சமையல் குறிப்புகள்
- 1
கத்திரிக்காய் ஐ நீள வாக்கில் வெட்டி கொள்ளவும். தக்காளி, இஞ்சி,பூண்டு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
- 2
வானெலியில் எண்ணெய் ஊற்றி கத்திரிக்காய் ஐ 3 நிமிடம்வதக்கி கொள்ளவும். அதே வானெலியில் கடுகு, சீரகம், வெங்காயம் தாளித்து அரைத்து வைத்துள்ள விழுது மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்துமல்லி தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
- 3
பிறகு தயிர் ஐ சேர்த்து நன்கு வதக்கி கத்திரிக்காய், உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும். வெந்த பிறகு கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும். சுவையான கிரேவி ரெடி.
Similar Recipes
-
-
-
-
-
-
புளிசாதம்
#leftover#மீதமான சாதத்தில் இந்த மாதிரி செய்தால் ஒரு நாள் முழுவதும் வைத்து சாப்பிடலாம். Narmatha Suresh -
-
-
எலுமிச்சை இஞ்சி ரசம்
#sambarrasamநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், புத்துணர்ச்சி தரும் ரசம். Narmatha Suresh -
-
-
-
-
-
-
-
டிபன் சாம்பார்
#sambarrasamபருப்பு இல்லாத இந்த சாம்பார் இட்லி, தோசைக்கு நன்றாக இருக்கும். Narmatha Suresh -
-
கொண்டைக்கடலை சுண்டல்
#mom#கர்ப்ப காலத்தில் தினமும் ஒரு வகையான சுண்டல் செய்து சாப்பிடலாம். Narmatha Suresh -
-
-
-
-
-
-
-
-
-
-
வெஜ்ஜி பான் கேக்
#leftover#மீதான சாதத்தில் பான் கேக் நீங்களும் செய்து கொடுங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Narmatha Suresh
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13006016
கமெண்ட் (6)