிஃப்ளவர் 65 அனைவருக்கும் பிடித்தது.குழந்தைகள் விரும்பி உண்பர். அதேபோல் இந்த மிளகு வறுவலும் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Nithyakalyani Sahayaraj -
வெண்டை, வேர்க்கடலை மிளகு வறுவல் (ladies finger, groundnuts pepper fry)
#pepperவெண்டைக்காய், வேர்க்கடலையில் மிளகுப்பொடி சேர்ந்தவுடன் மிகவும் நல்ல பொருத்தமானசுவையாக இருந்தது. சத்துக்கள் நிறைந்த இந்த வறுவலை அனைவரும் செய்து சுவைக்கவும். Renukabala -
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (5)