சமையல் குறிப்புகள்
- 1
தேவையான அளவு தோசை மாவை எடுத்து கொள்ளவும். முட்டை, மிளகு தூள், உப்பு எடுத்துக்கொள்ளவும்.
- 2
தோசை கல் காய்ந்ததும், ஒரு கரண்டி மாவை எடுத்து, தோசை ஊற்றவும். பின் அதில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி, தோசை முழுக்க பரவி விடவும்.
- 3
அதன் மேல், மிளகு தூள், உப்பு சேர்த்து கலந்து தூவி விடவும். பின் வெந்தவுடன் திருப்பி போட்டு வேகவிட்டு எடுத்து, பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
முட்டை பணியாரம்
#breakfast #leftover இட்லி மாவு புளித்து போய்விட்டால் அதனுடன் முட்டை நறுக்கிய வெங்காயம் சேர்த்து இதுபோல் பணியாரமாக சுட்டால் புளிப்பு தெரியாது Viji Prem -
-
-
-
-
-
-
-
-
-
-
-
ரவா தோசை # கர்நாடகா
காலை டிபனுக்கு கிரிஸ்பி ரவா தோசை கர்நாடக மக்கள் விரும்பி உண்ணும் உணவு. Azhagammai Ramanathan -
-
-
-
-
-
-
-
-
-
-
முட்டை தோசை ❤️(egg dosai recipe in tamil)
#CF1முட்டை மிகவும் சத்து நிறைந்த உணவு. குழந்தைகளுக்கு வேகவைத்து சாப்பிட பிடிக்கவில்லை என்றால் முட்டை தோசை செய்து கொடுக்கலாம்... RASHMA SALMAN -
-
முட்டை மசாலா தோசை (Egg masala dosa)
#momதினமும் ஒரு முட்டை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.இது போல் வெங்காயம், தக்காளி எல்லாம் கலந்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். Renukabala -
வெஜிடபிள் இட்லி. #kids3#lunchboxrecipe
காய்கறிகள் சாப்பிடாத குழந்தைகள், இதனை விரும்பி சாப்பிடுவார்கள். Santhi Murukan -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14137281
கமெண்ட்