இட்லி மாவு குழி பணியாரம் (Idli maavu kuzhipaniyaram recipe in tamil)

Aishwarya Veerakesari
Aishwarya Veerakesari @laya0431

#breakfast#goldenapron3

இட்லி மாவு குழி பணியாரம் (Idli maavu kuzhipaniyaram recipe in tamil)

#breakfast#goldenapron3

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1கப்இட்லி மாவு
  2. 2ஸ்பூன்தண்ணீர்
  3. எண்ணெய்
  4. தாளிக்க:
  5. 2ஸ்பூன்எண்ணெய்
  6. 1ஸ்பூன்கடுகு
  7. 1ஸ்பூன்உளுத்தம்பருப்பை
  8. 1ஸ்பூன்கடலைபருப்பு
  9. 1பச்சைமிளகாய்
  10. 1வெங்காயம்
  11. கறிவேப்பிலை
  12. கொத்தமல்லி
  13. 1/2ஸ்பூன்இஞ்சி
  14. 1/2கேரட்
  15. உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து நன்கு வதக்கிய பிறகு பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை,வெங்காயம் துருவிய இஞ்சி மற்றும் துருவிய கேரட் சேர்த்து நன்கு வதக்கவும்.... கடைசியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்....

  2. 2

    பின்னர் தாளித்து வைத்துள்ளவற்றை இட்லி மாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்....

  3. 3

    பிறகு பணியாரம் தவாவில் சிறிது எண்ணெய் விட்டு கலந்து வைத்துள்ள மாவை ஊற்றி சற்று நேரம் மூடி இரண்டு பக்கமும் வேக வைத்து எடுக்கவும்.... சுவையான இட்லி மாவு குழி பணியாரம் தயார்....

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Aishwarya Veerakesari
அன்று

Similar Recipes