சமையல் குறிப்புகள்
- 1
கேரட் ஐ துருவி கொள்ளவும். வெங்காயம், மிளகாய்,கறி வேப்பிலை, கொத்தமல்லி இலை ஐ பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- 2
துருவிய கேரட், பொடியாக நறுக்கிய பொருள்கள்,மாவு, உப்பு,2ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
- 3
அளவு உருண்டைகளாக உருட்டி கைகள் கொண்டு அழுத்தம் கொடுத்து மாவை பரப்பி விடவும்.தோசை கல்லில் எண்ணெய் விட்டு இரு புறமும் சுட்டு எடுக்கவும்.சுவையான சத்தான ரொட்டி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
புளிசாதம்
#leftover#மீதமான சாதத்தில் இந்த மாதிரி செய்தால் ஒரு நாள் முழுவதும் வைத்து சாப்பிடலாம். Narmatha Suresh -
-
-
-
-
-
-
கொண்டைக்கடலை சுண்டல்
#mom#கர்ப்ப காலத்தில் தினமும் ஒரு வகையான சுண்டல் செய்து சாப்பிடலாம். Narmatha Suresh -
-
-
-
-
-
ஓட்ஸ் ஆம்லெட்
#mom#pepper#ஓட்ஸ், முட்டை காய்கள் சேர்ந்த இந்த உணவு கர்ப்ப காலத்தில் சிறந்த காலை சிற்றுண்டி ஆகும். புரதம், கால்சியம் நிறைந்த உணவு. Narmatha Suresh -
-
-
வெஜ்ஜி பான் கேக்
#leftover#மீதான சாதத்தில் பான் கேக் நீங்களும் செய்து கொடுங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Narmatha Suresh -
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13109466
கமெண்ட் (4)