முட்டை பணியாரம்

Viji Prem @vijiprem24
#breakfast #leftover இட்லி மாவு புளித்து போய்விட்டால் அதனுடன் முட்டை நறுக்கிய வெங்காயம் சேர்த்து இதுபோல் பணியாரமாக சுட்டால் புளிப்பு தெரியாது
சமையல் குறிப்புகள்
- 1
இட்லி மாவில் இரண்டு முட்டை கருவேப்பிலை பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் கொத்தமல்லி சீரகம் மிளகு
- 2
உப்பு சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும் பணியார சட்டியில் சிறிது எண்ணெய் சேர்த்து சூடானதும் கலக்கி வைத்த மாவை பணியார சட்டியில் ஊற்றி மூடி வைத்து மிதமான சூட்டில் 2 நிமிடம் வைக்கவும்
- 3
திருப்பிப் போட்டு மிதமான சூட்டில் 30 வினாடிகள் வைத்து எடுக்கவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பன்னீர் சாண்ட்விச் மற்றும் பன்னீர் பிரட் ஆம்லெட்
#breakfast


கீரை முட்டை பொரியல்
#mom பாலூட்டும் தாய்மார்கள் கீரை எடுத்துக் கொள்வது அவசியம் அந்த கீரையுடன் முட்டையை சேர்த்து கீரை முட்டை பொரியல் ஆக செய்துள்ளேன்


முட்டை சால்னா
#mom பாலூட்டும் தாய்மார்கள் குறைந்த அளவில் முட்டை போன்ற புரதம் மிகுந்த உணவுகளைச் சாப்பிடலாம்


டிபன் குருமா
#breakfast டிபன் குருமா சப்பாத்தி பூரி இட்லி தோசைக்கு ஏற்றது


கார தோசை
#breakfast


சில்லி சப்பாத்தி
#breakfast #leftover


ரவா தோசை
#breakfast


காய்க்கறி குருமா
#breakfast


அவல் தக்காளி உப்புமா
#breakfast


கொத்து சப்பாத்தி
#leftover


மட்டன் குருமா
#breakfast


ரவா தோசை
#breakfast


இட்லி மாவில் காரக் குழிப்பணியாரம்
#leftover இட்லி மாவு மீதமுள்ளதா அப்போ இந்த சுவையான கார குழிப்பணியாரம் செய்யலாம்.


இட்லி மாவு பக்கோடா
#leftover


இட்லி பர்கர்
#leftover மீதமான சாதம் இட்லியை கொண்டு குழந்தைகளுக்கு பிடித்த இட்லி பர்கர் செய்துள்ளேன்


முட்டை பிரியாணி
#mom பாலூட்டும் தாய்மார்கள் குறைந்த அளவில் முட்டை போன்ற புரதம் மிகுந்த உணவுகளைச் சாப்பிடலாம்


கிரிஸ்பி மட்டன் கட்லட்
#leftoverவேக வைத்து மீந்து போன மட்டன் துண்டுகள்


முட்டை பணியாரம்
#Worldeggchallenge


கொத்து முட்டை கோஸ்
#breakfast


கார பூரி / spicy poori
#breakfast


முட்டை தோசை
#worldeggchallenge


அவல் உப்புமா
#leftover


கார தோசை
#breakfast


வெள்ளை சாதம் பொட்டுக்கடலை முறுக்கு (white rice murukku)
#leftoverமீந்துபோன சாதத்தை வீணாக்காமல் இப்படி முறுக்கு செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.


மேகி எக் நூடுல்ஸ்
#breakfast குழந்தைகளுக்கு பிடித்த நூடுல்சை இப்படி ஒரு முறை சமைத்து பாருங்கள்


மட்டன் தால்சா
#breakfast #sambarrasam


காளான் குழம்பு
#breakfast


காய்கறி ஊத்தப்பம் / காய்கறி பிஸ்சா தோசை
#breakfast


சப்பாத்தி ரோல். #kids3#lunchboxrecipe
சப்பாத்தி அடிக்கடி செய்யும் போது, அதில் காய்கறி மசாலா சேர்த்து தரும் போது சுவை மிகுந்தது.


முட்டை மசாலா
#mom பாலூட்டும் தாய்மார்கள் குறைந்த அளவில் முட்டை போன்ற புரதம் மிகுந்த உணவுகளைச் சாப்பிடலாம்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13109754
கமெண்ட்