சமையல் குறிப்புகள்
- 1
அவலை இரண்டு மூன்று முறைகள் நன்றாக கழுவி சிறிது உப்பு சேர்த்து 3 முதல் 5 நிமிடம் ஊறவைக்கவும் பின்பு வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்
- 2
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு கருவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும் பிறகு தக்காளி சேர்த்து தக்காளி மசியும் வரை நன்றாக வதக்கவும்
- 3
மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் கரம் மசாலா உப்பு சேர்த்து பச்சை வாசனை போக நன்றாக வதக்கவும் பிறகு ஊறவைத்த அவளை சேர்த்து 1 நிமிடம் குறைந்த தீயில் கிளறி விடவும்
- 4
இப்போது அவலை மூடி குறைந்த தீயில் 2 நிமிடம் வைத்து கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
பட்டாணி உருளைக்கிழங்கு அவல் உப்புமா (Greenpeas, potato, puffed rice upma)
அவலுடன் பச்சை பட்டாணி, உருளைக்கிழங்கு எல்லாம் சேர்த்து செய்துள்ளதால் மிகவும் சுவையாக இருக்கும். உடல் எடை குறைய மிகவும் உதவும்.#breakfast Renukabala -
-
-
-
-
வாழையிலை சிக்கன் / banana leaf chicken
#kerala வாழையிலை சிக்கன் கேரளாவின் புகழ்பெற்ற உணவுகளில் ஒன்று வாழையிலையில் சமைப்பதினால் இந்த சிக்கனின் சுவையும் மனமும் கூடுகிறது Viji Prem -
-
-
-
-
-
ஜவ்வரிசி அவல் உப்புமா
#carrot#Goldenapron3#bookகாய்கறிகள் ஜவ்வரிசி அவல் சேர்த்து ஒரு மாற்றமாக உப்புமா செய்தேன். சத்துக்கள் நிறைந்த உப்புமா. Shyamala Senthil -
-
-
-
-
-
-
-
-
-
-
தக்காளி அவல் (Tomato puffed rice)
தக்காளி அவல் செய்வது மிகவும் சுலபம். இது மகாராஷ்ராவில் மிகவும் பேமஸ் டிஸ். Renukabala
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13131077
கமெண்ட் (4)