சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கார்ன்ஃப்ளார்,மைதா மாவு உப்பு சேர்த்து நன்கு கலக்கி சிறிது எண்ணெய் விட்டு மாவை பிசைந்து கொள்ளவும் பத்து பதினைந்து நிமிடம் கழித்து சிறு பூரிகளாக நகர்த்தி அதன் மேல் எண்ணெய் விட்டு அரிசி மாவு தூவி மூன்று பூரிகளை ஒன்றன்மேல் ஒன்றாக சேர்த்துநகர்த்தவும்
- 2
ஸ்கொயர் ஷேப்பில் கட் செய்து தவாவில் போட்டு எடுத்து மூன்றையும் மூன்று லேயர் களாகபிரித்து எடுக்கலாம்.
- 3
ஸ்டப்பிங்செய்வதற்கு எண்ணெய் ஊற்றி இஞ்சி பூண்டு வெங்காயம் கேரட் குடைமிளகாய் முட்டைக்கோஸ் ஆகியவற்றை நீளவாக்கில் அரிந்து வதக்கவும் அதில் மிளகாய் தூள் மிளகுத்தூள் சோயா சாஸ் சேர்த்து கலக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 4
சீட்டில் ஒன்றை எடுத்து ஒரு ஸ்பூன் ஸ்டாப்பிங்வைத்து மேலிருந்து கீழாக சுருட்டி மைதா மாவு தண்ணீர் கலந்த பேஸ்டில் அதனை ஓரங்களில் ஒட்டி எண்ணெய் பொரித்தெடுக்க ஸ்பிரிங் ரோல் தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
கோபி மஞ்சூரியன்
#cookwithfriends#starterஎன் தோழி சோபி காலிஃளார் பிடிக்கும் என்று சொன்னார்கள் சோ மஞ்சூரியன் ஃப்ரை செய்தேன் எப்படி இருக்குன்னு சொல்லுங்க ஷோபி, 🙋🙋 Hema Sengottuvelu -
-
வெஜ் கோப்தா மஞ்சூரியன் கிரேவி (Veg Kofta Manchurian Gravy recipe in Tamil)
#Wd*நீரின்றி அமையாது உலகு பெண்ணே,நீ இன்றி அழகில்லை இவ்வுலகு!கருவறை உள்ளே தான் இறைவன் இருக்கிறான்,அந்த கருவறையை தாய்மையில்உன்னுள்ளே சுமக்கிறாய்!தினமும் நாம் கடந்து செல்லும் தலைவனின் சிலை வருடம் ஒரு முறை தான் மாலைகளுக்குமற்ற நாட்களில் அது காகத்திற்கு.அது போலின்றி,மகளிரை ஒவ்வொரு தினமும் கொண்டாடுவோம்.*ஆனந்த விளையாட்டைக் கடந்த பெண்மை...கற்றதைச் சொல்லிக் கொடுக்கும் ஆசான்....என் தாய் மற்றும் மாமியார்...*இந்த உணவை என் தாய் மற்றும் மாமியாருக்காக சமர்ப்பிக்கிறேன்.*அனைவருக்கும் என் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள். kavi murali -
-
-
கோதுமை மோமோஸ்
#கோதுமை#Book#கோல்டன் அப்ரோன்3கோதுமை மோமோஸ் செய்து பாருங்கள் .சுவையோ சூப்பர் .😋😋 Shyamala Senthil -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஈசி ஸ்னாக் சமோசா
#bookஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி சமோசா. குழந்தைகளுக்கு இந்த லாக்டவுன் நேரத்தில் வீட்டிலேயே இந்த சூப்பரான ஸ்னாக் செய்யலாம். Aparna Raja -
உருளைக்கிழங்கு ரோல்
#kids1 மைதா உடலுக்கு நல்லது இல்லை என்பதால் அதை தவிர்த்து கோதுமை மாவில் இதை செய்துள்ளேன் Sudharani // OS KITCHEN -
-
-
சாமை வெஜ் மஞ்சூரியன்
#cookwithfriendsகுழந்தைகளுக்கு ஆரோக்கியமாக நாம் சமைத்து கொடுப்பது மிகவும் இக்காலத்தில் அவசியமானது. சிறுதானியங்களை இப்படி சேர்த்துக் கொடுத்தால் நன்கு சாப்பிடுவார்கள். KalaiSelvi G -
-
சாக்லேட் கோகனட் ஸ்விஸ் ரோல் கேக்
#leftoverவீட்டில் மீதமான பிஸ்கட் ஐ வைத்து சுவையான குழந்தைகள் விரும்பும் ஒரு கேக் பிஸ்கட் பயன்படுத்தி இருப்பது சொன்னால் மட்டுமே தெரியும் சுவையில் அலாதியானது Sudharani // OS KITCHEN -
கார்லிக் பட்டர் நாண் (Garlic butter naan)
#cookwithfriendsஇந்த பட்டர் நாண் செய்யநிறைய நேரம் எடுக்கும். செய்முறை நீண்டது ஆனால் சுவையாக இருக்கும். நிறைய பூண்டு, கொத்தமல்லி, கருஞ்சீரகம், பட்டர் எல்லாம் சேர்க்கப்பட்டுள்ளதால் சத்தானதும் கூட. Renukabala
More Recipes
கமெண்ட்