சமையல் குறிப்புகள்
- 1
இட்லி அரிசியை 2 மணி நேரம் ஊறவைக்கவும்... உளுந்துடன் சிறிது வெந்தயம் சேர்த்து தனியாக ஊறவைக்கவும்... ஊறவைத்த பின் நீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்
- 2
முதலில் மிக்ஸியில் தேங்காயும் பச்சை மிளகாயும் சேர்த்து கரகரவென அரைத்துக் கொள்ளவும் பின்பு அரிசியும் உளுந்தும் தண்ணீர் உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்
- 3
அரைத்த மாவில் கடுகு கருவேப்பிலை தாளித்து சேர்த்துக் கொள்ளவும் விருப்பப்பட்டால் நறுக்கிய வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம்... தோசை சட்டி சூடானதும் எண்ணெய் தேய்த்து தோசை வார்க்கவும்... சுற்றிலும் எண்ணெய் விட்டு திருப்பிப் போடவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
தேங்காய் சட்னி
#breakfast வழக்கம் போல் இல்லாமல் தேங்காய் சட்னியில் நான் தயிர் சேர்த்து செய்து இருக்கிறேன் ஒரு முறை நீங்களும் இதை முயற்சித்து பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் Viji Prem -
-
-
-
-
-
-
ராகி ரவா பன்னீர் தோசை
#breakfastஎந்த மாவும் இல்லாத சமயத்தில் இந்த மாதிரி செய்து கொள்ளலாம். Narmatha Suresh -
-
-
-
-
-
-
-
-
-
-
வெஜிடபிள் தோசை. #kids3#lunchboxrecipe
குழந்தைகளுக்கு தோசை அதிகம் பிடிக்கும். அதில் நமக்கு தேவையான காய்கறிகளை சேர்த்து கொடுக்கும் போது, இன்னும் விரும்பி சாப்பிடுவார்கள். Santhi Murukan -
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13109670
கமெண்ட்